புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பொங்கல் பணம் டாஸ்மாக் மூலம் அரசுக்கே வந்துவிடும் :   அமைச்சரின் சர்ச்சை கருத்து!! Poll_c10 பொங்கல் பணம் டாஸ்மாக் மூலம் அரசுக்கே வந்துவிடும் :   அமைச்சரின் சர்ச்சை கருத்து!! Poll_m10 பொங்கல் பணம் டாஸ்மாக் மூலம் அரசுக்கே வந்துவிடும் :   அமைச்சரின் சர்ச்சை கருத்து!! Poll_c10 
19 Posts - 51%
mohamed nizamudeen

5 Posts - 14%
heezulia

4 Posts - 11%
வேல்முருகன் காசி

3 Posts - 8%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 5%
kavithasankar

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பொங்கல் பணம் டாஸ்மாக் மூலம் அரசுக்கே வந்துவிடும் :   அமைச்சரின் சர்ச்சை கருத்து!! Poll_c10 பொங்கல் பணம் டாஸ்மாக் மூலம் அரசுக்கே வந்துவிடும் :   அமைச்சரின் சர்ச்சை கருத்து!! Poll_m10 பொங்கல் பணம் டாஸ்மாக் மூலம் அரசுக்கே வந்துவிடும் :   அமைச்சரின் சர்ச்சை கருத்து!! Poll_c10 
140 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
 பொங்கல் பணம் டாஸ்மாக் மூலம் அரசுக்கே வந்துவிடும் :   அமைச்சரின் சர்ச்சை கருத்து!! Poll_c10 பொங்கல் பணம் டாஸ்மாக் மூலம் அரசுக்கே வந்துவிடும் :   அமைச்சரின் சர்ச்சை கருத்து!! Poll_m10 பொங்கல் பணம் டாஸ்மாக் மூலம் அரசுக்கே வந்துவிடும் :   அமைச்சரின் சர்ச்சை கருத்து!! Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல் பணம் டாஸ்மாக் மூலம் அரசுக்கே வந்துவிடும் : அமைச்சரின் சர்ச்சை கருத்து!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 04, 2021 11:57 am

 பொங்கல் பணம் டாஸ்மாக் மூலம் அரசுக்கே வந்துவிடும் :   அமைச்சரின் சர்ச்சை கருத்து!! Tamil_News_1_4_2021_452541530132294
-

திண்டுக்கல்:
பொங்கல் பரிசு பணம் எங்கேயும் போகாது.
டாஸ்மாக் மூலம் மீண்டும் அரசுக்கே வந்து விடும்
என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
பேசியதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

‘நேற்று திருக்குறளை எழுதியது ஒளவையார் என்று
பேசி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சையில்
சிக்கினார்.

கடந்த வாரம் இயேசுநாதரை சுட்டுக் கொன்ற
கோட்சே என்று பேசி, மக்களை திகைப்பில்
ஆழ்த்தினார்.

அந்த வரிசையில் பொங்கல் பரிசு பணம் ரூ.2,500ம்
டாஸ்மாக் கடைக்கே வந்து விடும் என்று திண்டுக்கல்
சீனிவாசன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட
பெரியகோட்டை ஊராட்சி கோமையன்பட்டியில்
‘அம்மா மினி கிளினிக்’ திறப்பு விழா நடந்தது.
கிளினிக்கை துவக்கி வைத்து விழா மேடையில்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிக்
கொண்டிருந்தார்.

அப்போது மேடைக்கு முன்பு நின்று கொண்டிருந்த
‘குடிமகன்’ ஒருவர் பொங்கல் பரிசு
ரூ.2,500 பெறுவதற்கான டோக்கன் தனக்கு
தரப்படவில்லை என்று அமைச்சரிடம் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன் ,
‘‘நீ ஒன்று பழகிக்கொள். உங்க ஊருக்கு வந்து நான்
மைக்கை பிடித்து பேசும்போது நீ குறுக்கே கேள்வி
கேட்கிறாய்.

கீழே இறங்கி வரும் பொழுது என்னிடம் கேட்கலாம்.
நீ தண்ணி போட்டிருக்கிறாய். நான் என்ன பதில்
சொல்ல முடியும்?இந்த டாஸ்மாக் பெரிய கொடுமையா
போச்சு. இவருக்கு கொடுக்கும் பொங்கல் பரிசு பணம்
எங்கேயும் போகாது. டாஸ்மார்க் மூலம் அந்த பணம்
மீண்டும் அரசுக்கே வந்து விடும்.

அரசு வழங்கும் பணம் அரசுக்கே கிடைத்து விடும்.
வேஷ்டி, சேலை, கரும்பு, அரிசி, பருப்பு உள்ளிட்டவை
தாய்மார்களுக்கு சென்று விடும்.
அதை பாதி விலைக்கு விற்க முடியாது.

அரசு கொடுக்கும் ரூ.2,500 பொங்கல் பரிசு
நாசமா போனாலும் போகுது என்று தாய்மார்கள் விட்டு
விடுகின்றனர்’’ என்றார்.

தினகரன்

avatar
Guest
Guest

PostGuest Mon Jan 04, 2021 6:20 pm

உண்மை பேசியது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 04, 2021 9:36 pm

 பொங்கல் பணம் டாஸ்மாக் மூலம் அரசுக்கே வந்துவிடும் :   அமைச்சரின் சர்ச்சை கருத்து!! UmuhR1u4RlWYp29UR1Xv+90b7051a-a377-47a2-b3f1-40e794c4c563

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக