ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு வாகனங்களில் பம்பர் கம்பிகளை உடனே அகற்ற வேண்டும்- தலைமைச் செயலாளர் உத்தரவு

Go down

அரசு வாகனங்களில் பம்பர் கம்பிகளை உடனே அகற்ற வேண்டும்- தலைமைச் செயலாளர் உத்தரவு Empty அரசு வாகனங்களில் பம்பர் கம்பிகளை உடனே அகற்ற வேண்டும்- தலைமைச் செயலாளர் உத்தரவு

Post by ayyasamy ram Sun Dec 27, 2020 12:37 pm

சென்னை:

அரசு வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ‘கிராஸ் பார்’
(பம்பர்) கம்பிகளை உடனடியாக அகற்றவேண்டும் என்று
தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, முதல்-அமைச்சர் அலுவலகம், அனைத்து
அமைச்சர்களின் சிறப்பு தனி உதவியாளர்கள், அனைத்து
அரசு செயலாளர்கள், அனைத்து மாவட்ட கலெக்டர்கள்
உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர்
கே.சண்முகம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

வாகனங்களில் ‘கிராஸ் பார்’(பம்பர்) என்ற கம்பிகளை
அகற்றுவது தொடர்பாக கடந்த நவம்பர் 10-ந்தேதி சென்னை
ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.

அதில், ‘வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ‘கிராஸ் பார்’
கம்பிகளை அகற்றுவதற்கு அரசு மேற்கொண்டுள்ள ந
டவடிக்கைகளை மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்.

குறிப்பாக மிக மிக முக்கியமானவர்கள் மற்றும் மிக முக்கிய
நபர்கள் மற்றும் மற்ற வாகனங்களில் இந்த ‘கிராஸ் பார்’
கம்பிகளை அகற்றுவது குறித்து எடுக்கப்பட்ட
நடவடிக்கைகள் பற்றி அந்த மனுவில் குறிப்பிட
வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, மத்திய சாலைபோக்குவரத்து மற்றும்
நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவு
ஒன்றில், ‘கிராஸ் பார்’ என்ற கம்பிகளை வாகனங்களில்
பொருத்துவது மோட்டார் வாகன சட்டத்தின் 52-ம் பிரிவுக்கு
முரணாக உள்ளது என்றும், அப்படி பொருத்துவது
அபராதத்துக்கு உள்பட்டது என்றும், அங்கீகாரமற்ற இது
போன்ற ‘கிராஸ் பார்’ கம்பிகளை பொருத்தினால்
கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
கூறப்பட்டுள்ளது.

எனவே, ‘கிராஸ் பார்கள்’ போன்ற அங்கீகாரமற்ற
பொருட்களை பொருத்துவது, சாலையில் நடந்து
போகிறவர்கள் மற்றும் வாகனங்களில் பயணிப்போரின்
பாதுகாப்புக்கு கடுமையான பாதகமாக உள்ளது என்று
கருதப்படுகிறது.

எனவே, மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில்
வாகனங்களில் இதுபோன்ற அங்கீகாரமற்ற பொருட்கள்
பொருத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்வதோடு,
அங்கீகாரமில்லாத ‘கிராஸ் பார்’ போன்ற பொருட்கள் அரசு
வாகனங்களில் அகற்றப்பட்டுவிட்டதா என்பதை உறுதி
செய்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரசு வாகனங்களில் பம்பர் கம்பிகளை உடனே அகற்ற வேண்டும்- தலைமைச் செயலாளர் உத்தரவு Empty Re: அரசு வாகனங்களில் பம்பர் கம்பிகளை உடனே அகற்ற வேண்டும்- தலைமைச் செயலாளர் உத்தரவு

Post by Guest Sun Dec 27, 2020 3:05 pm

சில பதிவுகள் இரட்டைப் பதிவுகளாக வருகின்றனவே!
avatar
Guest
Guest


Back to top Go down

அரசு வாகனங்களில் பம்பர் கம்பிகளை உடனே அகற்ற வேண்டும்- தலைமைச் செயலாளர் உத்தரவு Empty Re: அரசு வாகனங்களில் பம்பர் கம்பிகளை உடனே அகற்ற வேண்டும்- தலைமைச் செயலாளர் உத்தரவு

Post by ayyasamy ram Sun Dec 27, 2020 5:42 pm

சில நேரங்களில் பதிவுகள் பதிவாவதறகு
அதிக நேரம் எடுக்கிறது ஈகரை.

அப்படிப்பட்ட நேரங்களில் இரண்டு அல்லது
மூன்று பதிவுகளாக பதிவாவது உண்டு.

பதிவிட்டவர் கூடுதல் பதிவுகளை நீக்கும் வசதி
இருப்பதால் கவனத்திற்கு வரும் அக்கூடுதல்
பதிவுகள் நீக்கப்பட்டுவிடும்.
-
-----------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அரசு வாகனங்களில் பம்பர் கம்பிகளை உடனே அகற்ற வேண்டும்- தலைமைச் செயலாளர் உத்தரவு Empty Re: அரசு வாகனங்களில் பம்பர் கம்பிகளை உடனே அகற்ற வேண்டும்- தலைமைச் செயலாளர் உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா உருவப்படங்களை அகற்ற வேண்டும்: ராமதாஸ்
» அடையாள அட்டையை அரசு ஊழியர்கள் கண்டிப்பாக அணிய வேண்டும் தமிழக அரசு உத்தரவு
» முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் மீது விசாரணை நடத்த ஊழல் தடுப்பு இயக்ககத்துக்கு தமிழக அரசு உத்தரவு
» தமிழக தலைமைச் செயலாளர்.. கிரிஜா வைத்தியநாதன்!
» ஜெ வின் அதிகாரிகளின் அதிரடி மாற்றங்கள்...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum