புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவி- ஒரு பக்க கதை Poll_c10ஆவி- ஒரு பக்க கதை Poll_m10ஆவி- ஒரு பக்க கதை Poll_c10 
87 Posts - 77%
heezulia
ஆவி- ஒரு பக்க கதை Poll_c10ஆவி- ஒரு பக்க கதை Poll_m10ஆவி- ஒரு பக்க கதை Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஆவி- ஒரு பக்க கதை Poll_c10ஆவி- ஒரு பக்க கதை Poll_m10ஆவி- ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஆவி- ஒரு பக்க கதை Poll_c10ஆவி- ஒரு பக்க கதை Poll_m10ஆவி- ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
ஆவி- ஒரு பக்க கதை Poll_c10ஆவி- ஒரு பக்க கதை Poll_m10ஆவி- ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஆவி- ஒரு பக்க கதை Poll_c10ஆவி- ஒரு பக்க கதை Poll_m10ஆவி- ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆவி- ஒரு பக்க கதை Poll_c10ஆவி- ஒரு பக்க கதை Poll_m10ஆவி- ஒரு பக்க கதை Poll_c10 
252 Posts - 77%
heezulia
ஆவி- ஒரு பக்க கதை Poll_c10ஆவி- ஒரு பக்க கதை Poll_m10ஆவி- ஒரு பக்க கதை Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
ஆவி- ஒரு பக்க கதை Poll_c10ஆவி- ஒரு பக்க கதை Poll_m10ஆவி- ஒரு பக்க கதை Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆவி- ஒரு பக்க கதை Poll_c10ஆவி- ஒரு பக்க கதை Poll_m10ஆவி- ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆவி- ஒரு பக்க கதை Poll_c10ஆவி- ஒரு பக்க கதை Poll_m10ஆவி- ஒரு பக்க கதை Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
ஆவி- ஒரு பக்க கதை Poll_c10ஆவி- ஒரு பக்க கதை Poll_m10ஆவி- ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆவி- ஒரு பக்க கதை Poll_c10ஆவி- ஒரு பக்க கதை Poll_m10ஆவி- ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஆவி- ஒரு பக்க கதை Poll_c10ஆவி- ஒரு பக்க கதை Poll_m10ஆவி- ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆவி- ஒரு பக்க கதை Poll_c10ஆவி- ஒரு பக்க கதை Poll_m10ஆவி- ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆவி- ஒரு பக்க கதை Poll_c10ஆவி- ஒரு பக்க கதை Poll_m10ஆவி- ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவி- ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84767
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 5 Jan 2021 - 8:38

ஆவி- ஒரு பக்க கதை 23

‘மச்சி! ஆவியோட பேசணும்னு ஆசப்பட்டியே...
என் ரூம் மேட் கார்த்திக் பல முறை ஆவிகளை
வரவழைச்சு பேசியிருக்கானாம்.
இன்னைக்கு ராத்திரி 11 மணிக்கு என் ரூமுக்கு வந்துடு!’’
- வாசு சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை.

அரை நம்பிக்கையோடே இரவு அவன் அறைக்குச்
சென்றேன். வாசுவின் அறைத்தோழர்கள் கார்த்திக்கும்
டேவிட்டும் இருந்தார்கள். ஆனால், வாசு இல்லை.
அங்கே ஆவியுடன் பேசுவதற்கான எந்த அறிகுறியும்
தெரியவில்லை.
நானாக அவர்களிடம் பிற்போக்குத்தனமாக எதையும்
கேட்க விரும்பவில்லை.

பொத்தாம் பொதுவாக இருவரிடமும் பேசிக்
கொண்டிருந்தேன். நள்ளிரவு ஒரு மணி ஆகியும்
வாசு வரவில்லை. மறுநாள் எனக்கு காலை ஷிஃப்ட்.
அதனால் கார்த்திக், டேவிட்டிடம் விடைபெற்றுக் கி
ளம்பினேன்.

அதிகாலை... செல்போன் ஒலித்தது. வாசுவின் நம்பர்.
ஆத்திரமாகக் கத்தினேன்.
‘‘டேய்... ஆவியோட பேசலாம்னு என்னை வரச்
சொல்லிட்டு எங்கேடா போய்த் தொலைஞ்சே?
ராஸ்கல்! ஒரு மணி வரைக்கும் நானும் கார்த்திக்கும்
டேவிட்டும் வெயிட் பண்ணி வெறுத்துட்டோம்!’’

‘‘டேய், என்னடா சொல்றே?
கார்த்திக்கும் டேவிட்டும் நேத்து நைட் 9 மணிக்கு
பைக்ல வரும்போது, லாரியில அடிபட்டு ஸ்பாட் அவுட்.
ராத்திரியிலயிருந்து ஜி.எச்.லதான் இருக்குறேன்.
நீ என்னடான்னா...’’
எனக்கு இதயம் வெடித்து விடுவது போல துடித்தது.
-
நன்றி- குங்குமம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 21 Jan 2021 - 16:19

ஆஆஆ..... பயம் பயம் பயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 21 Jan 2021 - 23:01

நல்லதொரு திருப்பம் கதையிலே.
ரசிக்கமுடிந்தது.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக