Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாப்பிடுறதை செல்ஃபி எடுத்து அனுப்பு...’’ (ட்விட்டரில் ரசித்தவை)
Page 1 of 1
சாப்பிடுறதை செல்ஃபி எடுத்து அனுப்பு...’’ (ட்விட்டரில் ரசித்தவை)
@இந்திரா கிறுக்கல்கள் -
பேருந்தில் ஏறியதிலிருந்தே அவன் முகம் வாடினது
போலத்தான் இருந்தது. பக்கவாட்டு இருக்கையில் மத்திம
வயதுக்காரனொருவன் கோபமாகவோ சோகமாகவோ
வசீகரமாகவோ இருந்தால் தாங்கமுடியுமா என்ன?!
அவ்வப்போது கைபேசியை எடுத்துப் பார்த்துக்
கொண்டிருந்தவன் பொறுமையிழந்தவனாய் காதில்
வைத்தான்.
‘‘இப்ப எதுக்கு மூஞ்சியைத் தூக்கிட்டு இருக்க?’’
கண்டிப்பாக எதிராளி பெண்ணாகத்தான் இருக்க
வேண்டும் என்பது புரிந்தது.
‘‘எதுக்கு இப்ப அழற?’’பதிலுக்காக அல்லது அழுகை
நிற்பதற்காகக் காத்திருந்தான்.அவனது மீசை, மேலுதட்டை
மறைத்திருந்தது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது.
‘‘சரி போய் சாப்பிடு...’’
கோபம் இப்போது சமாதானமாக மாற ஆரம்பித்திருந்தது.
நிச்சயம் அவள் பிடிவாதம் பிடித்திருக்க வேண்டும்.
‘‘சொல்றேன்ல, போய் சாப்பிடு...’’போனை வைத்தவன்,
சிறிது நேரத்திற்கு திரையையே பார்த்துக்கொண்டிருந்தான்.
தாடியோடு நன்றாகத்தான் இருக்கிறான் என்று நினைத்துக்
கொண்டிருக்கும்போதே மீண்டும் போனை காதில் வைத்தான்.
‘‘சாப்பாடு போட்டுட்டு தட்டோட எனக்கு செல்ஃபி அனுப்பு...’’
மறுத்திருப்பாள் அல்லது சமாளித்திருப்பாள்.
‘‘சொல்றேன்ல, சாப்பிடுறதை செல்ஃபி எடுத்து அனுப்பு...’’
‘‘...’’‘‘சரி.. எடுத்தனுப்பு...’’கண்ணைத் துடைத்தபடியே
சரியென்றிருப்பாள் போல.
‘‘இப்ப கட் பண்ணி ரெண்டு நிமிசத்துல எனக்கு போட்டோ
வரணும். சொல்லிட்டேன்...’’
கட் செய்தவன், போட்டோவுக்காகக் காத்திருந்தான். அவன்
முகமலர்ச்சியை எதிர்பார்த்திருந்தேன்.சரியாக ஒரு நிமிடம்
இருபத்தி எட்டாவது விநாடியில் அவனது புருவம் விரிந்ததில்,
இயல்பு நிலைக்குத் திரும்பினேன்.
போன் செய்து ஐ லவ் யூ சொல்வானென எதிர்பார்த்த
பக்கத்து இருக்கைக்காரிக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது
போல, பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.
கோபமாய் இருக்கும் சமயத்தைவிட, சமாதானப்படுத்திய
நிம்மதியில் ஆண்கள் கொஞ்சம் அழகாகத்தான் இருக்கிறார்கள்.
---------------------
போனை காதில் வைத்தேன்.
‘‘ஒரு போன் செஞ்சு சாப்பிட்டியானு கேக்கக்கூட ஆளில்ல
ரேவா...’’
‘‘ஏன் சாப்பிடலியா?’’
‘‘ரெண்டு இட்லி, ஒரு தோசை...’’
‘‘த்தூ!’’
-
------------------------
நன்றி
-குங்குமம்
Similar topics
» எரிமலைக்குள் இறங்கி செல்ஃபி எடுத்து சாகசம்
» ட்விட்டரில் ரசித்தவை…!
» ட்விட்டரில் ரசித்தவை..
» ட்விட்டரில் ரசித்தவை
» ட்விட்டரில் ரசித்தவை
» ட்விட்டரில் ரசித்தவை…!
» ட்விட்டரில் ரசித்தவை..
» ட்விட்டரில் ரசித்தவை
» ட்விட்டரில் ரசித்தவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|