புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
195 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா- 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய பும்ரா
Page 1 of 1 •
-
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்
மெல்போர்ன்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் நடக்கும் இந்த போட்டி ‘பாக்சிங் டே’ என்று பாரம்பரிய சிறப்புடன் அழைக்கப்படுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பந்து வீசுகிறது.
‘பாக்சிங் டே’ டெஸ்டில் ஆடப்போகும் 11 வீரர்களின் பட்டியலை இந்திய அணி நிர்வாகம் நேற்று வெளியிட்டது. இதன்படி கோலி, முகமது ஷமிக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் இடம் பெறுகிறார்கள். முதல் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் கிளீன் போல்டு ஆகி சொதப்பிய பிரித்வி ஷா, விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா கழற்றி விடப்பட்டு அவர்களது இடத்தை சுப்மான் கில், பயிற்சி ஆட்டத்தில் 73 பந்தில் சதம் விளாசிய ரிஷாப் பண்ட் ஆகியோர் பிடித்துள்ளனர். அனுபவ வீரர் லோகேஷ் ராகுல் சேர்க்கப்படவில்லை.
இதில் 21 வயதான பேட்ஸ்மேன் சுப்மான் கில், ஐதராபாத்தை சேர்ந்த 26 வயதான வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் இருவரும் டெஸ்டில் அறிமுக வீரர்களாக அடியெடுத்து வைக்கிறார்கள். வெளி நாட்டு மண்ணில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட இந்திய வீரர் கள் ஒரே டெஸ்டில் அறிமுகம் ஆவது 2011-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்நிகழ்வாகும்.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-
இந்தியா: மயங்க் அகர்வால், சுப்மான் கில், புஜாரா, ரஹானே (கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா: ஜோ பர்ன்ஸ், மேத்யூ வேட், மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், டிராவிஸ் ஹெட், டிம் பெய்ன் (கேப்டன்), கேமரூன் கிரீன், நாதன் லயன், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க்.
தினத்தந்தி
195 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா- 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய பும்ரா
-
-
விக்கெட் வீழ்த்திய உற்சாகத்தில் பும்ரா
-------------------
மெல்போர்ன்:
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட்
கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில்
ஒன்றான மெல்போர்னில் இன்று தொடங்கியது.
பாக்சிங் டே டெஸ்ட் என அழைக்கப்படும் இந்த போட்டியில்
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை
தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோ பர்ன்ஸ், மேத்யூ வேட்
ஆகியோர் களமிறங்கினர். ஜோ பர்ன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல்
பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார்.
மேத்யூ வேட் 30 ரன்னில் அஷ்வினிடம் வீழ்ந்தார்.
அடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுசாக்னே நிதானமாக ஆடினார்.
தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய அஷ்வின் ஸ்டீவ் ஸ்மித்தை
டக் அவுட்டாக்கினார். இதனால் ஆஸ்திரேலியா அணி 38 ரன்கள்
எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
இந்திய வீரர்கள் உற்சாகம்
அதன்பின்னர் லபுசாக்னே, டிராவிஸ் ஹெட் இருவரும் நிதானமாக
விளையாடி ரன் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 124 ஆக இருந்த
போது இந்த ஜோடியை பும்ரா பிரித்தார். அவரது ஓவரில்
டிராவிஸ் ஹெட் (38 ரன்கள்) ஆட்டமிழந்தார்.
அடுத்த 10 ரன்களுக்குள் லபுசாக்னேவும் வெளியேறினார்.
அவர் 132 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எ
டுத்திருந்தார்.
அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை சரிய,
ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்குள் அனைத்து
விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தரப்பில் பும்ரா
4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அஷ்வின் 3, முகமது சிராஜ் 2
விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.
-
--------------------------
மாலைமலர

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» 196 ரன்களில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்
» தென் ஆப்ரிக்க அணி 118 ரன்களில் சுருண்டது
» 43 ரன்களில் சுருண்டது இலங்கை: தென் ஆப்ரிக்கா அபார வெற்றி
» பேட்டிங்கில் மீண்டும் ஏமாற்றிய இந்தியா..272 ரன்களில் சுருண்டது-விராத் கோஹ்லி மட்டும் சதம்
» 15 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள்: பிராட் ஆவேசத்தில் 60 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|