ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் நாட்டில் இரண்டு புதிய கட்சிகள் உதயம்

3 posters

Go down

தமிழ் நாட்டில் இரண்டு புதிய கட்சிகள் உதயம் Empty தமிழ் நாட்டில் இரண்டு புதிய கட்சிகள் உதயம்

Post by Guest Thu Dec 31, 2020 2:08 pm

தமிழகத்தில் மொத்தம் 257 கட்சிகள் உள்ளதாக தெரிவித்துள்ள தலைமை தேர்தல் ஆணையம், ஆணையத்தன் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் 10 என்றும், அங்கீகாரம் இல்லாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் 247 இருப்பதாகவும் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை, அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க., தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தேர்தல் கமிஷனின் அங்கீகாரம் பெற்ற கட்சிகளாகும். பா.ம.க., மதிமுக, விடுதலை சிறுத்தைகள் போன்ற மற்ற கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் உள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் இரண்டு கட்சிகள் உதயமாகியுள்ளது. மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ஒரு கட்சியும், மக்கள் ராஜ்ய கட்சி என்ற பெயரில் மற்றொரு கட்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளது.(இணையம்)

இப்படியே போனால் மக்கள் பிரச்சாரம் செய்வார்கள். வேட்பாளர்கள் வாக்களிப்பார்கள்.அதுதான் கட்சிகள் பெருகத் தொடங்கி விட்டனவே!
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழ் நாட்டில் இரண்டு புதிய கட்சிகள் உதயம் Empty Re: தமிழ் நாட்டில் இரண்டு புதிய கட்சிகள் உதயம்

Post by T.N.Balasubramanian Thu Dec 31, 2020 2:38 pm

தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற கட்சிகள்--
பதிவு செய்யப்பட்ட கட்சிகள்:
இரண்டிற்கும் என்ன வித்யாசம்? சலுகைகளில் என்ன வேறுபாடு?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழ் நாட்டில் இரண்டு புதிய கட்சிகள் உதயம் Empty Re: தமிழ் நாட்டில் இரண்டு புதிய கட்சிகள் உதயம்

Post by Dr.S.Soundarapandian Thu Dec 31, 2020 5:32 pm

மழை பெய்கிறது; காளான் உண்டாகிறது!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ் நாட்டில் இரண்டு புதிய கட்சிகள் உதயம் Empty Re: தமிழ் நாட்டில் இரண்டு புதிய கட்சிகள் உதயம்

Post by Guest Thu Dec 31, 2020 8:01 pm

ஐயாவுக்கு தெரியாததல்ல. மற்றவர்கள் தெரிந்து கொள்ள..

கட்சி பதிவு செய்வதில் சிக்கல் எதுவும் கிடையாது.ஆனால் மாநிலக் கட்சியாக அங்கீகாரம் கிடைக்க..இவற்றில் ஒன்று தேவை.

சட்டசபைத் தேர்தலில் 6% வாக்குகள்+2 தொகுதி வெற்றி
மக்களவைத் தேர்தலில் 6% வாக்குகள் +1 தொகுதி வெற்றி
சட்டசபைத் தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3% அல்லது 3 தொகுதி வெற்றி -எது கூடியதோ
சட்டசபை அல்லது மக்களவை தேர்தலில் மொத்த வாக்குகளில் 8%

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அவர்களின் சின்னம் ஒதுக்கப்படும்.மற்றவர்களுக்கு சுயேச்சையாக கருதி சின்னம் ஒதுக்கப்படும்.
தூர்தர்சனில் பங்கேற்கும் வசதி அங்கீகரிக்கப்படாதவர்களுக்கு கிடையாது.
அன்பளிப்பு பெறும் விசயத்திலும் வருமானவரிவிசயத்திலும் சலுகைகள் வேறுபடும்.
(தேர்தல் ஆணையம்)
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழ் நாட்டில் இரண்டு புதிய கட்சிகள் உதயம் Empty Re: தமிழ் நாட்டில் இரண்டு புதிய கட்சிகள் உதயம்

Post by ayyasamy ram Thu Dec 31, 2020 8:50 pm

தமிழ் நாட்டில் இரண்டு புதிய கட்சிகள் உதயம் 103459460 தமிழ் நாட்டில் இரண்டு புதிய கட்சிகள் உதயம் 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழ் நாட்டில் இரண்டு புதிய கட்சிகள் உதயம் Empty Re: தமிழ் நாட்டில் இரண்டு புதிய கட்சிகள் உதயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum