ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்துவம் மச்சி தத்துவம்

Go down

தத்துவம் மச்சி தத்துவம் Empty தத்துவம் மச்சி தத்துவம்

Post by ayyasamy ram Tue Jan 05, 2021 6:51 am

தத்துவம் மச்சி தத்துவம் 7
-
‘‘தலைவருக்கு டாக்டர் பட்டம் குடுத்தது தப்பாப்
போச்சா... ஏன்?’’

‘‘நம்ம கட்சியிலிருந்து வேறு கட்சிக்கு யாரும்
தாவாம இருக்க, எல்லாருக்கும் ‘தடுப்பு’ ஊசி
போடணும்னு சொல்றாரே...’’

- பர்வீன் யூனுஸ், சென்னை-44.
----

என்னதான் படிப்புல கெட்டிக்கார மாணவனா
இருந்தாலும், அவனும் டைனிங் டேபிள்ல
உட்கார்ந்துதான் சாப்பிடணும்;
டைம் டேபிள் மேல உட்கார்ந்து சாப்பிட முடியாது.

- டேபிள் தத்துவங்களை டெர்ரராக
சொல்வோர் சங்கம்

- அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.
--------------------------

‘‘எதிர்க்கட்சிக்குத் தாவின நம்ம கட்சிக்காரங்களுக்கு
தலைவர் எப்படிப் பாடம் புகட்டப் போறாராம்..?’’

‘‘நம்ம கட்சியை எதிர்க்கட்சியோட இணைக்கப் போறாராம்..!’’

- அ.ரியாஸ், சேலம்.
---------------------------------------------------

என்னதான் நடக்கப் போறதை சொல்ற ஜோசியரா
இருந்தாலும், நமக்குக் கால் ஒடைஞ்சு கட்டு போட்டிருந்தா
நாம நடக்கப் போறதை டாக்டர் கிட்டதான் கேப்போம்;
ஜோசியர் கிட்ட கேக்க மாட்டோம்.

- நொண்டிச் சாக்கு சொல்வோர் சங்கம்
- மதுரை மதி, பசுமலை.
---------------------------------------------

‘‘கூட்டத்துல செருப்பு எறிஞ்சவனை,
‘திருட்டுப் பயலே’ன்னு தலைவர் திட்டுனாராமே... ஏன்?’’

‘‘அது போன வாரம் காணாமல் போன அவரோட
செருப்பாம்... அதான்!’’

- உ.குணசீலபாண்டியன், ராஜபாளையம்.
---------------------------------

‘‘போலீஸ்காரங்க எல்லாரும் கபாலியை வழியனுப்ப
ஏர்போர்ட்டுக்குப் போறாங்களே... எதுக்காம்?’’

‘‘கபாலி ‘மேல்திருட்டு’க்காக அமெரிக்கா போறானாம்..!’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி.
---------------------------------------

குவாட்டர்ல கட்டிங்தான் இருக்கும்; சேவிங் இருக்காது!
- வருமானத்தின்
ஒரு பகுதியை டாஸ்மாக்கில்
சேமிப்போர் சங்கம்
- சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர்.
-------------------------------------------
நன்றி- குங்குமம்-17 Sep 2012


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum