புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 12:03 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:40 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:12 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:03 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:21 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon Jul 01, 2024 12:58 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon Jul 01, 2024 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 3:10 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:31 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:29 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_c10இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_m10இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_c10இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_m10இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_c10இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_m10இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_c10இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_m10இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_c10இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_m10இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_c10இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_m10இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_c10இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_m10இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_c10இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_m10இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_c10இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_m10இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_c10இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_m10இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம் பட்டதாரிகளுக்கு அறிவுரை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 26, 2020 1:15 pm

நம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.
ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:-
1. IAS - Indian Administrative Service
2. IPS - Indian Police Service
3. IFS - Indian Foreign Service
4. IFS - Indian Forest Service
5. IRS - Indian Revenue Service (Income Tax )
6. IRS - Indian Revenue Service ( Customs & Central Excise )
7. IAAS - Indian Audit and Accounts Service
8. ICAS - Indian Civil Accounts Service
9. ICLS - Indian Corporate Law Service
10. IDAS - Indian Defence Accounts Service
11. IDES - Indian Defence Estate Service
12. IIS - Indian Information Service
13. IPTAS - Indian Post & Telecom Accounts Service
14. IPS - Indian Postal Service
15] IRAS - Indian Railway Accounts Service
16. IRPS - Indian Railway Personal Service
17. IRTS - Indian Railway Traffics Service
18. ITS - Indian Trade Service
19. IRPFS - Indian Railway Protection Force Service
20. IES - Indian Engineering Services
21. IIOFS - Indian Ordinance Factory Service
22. IDSE - Indian defence engineering services
23. IES - Indian Economics Services
24. ISS - Indian Statistics Service
25. IRES - Indian railway engg service
26. IREES - indian railway elec engg service

இத்தனை பதவிகளும் தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார,
ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும்.

இவை அனைத்துக்கும் தேவையான கல்வித்தகுதி ஏதாவது
ஒரு பட்டப்படிப்பு மட்டுமே...
பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. ஒரு பட்டப்படிப்பும்
முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும்
இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி ப
தவிகளி்ல் அமரலாம்.

இத்தனை வாய்ப்புகள் இருப்பது பெரும்பாலான
இளம் பட்டதாரிகளுக்கு தெரிவதில்லை.
நம் தமிழக இளைஞர்களுக்கு தெரிந்தது எல்லாம்,

விஏஒ பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி
மட்டுமே.
இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான
தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.
எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி ஒரே ஒரு பட்டப்படிப்பு தான்.
எல்லாவற்றுக்கும் முறையான பயிற்சி தான் முக்கியம்.

இதை உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே
அறிந்து கொள்ள உதவுங்கள். உங்கள் நண்பர்களுக்கும்
உறவினர்களுக்கும் தெரிவியுங்கள்.

அடையார் M ஜெகதீஸ்வரன்...✍🏼
-
நன்றி-வாட்சப்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக