ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 18:14

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 16:33

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 16:04

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 15:50

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:55

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:32

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:55

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 10:22

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 10:10

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 9:55

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 9:45

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:49

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 8:46

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 23:21

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 23:18

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 23:17

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 23:15

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 23:13

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 23:01

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 16:51

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 10:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 20 Aug 2024 - 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 20 Aug 2024 - 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 20 Aug 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 13:27

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue 20 Aug 2024 - 7:41

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலுநாச்சியார் வாழ்க்கை கதையில் நயன்தாரா?

Go down

வேலுநாச்சியார் வாழ்க்கை கதையில் நயன்தாரா? Empty வேலுநாச்சியார் வாழ்க்கை கதையில் நயன்தாரா?

Post by ayyasamy ram Tue 29 Dec 2020 - 8:39

வேலுநாச்சியார் வாழ்க்கை கதையில் நயன்தாரா? 202012272350599137_Is-Nayanthara-act-in-Velunacharyas-life-story_SECVPF

பாகுபலி படத்துக்கு பிறகு சரித்திர கதையம்சம் உள்ள
படங்கள் அதிகம் தயாராகின்றன. மணிரத்னம்
பொன்னியின் செல்வன் வரலாற்று கதையை படமாக்கி
வருகிறார்.

ராமாயண காவியம் பிரபாஸ், சயீப் அலிகான் நடிப்பில்
ஆதிபுருஷ் பெயரில் உருவாகிறது. இந்தியில் ராணி
பத்மினியின் வாழ்க்கை தீபிகா படுகோனே நடிப்பில்
பத்மாவத் பெயரில் வெளிவந்தது.

ஜான்சி ராணி லட்சுமி பாய் வாழ்க்கை மணிகர்னிகா
பெயரில் கங்கனா ரணாவத் நடிக்க வெளியானது.

மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் நடிப்பில் சரித்திர
படங்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் 17-ம் நூற்றாண்டில் சிவகங்கை பகுதியில்
ஆட்சி செய்து ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்தி
போராடிய சுதந்திர போராட்ட வீராங்கனை வேலுநாச்சியார்
வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது.
இந்த படத்தை சுசிகணேசன் இயக்குகிறார்.

இவர் பைவ் ஸ்டார், திருட்டு பயலே, கந்தசாமி உள்ளிட்ட
படங்களை டைரக்டு செய்தவர். வேலுநாச்சியார் வேடத்தில்
நடிக்க நயன்தாராவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி
உள்ளது. அவர் தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல் இருந்தால்
கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83758
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum