ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமல்ஹாசனின் கார் பதிவு?

Go down

கமல்ஹாசனின் கார் பதிவு? Empty கமல்ஹாசனின் கார் பதிவு?

Post by Guest Sat Jan 02, 2021 12:15 pm

கமல்ஹாசனின் கார் பதிவு? Samayam-tamil

கமல் ஹாசன் பிரச்சாரம் செய்து வரும் Lexus காரின் இன்சூரன்ஸ் கடந்த மார்ச் 6ஆம் தேதியே முடிந்துவிட்டது. அதன்பிறகு இன்சூரன்ஸை புதுப்பிக்காமல் இருக்கின்றனர்.

கமல்ஹாசனின் கார் பதிவு? Samayam-tamil

இதுதொடர்பான ஆவணங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, கமலை விமர்சனத்திற்கு ஆளாக்கி வருகின்றனர். அதாவது, நேர்மையுடன் வருகிறேன் என்று சொல்பவர் ஏன் விதிகளை கடைபிடிப்பதில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர். இப்படி இருந்தால் தமிழகத்தை எப்படி சீரமைப்பீர்கள். அந்த சீரமைப்பை உங்களிடம் இருந்து தானே தொடங்க வேண்டும் என்றும் விமர்சனம் செய்துள்ளனர்.

(தமிழ் சமயம்)
avatar
Guest
Guest


Back to top Go down

கமல்ஹாசனின் கார் பதிவு? Empty Re: கமல்ஹாசனின் கார் பதிவு?

Post by Guest Sat Jan 02, 2021 12:20 pm

இது உண்மையா?

கமல்ஹாசனின் கார் பதிவு? PO6JpFS6Tq6yDPVJL5pZ+a{10}

முடிவடையும் திகதி- 06 மார்ச் 2022
avatar
Guest
Guest


Back to top Go down

கமல்ஹாசனின் கார் பதிவு? Empty Re: கமல்ஹாசனின் கார் பதிவு?

Post by T.N.Balasubramanian Sat Jan 02, 2021 1:30 pm

நம்முடைய மக்களை போன்ற மாக்களை எங்கெங்கு தேடினும் கிடைக்கமாட்டார்கள்.

எல்லா அரசியல்வாதிகளும் சந்தேகத்திற்கு அப்பார்பட்டபவர்கள் அல்ல என்பது சந்தேகமின்றி அறிந்த விஷயமே.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கமல்ஹாசனின் கார் பதிவு? Empty Re: கமல்ஹாசனின் கார் பதிவு?

Post by T.N.Balasubramanian Sun Jan 03, 2021 2:11 pm

சக்தி18 wrote:இது உண்மையா?

கமல்ஹாசனின் கார் பதிவு? PO6JpFS6Tq6yDPVJL5pZ+a{10}

முடிவடையும் திகதி- 06 மார்ச் 2022
மேற்கோள் செய்த பதிவு: 1338922

இது உண்மை என்றால் சட்டப்படி குற்றத்தை ட்ராபிக் போலீசோ / மாநில போக்குவரத்து அதிகாரி பதிவு செய்யலாமே!


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கமல்ஹாசனின் கார் பதிவு? Empty Re: கமல்ஹாசனின் கார் பதிவு?

Post by Guest Sun Jan 03, 2021 4:05 pm

உண்மைதான்.எந்த இந்திய வாகனமாயினும் இந்திய அரசின் வாகன பதிவுப் பக்கத்துக்கு சென்று இலக்கத்தைக் கொடுத்தால் விபரம் கிடைக்கும்.

யாரும் எதுவும் செய்ய மாட்டர்கள்.சமூக வலைத்தளங்களில் வரும் நூற்றுக்கணக்கான போலிச் செய்திகளின் மேல் நடவடிக்கை என்பது சாதாரணமானதல்ல.சமயம்,oneindiatamil..போன்ற பல இணைய ஊடகங்கள், சமூக வலைத்தள செய்திகளை மறு பதிவேற்றம் செய்யாமல் விடுவதுதான் ஒருவழி.ஆனால் செய்ய மாட்டார்கள்.ஏனெனில் செய்திகள் கிடைக்காத போது இடைவெளியை நிரப்ப ஏதாவது ஒரு செய்தி அவர்களுக்கு தேவைப்படுகிறது.அவற்றை சரிபார்க்காமல் நிரப்பி விடுகிறார்கள்.

இப்படியான ..

-விஜய் யின் மாஸ்டர் பட கோரிக்கையை முதல்வர் ஏற்றார் ..என தந்திடிவி லோகோவுடன் வந்த செய்தி.
-குஜராத்தில் மர்ம உலோகம்..ஏலியன்களின் வேலை..
-விவசாயிகளின் கோபத்தில் அம்பானியின் ஜியோ டவர் பற்றியெரிகிறது.
..பல நூற்றுக்கணக்கான போலிச் செய்திகள்.
avatar
Guest
Guest


Back to top Go down

கமல்ஹாசனின் கார் பதிவு? Empty Re: கமல்ஹாசனின் கார் பதிவு?

Post by T.N.Balasubramanian Sun Jan 03, 2021 5:45 pm

இப்போது fact check app ஒன்று வந்துள்ளதே .
அதன் மூலம் உண்மையை அறிந்துகொள்ளவேண்டியதுதான்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கமல்ஹாசனின் கார் பதிவு? Empty Re: கமல்ஹாசனின் கார் பதிவு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முகேஷ் அம்பானியின் சொகுசு கார்: வாகன பதிவு செலவு ரூ.1.60 கோடி!
» எனது 10000 -மாவது சிறப்பு பதிவு உலகின் முதல் 'விமான கார்' ஏலம் - ஆரம்ப விலை ரூ.5 1/2 கோடி
»  கார் விளம்பரத்திற்காக பிகினி உடையில் 5 வயது சிறுமிகளை பயன்படுத்திய சீன கார் கம்பெனிக்கு எதிர்ப்பு.
»  உலக செய்திகள் சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட எதிர்ப்பு: இளம்பெண் கார் எரிப்பு
» மது போதையில் கார் ஓட்டிய பாரதிராஜா மகன் கார் பறிமுதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum