Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜனவரி 20-ஆம் தேதிக்கு பின்னர் அமெரிக்காவின் சரித்திரத்தை மாற்றி அமைக்க பாடுபடுவோம்: கமலா ஹாரிஸ் அதிரடி
2 posters
Page 1 of 1
ஜனவரி 20-ஆம் தேதிக்கு பின்னர் அமெரிக்காவின் சரித்திரத்தை மாற்றி அமைக்க பாடுபடுவோம்: கமலா ஹாரிஸ் அதிரடி
-
நியூயார்க்:
வரும் ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார். 2020-ஆம் ஆண்டு மிகவும் கடினமான ஆண்டாக அமைந்து உள்ளது எனவும் ஜனவரி 20க்கு பின்னர் சரித்திரத்தை மாற்றி அமைக்க பாடுபடுவோம் என்றும் கமலா ஹாரிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியபோது '2020-ஆம் ஆண்டு மிகவும் துயரம் மிகுந்த ஆண்டாக அமைந்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கொரோனா வைரஸ் தாக்கம்முதல் இனப்பாகுபாடுவரை அமெரிக்கர்கள் ஏகப்பட்ட வலி மற்றும் வேதனையை சந்தித்துள்ளனர்.
ஆனால் அமெரிக்காவின் சிறந்த முன்னேற்றத்தையும் நாம் ஏற்கனவே கண்டுள்ளோம். கொரோனா வைரஸ் தாக்கத்தின்போது துணிவாக பணிகளை மேற்கொண்ட முதல்நிலை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் பாராட்டுக்கு உரியவர்கள். 2021 ஆம் ஆண்டு எதிர்வரும் சவால்களை ஜனநாயக கட்சி தைரியமாக சந்திக்கும். சரித்திரத்தை நாம் மாற்றி அமைக்க உள்ளோம்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்' என கமலா ஹாரிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் வழக்கமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் இரவுவரை கோலாகலமாக நடைபெறும்.
தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தை முன்னிட்டு அங்கு பொதுமக்கள் கூடாமல் போலீசார் பாதுகாத்து வந்தனர். இரண்டு கோடிபேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் நிலையில், 3 லட்சத்து 45 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர். எதிர்வரும் நாட்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் திட்டமிட்டு வருகிறார்.
அமெரிக்காவில் வரலாறு காணாத அளவில் சரிந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் நிலைநிறுத்த ஜனநாயக கட்சி அரும்பாடுபட வேண்டியிருக்கும் என்பதற்கு சந்தேகமில்லை.
தினகரன்
Re: ஜனவரி 20-ஆம் தேதிக்கு பின்னர் அமெரிக்காவின் சரித்திரத்தை மாற்றி அமைக்க பாடுபடுவோம்: கமலா ஹாரிஸ் அதிரடி
அரசியல்வாதிகளின் உண்மையான முகம் தெரியாத அமெரிக்கர்களா?
அரசியல்வாதிகளின் பேச்சு நீரின் மேல் எழுதிய எழுத்து.
கமலா ஹரிஸ்,பைடன் உண்மையான முகத்தை அமெரிக்கர்கள் அறிவார்கள்.எல்லாம் போலி.
அமெரிக்காவின் சில சட்டங்கள் தவிர எதையும் மாற்ற முடியாது.
அரசியல்வாதிகளின் பேச்சு நீரின் மேல் எழுதிய எழுத்து.
கமலா ஹரிஸ்,பைடன் உண்மையான முகத்தை அமெரிக்கர்கள் அறிவார்கள்.எல்லாம் போலி.
அமெரிக்காவின் சில சட்டங்கள் தவிர எதையும் மாற்ற முடியாது.
Guest- Guest
Re: ஜனவரி 20-ஆம் தேதிக்கு பின்னர் அமெரிக்காவின் சரித்திரத்தை மாற்றி அமைக்க பாடுபடுவோம்: கமலா ஹாரிஸ் அதிரடி
வீட்டுக்கு வீடு வாசற்படி என்பதே போல் எல்லா நாடுகளிலும்
அரசியல்வாதிகள் ஒரே மாதிரி தான் போலுள்ளது.
அரசியல்வாதிகள் ஒரே மாதிரி தான் போலுள்ளது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: ஜனவரி 20-ஆம் தேதிக்கு பின்னர் அமெரிக்காவின் சரித்திரத்தை மாற்றி அமைக்க பாடுபடுவோம்: கமலா ஹாரிஸ் அதிரடி
நல்ல வேளை. பாடுபடுவோம் என்றுதான் கூறியுள்ளார்.
நிச்சயமாக மாற்றி அமைப்போம் என கூறாமல் விட்டாரே.
நிச்சயமாக மாற்றி அமைப்போம் என கூறாமல் விட்டாரே.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Similar topics
» கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் ஆவார்: ஊடகம் ஆரூடம்
» முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி
» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
» கமலா ஹாரிஸ் கணவருக்கு அந்தஸ்து
» அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டி?
» முக்கிய பதவிகளில் பெண்கள் கமலா ஹாரிஸ் அதிரடி
» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
» கமலா ஹாரிஸ் கணவருக்கு அந்தஸ்து
» அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|