புதிய பதிவுகள்
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_m10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10 
69 Posts - 41%
heezulia
'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_m10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_m10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_m10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_m10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_m10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_m10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_m10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10 
2 Posts - 1%
manikavi
'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_m10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10 
2 Posts - 1%
prajai
'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_m10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_m10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10 
320 Posts - 50%
heezulia
'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_m10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10 
195 Posts - 30%

61 Posts - 10%
T.N.Balasubramanian
'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_m10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_m10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10 
22 Posts - 3%
prajai
'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_m10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_m10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_m10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_m10'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 29, 2020 12:46 pm

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை
நாளை மறுநாள் வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், தான் கட்சி தொடங்கவில்லை என
ரஜினிகாந்த் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரஜினிகாந்த் இன்று தனது டுவிட்டர்
பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த
வாக்கை தவறமாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று
சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சென்னால்
நாலு பேர் நாலுவித்மாக என்னை பற்றி பேசுவார்கள்
என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான்
பலிகடா ஆக்க விரும்பவில்லை.

ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுகு வர
முடியவில்லை என்பதை மிகுந்த வருத்ததுடன் தெரிவித்துக்
கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட
வலி எனக்கு மட்டும் தான் தெரியும்.

என பதிவிட்டுள்ளார்.

இதனால், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா?
என்ற கேள்விக்கு இல்லை என்ற பதில் கிடைத்துள்ளது.

மாலைமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 29, 2020 12:51 pm

ரஜினிகாந்த் அரசியல்வாதி அல்ல.
ஆன்மிகவாதியான அவர் அரசியலுக்கு வரமுடியாது.
முதல்-அமைச்சராக வர விருப்பமில்லை என கூறி
அவர் கட்சி ஆரம்பித்தால், அவர் மீது விருப்பமுள்ளவர்களே
அவருக்கு ஓட்டுப்போட மாட்டார்கள்.

எனவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் !
-
-கே.எஸ்.அழகிரி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 29, 2020 2:24 pm

இதில் சிறிது அரசியலும் விளையாடி இருக்கின்றது.
இவர் வருவதால் ஓட்டுக்கள் பிரியும் :அதனால் தோல்வியை தழுவினாலும்
தழுவலாம் என எண்ணி சாமர்த்தியமாக விலக்கல் ஏற்படுத்தப்பட்டதோ?
இப்போ அர்ஜுனமூர்த்தி எங்கே போவார்? மறுபடியும் பாஜகவிற்கே போவாரா?

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Tue Dec 29, 2020 4:01 pm

'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு Rajiini-letter-768x1024

ரஜனியின் வழக்கமான நகர்வுகளை வைத்து,மீம்ஸ் கில்லாடிகள் சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட மீம்ஸ் பதிவு.

'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு 132834698_3650634021697359_3871999721766252705_o.jpg?_nc_cat=105&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=7IMewpVlqSEAX85-Wiy&_nc_ht=scontent-frx5-1

'கட்சி தொடங்கவில்லை' - ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு 132743423_3653319981428763_7191590574010373176_o.jpg?_nc_cat=110&ccb=2&_nc_sid=8bfeb9&_nc_ohc=JjE7rn-1JCQAX9G3Rhv&_nc_ht=scontent-frx5-1

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 29, 2020 4:29 pm

செம தமாஷ் .
1. என்னே ஒரு அர்த்தமுள்ள தீர்க்கதரிசனம்.
அதாங்க ஆஸ்பத்திரி சீன் .
2 .லீவ் லெட்டர் பார்க்கணும். திக் திக் ,,,,,,, எனக்கில்லை.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Wed Dec 30, 2020 12:53 pm

இது தமிழருவி மணியனின் அறிக்கையில் இருந்து....

* இறப்பு என்னை தழுவும் வரை இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன்.

* மாணிக்கத்திற்கும் கூழாங் கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை.

* திமுகவில் இருந்து விலகும்போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார்; நான் போகிறேன்; வரமாட்டேன்.

* 2 திராவிடக் கட்சிகளால் தமிழகத்தின் பொதுவாழ்க்கைப் பண்புகள் பாழடைந்து விட்டன.

* மக்கள் நலன் சார்ந்த மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலர வேண்டும் என கனவு கண்டேன்.

* காமராஜர் ஆட்சியை தமிழகம் பார்க வேண்டும் என்ற கனவை நனவாக்க தொடர்ந்து முயன்றதுதான் குற்றம்.
(இணையம்)
அரசியலில் ஈடுபடமாட்டேன்..மூன்றாவது முறை கூறி இருக்கிறார்...தமிழருவி மணியன்.

அர்ஜுன்சம்பத் இரண்டு வரியுடன் தன் கருத்தை முடித்துக் கொண்டார்.(டுவிட்டர்) அதேசமயம் அவர் இன்னமும் அதிகாரபூர்வமாக பாஜக வில் இருந்து நீக்கப்படவோ/விலகவோ இல்லை. அவர் சேவ்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jan 01, 2021 10:43 am

சக்தி18 சூப்பர்!
சூப்பருங்க

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Jan 01, 2021 3:46 pm

இதுவும் அவரின் நடிப்பே அன்றி வேரொன்றுமில்லை. சொல்லாமல்
செய்வாரே செய்வார் சொல்லி செய்யாமல் விடுவார் துணிவில்லாதவர்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Jan 01, 2021 3:48 pm

ஆசை இருக்கு நாட்டை ஆள அம்சமிருக்கு ஆடு மேய்க்க என்பார்கள். எதற்கும் ஜெனன ஜாதகம் சரியான அம்சம் பொருந்தி இருக்கனும். அப்போதான் . ஈடேரும் எண்ணமெல்லாம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக