புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_c10மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_m10மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_c10 
58 Posts - 64%
heezulia
மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_c10மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_m10மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_c10 
18 Posts - 20%
dhilipdsp
மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_c10மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_m10மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_c10மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_m10மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_c10மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_m10மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_c10மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_m10மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_c10மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_m10மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_c10மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_m10மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_c10மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_m10மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_c10மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_m10மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_c10 
53 Posts - 64%
heezulia
மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_c10மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_m10மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_c10 
16 Posts - 19%
dhilipdsp
மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_c10மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_m10மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_c10மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_m10மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_c10மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_m10மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 27, 2020 12:17 pm

திருமகளின் திரு அவதாரம் நிகழ்ந்த முக்கிய தினமான
தீபாவளியன்று மகாலட்சுமியை வழிபடுவது என்பது
மரபாக வரும் விஷயம்.

நரகாசுரன் வதம் செய்யப்பட்ட சம்பவத்தைவிட
முக்கியத்துவம் வாய்ந்த, உலகெங்கும் கங்கையையும்,
சகல செல்வங்களையும் பாயச் செய்த தினமே தீபாவளி
எனலாம்.

உலகத்தின் சகல செல்வங்களின் மொத்த உறைவிடமாக
இருப்பவளே மகாலட்சுமி. எனவேதான்,
மகாலட்சுமியின் அருள் பெற்றவரில் முதன்மையானவராக
யட்ச ராஜனான குபேரன் விளங்குகிறான். இவனிடமே
நவநிதிகளும் குவிந்துள்ளன.
-
மங்களம் மலரந்திடும் மகாலட்சுமி தரிசனம் 2
-
அவற்றில் சங்கநிதியும், பதும நிதியும் முக்கியமானவை.
ஆலய வாயில்களில் சங்க நிதி, பதும நிதியை யட்ச வடிவில்
தரிசிக்கலாம். எனவே, தீபாவளித் திருநாளில்
மகாலட்சுமியோடு குபேரனையும் சேர்த்து பூஜிக்கிறோம்.

இவ்வுலக வாழ்வு செம்மையாக இருக்கவும், அவ்வுலக
வாழ்விற்கு நம்மைத் தயார்படுத்தவும் மகாலட்சுமியின்
அருள் முக்கியம். செல்வத்தின் அதிபதியாக இருப்பவளே,
ஞான லட்சுமியாக ஞானியரின் இருதயத்திலும்
வீற்றிருக்கிறாள்.

தீபாவளித் திருநாளில் மகாலட்சுமி எனும் பெருந் தீபத்தை
நம் இருதயத்தில் ஏந்துவோம். தீபாவளியன்று நிறைய
தீபங்களை ஏற்றி வைத்து பூஜிக்க செல்வ வளம் பெருகும்
என்பதை, ‘‘நீராஜிதோ மஹாலக்ஷ்மீ மர்ச்சயன்
ச்ரியமச்சனுதே தீ பைர் நிராஜிதா யத்ர தீபாவளிரிதி
ஸ்ம்ருதா’’ எனும் வரிகள் கூறுகின்றன.

தீபாவளியன்று தலைக்குத் தேய்க்கும் எண்ணெயில்
மகாலட்சுமியும், குளிக்கும் வெந்நீரில் கங்கையும் வாசம்
செய்கிறாள் என்பதை,
‘‘தைலே லக்ஷ்மீர் ஜலே கங்கா தீபாவளிதினே வஸேத்’’
எனும் வரிகள் உறுதிப்படுத்துகின்றன.

எனவே, தீபாவளியன்று மகாலக்ஷ்மியை தியானித்து வணங்க
சித்தத்தில் தெளிவும், லௌகீக வாழ்வின் வளங்களும், ஞான
மார்க்கத்தில் இச்சையும் நிச்சயம் உண்டாகும்.
-
நன்றி- குங்குமம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக