புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா
Page 1 of 1 •
சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரசாத் ஸ்டூடியோவில்
ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா 35 ஆண்டுகளுக்கு
மேலாக ‘ரெக்கார்டிங் தியேட்டராக’ பயன்படுத்தி வந்தார்.
இந்தநிலையில் அந்த அரங்கை வேறு தேவைக்குப் பயன்படுத்த
பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் முடிவு செய்தது.
அதனால் இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோ
நிர்வாகத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இளையராஜாவை அந்த இடத்திலிருந்து ஸ்டூடியோ நிர்வாகம்
வெளியேற்றியது.
இதுகுறித்து சென்னை கோர்ட்டிலும், போலீசிலும் இளையராஜா
புகார் செய்தார்.
இதையடுத்து பிரசாத் ஸ்டூடியோவில் தான் வைத்திருந்த
பொருள்களையும், இசைக்குறிப்புகளையும் எடுத்துக்கொள்ள
அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா வழக்குத்
தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார்,
இரு தரப்பினரையும் சமரசமாகச் செல்லும்படி அறிவுறுத்தினார்.
அதற்கு இரு தரப்பினரும் உடன்பட்டனர்.
அதைத் தொடர்ந்து இளையராஜாவை இன்று காலை 9 மணி முதல்
மாலை 4 மணி வரை பிரசாத் ஸ்டூடியோவுக்குள் அனுமதிப்பது
என்று முடிவு செய்தனர்.
இந்தநிலையில், இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவுக்கு வருகை
தந்த இளையராஜாவின் வக்கீல், ஸ்டூடியோவில் உள்ள பொருட்கள்
குறித்த நிலவரத்தை இளையராஜாவிற்கு தெரியப்படுத்தினார்.
அதைக்கேட்டு மனமுடைந்த இளையராஜா, தனது வருகையை
ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். பிரசாத் ஸ்டூடியோவில் தான்
பொக்கிஷமாக பாதுகாத்து வந்த சில பொருட்கள் காணாமல்
போயுள்ளதால் இளையராஜா வருத்தமடைந்ததாக
கூறப்படுகிறது.
இதுகுறித்து இளையராஜா வக்கீல் தியாகராஜன் கூறுகையில்,
‘பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள இளையராஜாவின் தனி அறை
கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளன.
அவரின் பொருட்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால் இளையராஜா மிகவும் வருத்ததில் உள்ளார்’ என்று
தெரிவித்தார்.
மாலைமலர்

- GuestGuest
பிரச்சனை எதுவும் சரியாக தெரியாமல் கருத்து சொல்லக் கூடாது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நான் அறிந்த வகையில் திரு LV பிரசாத் அவர்கள்
அந்த காலத்து வளரும் இசைஞானியை ஊக்குவிக்க
தன்னுடைய ஸ்டுடியோவில் ஒரு ஷெட்டை இலவசமாக
உபயோகிக்க அனுமதித்ததாக கேள்வி.
பிரசாத் காலத்திற்கு பின் அவருடைய மகன் ஆளுகையில்
வந்த பிரசாத் ஸ்டுடியோ , வாடகை வசூலிக்க அணுகியபோது
வளர்ந்து செழுமையாக உள்ள இளையராஜா இப்போதும்
இலவசமாக உபயோகிக்க வேண்டுகோள் விட்டாராம்.
இதற்கு மேல் என்னென்ன நடந்திருக்கும் என்பதை
படிக்கும் அன்பர்களின் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
ஒரு தொலைக்காட்சி வாடகைப் பிரச்சனை என்கிறது,இன்னொரு தொலைக்காட்சி இல்லையில்லை வாடகைப் பிரச்சனை அல்ல..என விளக்கம் கொடுக்கிறது.
எதுவாயினும் இசைமேதை என புகழப்படுபவர் பக்கம் என்னவோ உதைக்கிறதே!
இன்று லாரிகளில் அவர் பொருட்கள் ஏற்ற்ப்படுகின்றன. கோயிலாக பார்த்த இடம் என்றால்-இவ்வளவு புகழையும் பணத்தையும் சேர்த்த அவர் தனக்கு சொந்தமான இடத்தில் அல்லது ஜுவன் சங்கர் ராஜாவின் மிகப் பெரிய வசதிகள் கொண்ட ஸ்ரூடியோவில் வைக்கலாமே!
எஸ்.பிபி மேல் பணத்துக்காக சண்டை போட்டு பிரிந்தவர்..இப்படி பல..
எதுவும் புரியல. பொது வாழ்வுக்கு வந்து விட்டால் தெரிந்து கொள்வதில் தவறில்லை?

படத்திற்கு இசையமைக்க ஊதியம் பெற்ற பின்னர்
தான் இசையமைத்த பாடல்களை பிறர் மேடையில்
பாடி சம்பாதிப்பதை பொறுக்க முடியாதவர் ...!
-
எஸ்.பிபி மேல் பணத்துக்காக சண்டை போட்டு பிரிந்த
போதே இவர் மீது ரசிகர்கள் பெரும் மன உளைச்சலுக்கு
ஆனார்கள்!!
-
இரண்டு ஆண்டுகளாக பிரசாத் ஸ்டூடியோவில் இவர்
உபயோகத்தில் இருந்த அறைகளை காலி பண்ணச்
சொல்லி விட்டார்கள்!
-
இவர் ரூம்களை பூட்டு போட்டு பூட்டி விட்டு வந்து
விட்டார்!
-
இரு சாராருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு
கோர்ட்டு வாசற்படி ஏறி விட்டார்கள்!
-
திரையுலகில் நடுநிலையாளர்களை அணுகி
பிரச்சனையை தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும்!!
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பதவி வரும்போது, புகழ் சேரும்போது
தான்தான் உயர்ந்தவன் என்றும் தன்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது தான் சொன்னதை மற்றவர்கள் கேட்கவேண்டுமென நினைப்பது அரசியலில்தான்
இப்போது கலை உலகமும் அதற்கு அடிமையாகிவிட்டது.
தான்தான் உயர்ந்தவன் என்றும் தன்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது தான் சொன்னதை மற்றவர்கள் கேட்கவேண்டுமென நினைப்பது அரசியலில்தான்
இப்போது கலை உலகமும் அதற்கு அடிமையாகிவிட்டது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» பிரசாத் ஸ்டூடியோ விவகாரம்: இளையராஜாவின் வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு பரிந்துரைத்த உயர் நீதிமன்றம்
» நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய்
» ரசிகர்கள் உணர்வே முக்கியம்': இலங்கைப் பயணத்தை ரத்து செய்தார் ஹரிஹரன்!
» கிரீன் கார்டுக்கு டிரம்ப் நிர்வாகம் விதித்த தடையை ரத்து செய்தார் ஜோ பைடன்
» பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1