புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
195 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா- 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய பும்ரா Poll_c10195 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா- 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய பும்ரா Poll_m10195 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா- 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய பும்ரா Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram

14 Posts - 44%
T.N.Balasubramanian

1 Post - 3%
D. sivatharan

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

217 Posts - 50%

156 Posts - 36%
mohamed nizamudeen
195 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா- 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய பும்ரா Poll_c10195 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா- 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய பும்ரா Poll_m10195 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா- 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய பும்ரா Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%

4 Posts - 1%
Jenila

jairam

ஜாஹீதாபானு

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

195 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா- 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய பும்ரா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 26, 2020 8:38 am

195 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா- 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய பும்ரா 202012260444153611_India-brace-for-Boxing-Day-bout-after-Adelaide-KO_SECVPF
-
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது.  கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் நடக்கும் இந்த போட்டி ‘பாக்சிங் டே’ என்று பாரம்பரிய சிறப்புடன் அழைக்கப்படுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பந்து வீசுகிறது.

‘பாக்சிங் டே’ டெஸ்டில் ஆடப்போகும் 11 வீரர்களின் பட்டியலை இந்திய அணி நிர்வாகம் நேற்று வெளியிட்டது. இதன்படி கோலி, முகமது ஷமிக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் இடம் பெறுகிறார்கள். முதல் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் கிளீன் போல்டு ஆகி சொதப்பிய பிரித்வி ஷா, விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா கழற்றி விடப்பட்டு அவர்களது இடத்தை சுப்மான் கில், பயிற்சி ஆட்டத்தில் 73 பந்தில் சதம் விளாசிய ரிஷாப் பண்ட் ஆகியோர் பிடித்துள்ளனர். அனுபவ வீரர் லோகேஷ் ராகுல் சேர்க்கப்படவில்லை.

இதில் 21 வயதான பேட்ஸ்மேன் சுப்மான் கில், ஐதராபாத்தை சேர்ந்த 26 வயதான வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் இருவரும் டெஸ்டில் அறிமுக வீரர்களாக அடியெடுத்து வைக்கிறார்கள். வெளி நாட்டு மண்ணில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட இந்திய வீரர் கள் ஒரே டெஸ்டில் அறிமுகம் ஆவது 2011-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்நிகழ்வாகும்.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா: மயங்க் அகர்வால், சுப்மான் கில், புஜாரா, ரஹானே (கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா: ஜோ பர்ன்ஸ், மேத்யூ வேட், மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், டிராவிஸ் ஹெட், டிம் பெய்ன் (கேப்டன்), கேமரூன் கிரீன், நாதன் லயன், பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க்.

தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 26, 2020 2:36 pm

195 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா- 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய பும்ரா
-
195 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா- 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய பும்ரா 202012261209045891_Tamil_News_Tamil-News-India-vs-Australia-2nd-Test-Australia-all-out_SECVPF
-
விக்கெட் வீழ்த்திய உற்சாகத்தில் பும்ரா
-------------------
மெல்போர்ன்:

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட்
கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில்
ஒன்றான மெல்போர்னில் இன்று தொடங்கியது.

பாக்சிங் டே டெஸ்ட் என அழைக்கப்படும் இந்த போட்டியில்
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை
தேர்வு செய்து விளையாடியது.

அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோ பர்ன்ஸ், மேத்யூ வேட்
ஆகியோர் களமிறங்கினர். ஜோ பர்ன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல்
பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார்.
மேத்யூ வேட் 30 ரன்னில் அஷ்வினிடம் வீழ்ந்தார்.

அடுத்து களமிறங்கிய மார்னஸ் லபுசாக்னே நிதானமாக ஆடினார்.
தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய அஷ்வின் ஸ்டீவ் ஸ்மித்தை
டக் அவுட்டாக்கினார். இதனால் ஆஸ்திரேலியா அணி 38 ரன்கள்
எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.

இந்திய வீரர்கள் உற்சாகம்

அதன்பின்னர் லபுசாக்னே, டிராவிஸ் ஹெட் இருவரும் நிதானமாக
விளையாடி ரன் சேர்த்தனர். அணியின் ஸ்கோர் 124 ஆக இருந்த
போது இந்த ஜோடியை பும்ரா பிரித்தார். அவரது ஓவரில்
டிராவிஸ் ஹெட் (38 ரன்கள்) ஆட்டமிழந்தார்.

அடுத்த 10 ரன்களுக்குள் லபுசாக்னேவும் வெளியேறினார்.
அவர் 132 பந்துகளை சந்தித்து 4 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எ
டுத்திருந்தார்.

அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை சரிய,
ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்குள் அனைத்து
விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தரப்பில் பும்ரா
4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அஷ்வின் 3, முகமது சிராஜ் 2
விக்கெட்டுகள் எடுத்தனர்.
இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.
-
--------------------------
மாலைமலர

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 27, 2020 12:35 pm

சூப்பருங்க

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக