Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
2020 -ல் வெளிவந்து மனம் கவர்ந்த முத்தான திரைப்படங்கள்
Page 1 of 1
2020 -ல் வெளிவந்து மனம் கவர்ந்த முத்தான திரைப்படங்கள்
-
இந்த ஆண்டு வெளியான சிறந்த திரைப்படங்கள்:
சூரரைப் போற்று
இந்திய விமானப் படையில் இருந்து ஓய்வு பெற்றவர்
கேப்டன் ஜி. ஆர். கோபிநாத். அவரின் வாழ்கை வரலாற்றை
மையமாக வைத்து தயாரிக்கப்பட திரைப்படம் சூரரைப் போற்று.
இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இந்த படத்தை
இயக்கி இருந்தார் .
எளிய மக்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என
தன் வாழ்க்கையின் லட்சியமாக எண்ணி போராடுகிறார்,
பெரு முதலாளிகளையும் எதிர்க்கிறார் படத்தின் நாயகன் சூர்யா.
இறுதியில் வெற்றியும் காண்கிறார். விமானப் படையில்
பணிபுரிந்தவராக வரும் அவர் , எல்லா காட்சிகளிலும் நம்மை
மிரட்டுகிறார்.
அனைத்து கதை மாந்தர்களும் நன்றாகவே நடித்திருந்தனர்.
-
------------------------------------------
க பெ / ரணசிங்கம்
விஜய் சேதுபதி படம் என நினைத்து படம் பார்க்க
சென்றவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருந்தார்
ஐஸ்வர்யா ராஜேஷ். வெளிநாட்டில் உயிரிழந்த தன் கணவனின்
உடலை மீட்க போராடுகிறார். அதற்காக அரசு ஊடகங்கள்
அனைத்தையுமே எதிர்க்கிறார்.
இறுதியில் பிரதமரிடம் முறையிட்டு கணவனின் உடலை
பெறுகிறார்.
-
------------------------------------------
சைக்கோ
இந்த திரைப்படத்தை இயக்குனர் மிஸ்கின் இயக்கி
இருந்தார். இந்த திரைப்படம் மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ்
என அழைக்கப்படும் இயக்குனர் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கிற்கு
மரியாதை செலுத்தும் விதமாக எடுத்தாக கூறியிருந்தார்.
மிகவும் பயமுறுத்தும் வகையில் அமையாமல் இருந்த
போதிலும், தொடர் கொலைகள் மூலம் திரைக்கதையை
விறுவிறுப்பாக அமைத்து இருந்தார்.
தொடர் கொலைகளை செய்யும் கொலைகாரனுக்கு
ஏதுவாக அவன் செய்ததை இறுதியில் நியாயப்படுத்தியும்
இருந்தார்.
-
--------------------------------------
Re: 2020 -ல் வெளிவந்து மனம் கவர்ந்த முத்தான திரைப்படங்கள்
செத்தும் ஆயிரம் பொன்
கிராமங்களில் பாடப்படும் ஒப்பாரி பாடல்களை பற்றியும்
அதன் பின்னணி பற்றியும் மிக தெளிவாகவே கூறியுள்ளனர்.
இறப்புக்கு பின் மக்கள் அதை எப்படி எடுத்துக்
கொள்கிறார்கள் என்பதை கிராம மக்கள் மூலமாகவே
காட்சி படுத்தி உள்ளனர்.
-
----------------------------------
காவல்துறை உங்கள் நண்பன்
அதிகாரத்தை எவ்வாறெல்லாம் காவல் துறை
தவறுதலாக பயன்படுத்துகிறது என பல காட்சிகளை
இந்த திரைப்படம் கோடிட்டு காட்டுகிறது.
விசாரணை படத்திற்கு பின் இந்த திரைப்படத்தை பரிந்துரை
செய்யும் அளவிற்கு காட்சிகளை அமைத்து இருந்தனர்.
-
--------------------------------------
பாவக்ககதைகள்
நெட் ஃப்லிக்ஸ் தயாரித்து வெளியிட்டு இருக்கும் இந்த
நான்கு குறும்படங்களும் நான்கு இயக்குனர்கள் இயக்கியவை.
சமூகத்தில் அந்தஸ்த்து தான் முக்கியம், குடும்பம்
முக்கியமில்லை என நினைப்பவர்கக்கு எதிராக சாட்டையை
சுழற்றியுள்ளது.
சாதி ஆணவக் கொலைகளுக்கான அடிப்படையையும்,
அதனை தொடர்ந்து குடும்பத்தில் நிகழும் காட்சிகளை
மிக தெளிவாகவே இயக்குனர்கள் காட்சிப்படுத்தி இருந்தனர்.
-
----------------------------------------
Re: 2020 -ல் வெளிவந்து மனம் கவர்ந்த முத்தான திரைப்படங்கள்
மூக்குத்தி அம்மன்
நிகழ்கால நிகழ்வுகளுடன் மூக்குத்தி அம்மன் என்ற
தெய்வத்தையும் இணைத்து திரைக்கதை அமைத்து
இருந்தனர். போலி சாமியார்களையும், நிகழ்காலத்தில்
அவர்களின் ஆதிக்கத்தையும் தெளிவாகவே
காட்சிப்படுத்தி இருந்தனர்.
படத்தில் வரும் பல நகைச்சுவைகள் ட்ரெண்டிங் ஆனது.
இந்தப் படம் குடும்பத்தினருடன் இனணந்து கலகலவென
சிரித்து மகிழும் வகையில் இருந்தது.
-
-----------------------------------
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்
Similar topics
» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
» மனம் கவர்ந்த பாடல்கள்
» மனம் கவர்ந்த பாடல் வரிகள்
» மனம் கவர்ந்த பாடல் வரிகள்
» நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1
» மனம் கவர்ந்த பாடல்கள்
» மனம் கவர்ந்த பாடல் வரிகள்
» மனம் கவர்ந்த பாடல் வரிகள்
» நாங்களும் மனிதர்கள் - மனம் கவர்ந்த கவிதை - 1
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|