புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா?
Page 1 of 1 •
-
சென்னை,
2.5 லட்சம் உயிர்களை காவு வாங்கிய சுனாமி ஆழிப்பேரலை தாக்கி
இன்றுடன் 16 ஆண்டுகள் கடந்துவிட்டன. உறவுகளையும்,
உடைமைகளையும் ஒருசேர பறித்துச்சென்ற அந்த கோர தாண்டவம்
இன்னமும் நம் நினைவை விட்டு நீங்க மறுக்கிறது.
இயற்கை பேரழிவுகள் ஏற்படுவது இயல்பு. ஆனால், அவை எப்போதும்
மறக்க முடியாத காயங்களை ஆழப்பதியச் செய்கின்றன. அந்த
வகையில் டிசம்பர் 26-ந்தேதி (இன்று) எனும் இந்த நாள், தமிழகத்தின்
கறுப்பு நாள் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
லட்சக்கணக்கான உயிர்களை அடுத்தடுத்து காவு வாங்கி, பெரும்
பணக்காரர்களையும் நடுரோட்டில் நிர்க்கதியாக நிற்கவைத்த
துயரத்தை என்ன சொல்ல... உறவுகளையும், உடைமைகளையும்
பறிகொடுத்து அடுத்தவேளை உணவுக்காக கண்ணீருடனும்,
கவலை தோய்ந்த முகங்களுடனும் வரிசையில் காத்திருந்த மக்களை
நினைத்தாலே நம் கண்கள் குளமாகி விடும்.
இந்தியா, அந்தமான், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில்
முந்தைய நாள் இரவில் கிறிஸ்துமஸ் கொண்டாடிவிட்டு நிம்மதியாக
உறங்க சென்றவர்களுக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர்களை
கடல் தாய் அழைத்துக்கொண்டு போய் விடுவாள் என்று தெரியாது.
ஆம், சுனாமி எனும் ஆழிப்பேரலை தாக்கி இன்றுடன் 16 ஆண்டுகள்
ஆகிவிட்டன.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி காலை 6.29 மணிக்கு
இந்தோனேஷியாவில் சுமத்ரா தீவில் 8.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்தியா, இந்தோனேஷியா, மாலத்தீவுகள்,
இலங்கை, தாய்லாந்து, மலேசியா, மியான்மர், சோமாலியா,
தான்சானியா உள்பட நாடுகளில் சுனாமியாக உருவெடுத்தது.
இந்தியாவில் சுனாமியின் தாக்கம் வெகுவாகவே எதிரொலித்தது.
தாலாட்டுடன் கரையை தொட்டுச்சென்ற வங்ககடலின் அலைகள்,
அன்றைய தினம் திடீரென தனது ஆக்ரோஷத்தை காட்டின.
அதுவரை கவிதையையும், இனிய நினைவுகளையும், சந்தோஷத்தையும்,
நிம்மதியையும், மன அமைதியையும் அளித்து வந்த அலைகள் முதன்
முறையாக பயத்தை ஏற்படுத்தியது.
வழக்கத்தை விட கொந்தளிப்பாகவும், கோபமாகவும், ராட்சத
வேகத்துடன் வந்த அலைகளை தூரத்தில் இருந்து பார்த்த மக்கள் பீதி
அடைந்தனர்.
பல மீட்டர் அடி உயரத்துக்கு எழுந்த அலைகள் என்னவென்று
சுதாரிப்பதற்குள் ஆயிரக்கணக்கானோரை வாரி சுருட்டிக்கொண்டு
கடலுக்குள் சென்றது.
‘எட்ட நின்னு பார்க்கும் எதுவும் கிட்ட வந்தால் கஷ்டமே’,
என்பதுபோல கரை தாண்டி, சாலையை தாண்டி குடியிருப்பு
பகுதிகளையும் கோப கனலாக கொந்தளித்து வந்த கடல் அலைகள்
புரட்டியெடுத்து விட்டன.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
16 ஆண்டுகள் ஆனாலும் நினைவில் நீங்க மறுக்கும் கோர தாண்டவம்
கரையோரம் இருந்த கடைகள், சாலையோரம் நின்றிருந்த கார்கள்
கடல் நீரில் சிக்கி நாசமானது. உயிர் பயத்தால் வீட்டின் மேற்கூரைகளிலும்,
மொட்டை மாடிகளிலும் கூச்சலிட்டு கொண்டிருந்த மக்களின்
அபயகுரலையும், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதவிக்கும் மக்களும்,
கால்நடைகளும் நீரில் இழுத்து செல்லப்பட்ட காட்சிகளை காண்போர்
கண்கள் நிச்சயம் குளமாகிவிடும்.
அந்தளவு சுனாமி ஆழிப்பேரலை கோர தாண்டவம் ஆடியது.
இந்தியாவிலும் கணக்கிட முடியாத இழப்புகளை சுனாமி ஏற்படுத்தியது.
இந்தியாவிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலம் என்றால் அது
தமிழகம் தான். தமிழகத்தில் சுனாமி கோர தாண்டவம் ஆடியது.
சென்னை, நாகை, கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர
மாவட்டங்களில் ஆழிப்பேரலையால் ஆயிரக்கணக்கான மக்கள்
உயிரிழந்தனர். கன்னியாகுமரியில் இருந்த 133 அடி உயர திருவள்ளுவர்
சிலை உயரத்துக்கு அலைகள் சீறிப்பாய்ந்ததை எவரும் மறக்க
இயலாது.
குறிப்பாக நாகை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள 38 கிராமங்கள் முழுமையாக நீரால் சூழப்பட்டன.
நாகை மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்
உயிரிழந்தனர். சென்னை, கடலூர், கன்னியாகுமரி மாநிலம் முழுவதும்
7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கியும், கட்டிட இடிபாடுகளில்
சிக்கியும் உயிரிழந்தனர்.
ஆடுகள், கோழிகள், மாடுகள் என கால்நடைகளும் பரிதாபமாக
உயிரிழந்தன.
ஆழிப்பேரலை அழித்தொழித்து ஆண்டுகள் பல ஆகியிருந்தாலும்
உறவுகளையும், உடைமைகளையும் இழந்த மக்கள் மனதில் ஏற்பட்ட
சோக வடுக்கள் இன்றளவும் மறையவில்லை என்பதே நிதர்சன
உண்மை. அந்த சோகத்தின் வெளிப்பாடாகவே ஒவ்வொரு ஆண்டும்
டிசம்பர் 26-ந்தேதி சுனாமி நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு
வருகிறது.
இந்த தினத்தில் சுனாமியில் பறிகொடுத்த தங்கள் உறவுகளை
எண்ணி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக கடலில் பூக்கள்
தூவப்படும், பால் ஊற்றப்படும்.
சென்னை உள்பட கடலோர கிராமங்களில் சுனாமியில்
உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி
அஞ்சலியும் செலுத்துவார்கள். அப்போது உயிரிழந்தவர்களை
நினைத்து கண்ணீர் சிந்தி வருந்துவார்கள்.
அந்த நாள் உணர்ச்சிகளின் வெளிப்பாடாக வருத்தம் தோய்ந்த
நிகழ்வாகவே அமைந்து வருகிறது.
சொல்லமுடியாத சோகங்களையும், கணக்கிட முடியாத
இழப்புகளையும் ஏற்படுத்திய சுனாமி தனது கோரத்தாண்டவத்தை
ஆடி ஆண்டுகள் கடந்தாலும் சுனாமி ஏற்படுத்திய சோகவடு இன்னும்
நம் நெஞ்சை விட்டு நீங்க மறுக்கிறது.
ஹாலிவுட் படங்களில் சுனாமி போன்ற பேரழிவு தரும் இத்தகைய
காட்சிகளை கண்டாலே மனம் பதறிவிடும். ஆனால் 16 ஆண்டுகளுக்கு
முன்பு இந்த காட்சியை கண்முன்னே பார்த்தவர்கள் அந்த அதிர்ச்சியில்
இருந்து மீளவா முடியும்?
2004-ம் ஆண்டு சுனாமியில் ஏறக்குறைய 2.5 லட்சம் பேர்
இறந்திருக்கிறார்கள் என்று கணக்கீடுகள் கூறுகின்றன. இழப்புகள்
என்றுமே பெரிது. அதிலும் மனித உயிரிழப்புகள் மனதை
பாதிக்கக்கூடியவை. அத்தகைய பாதிப்புகளில் இருந்து உறவுகளை
பறிகொடுத்தோர் மீளவும், சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் ஆன்மா
சாந்தியடையவும் பிரார்த்திப்போம்.
காலம் மாறலாம், ஆனால் கண்ட காட்சிகள் இன்னும் ஆறாத வடுவாக
இருப்பதை மறுக்கமுடியாது. எல்லா வலிகளுக்கும் மருந்து உண்டு.
ஆனால் இந்த வலிக்கான மருந்தை காலம் தான் கூறவேண்டும்.
-
-------------------------------------
தினத்தந்தி

அது 2004!
சென்னை மெரீனாக் கடற்கரை! எங்களது ‘அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்’ அதன் அருகில்தான் இருந்தது! ஆழி அலையால் நம் சுவடிச் செல்வம் அழிந்துவிடுமோ என்று நான் அஞ்சிக்கொண்டிருந்தேன், அம் மையத்தின் தலைவன் என்ற முறையில்! நல்ல வேளையாக எங்கள் வளாகத்துக்கு முன்னரே அலை பின்வாங்கிவிட்டது! அப்போது கடற்கரையில் கூடிநின்று கடலைச் சினத்துடன் முறைத்துப் பார்த்தவர்களில் நானும் ஒருவன்!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1