புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_c10உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_m10உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_c10 
85 Posts - 79%
heezulia
உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_c10உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_m10உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_c10உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_m10உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_c10உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_m10உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_c10உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_m10உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_c10 
250 Posts - 77%
heezulia
உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_c10உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_m10உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_c10உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_m10உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_c10உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_m10உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 2%
prajai
உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_c10உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_m10உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_c10உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_m10உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_c10உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_m10உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_c10 
3 Posts - 1%
Barushree
உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_c10உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_m10உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_c10உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_m10உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 1%
Shivanya
உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_c10உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_m10உபசரிப்பு - ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உபசரிப்பு - ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 05, 2021 7:13 am

உபசரிப்பு - ஒரு பக்க கதை 22
-
ஞாயிறு காலை ஒன்பது மணி...
ரவியின் செல்போன் வழக்கம் போல் நாதஸ்வரம்
வாசிக்க, உள்ளே ரவியின் புது மனைவி ரேகா ச
லித்துக் கொண்டாள்.

‘‘சே... இன்னிக்கு எவன்னு தெரியலயே,
கடவுளே! நண்பர்கள் தேவைதான்... அதுக்காக
இப்படியா? ஒவ்வொரு ஞாயிறும் யாராவது போன்
பண்ணி சாப்பிட வரவேண்டியது...

முழுநாளும் டேரா போட்டுட்டு, மெதுவா சாயந்திரம்
காபி குடிச்சிட்டுக் கிளம்ப வேண்டியது.
போகும்போது ஃபார்மாலிட்டிக்கு
‘லீவு நாள்ல டிஸ்டர்ப் பண்ணிட்டேன்... சாரி!’ன்னு
ஒரு வழிசல்...’’

‘‘ரேகா... நம்ப மூர்த்திதான். வரானாம்!
நல்ல லஞ்ச் ரெடி பண்ணிடு... உனக்கு கஷ்டம்தான்!
பாவம் பேச்சிலர் பசங்க.. மெஸ் சாப்பாடு சாப்பிட்டு
வாய் புளிச்சுப் போயிருக்கும்.
கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க!’’ -
நண்பர்களை விட்டுக் கொடுக்காமல் பேசினான் ரவி.

சில வாரங்கள் கழிந்தது. இப்போதெல்லாம் யாரும்
ரவி வீட்டிற்கு வருவதே இல்லை... ரவியே கூப்பிட்டும் கூட!
ரேகாவின் நெருங்கிய தோழி கேட்டாள், ‘‘என்னடி பண்ண?’’

‘‘அது ஒண்ணுமில்லடி, ரெண்டு சமையல்.
ஒண்ணு என் வீட்டுக்காரருக்கு... இன்னொண்ணு அவரோட
ஃப்ரெண்ட்ஸுக்கு!

அதுல கொஞ்சம் தண்ணி ஊத்தி உப்பையும் தாறுமாறா
போட்டுருவேன். என் சமையல் சரியில்லனு என்
கணவர்கிட்டயும் நேரா சொல்ல முடியாது...
அதான் ஒதுங்கிட்டாங்க!’’ - ரேகா கண்ணடித்தாள்.

நன்றி-குங்குமம்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக