ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்?

+3
sathy
ரிபாஸ்
சாந்தன்
7 posters

Go down

பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்? Empty பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்?

Post by சாந்தன் Wed Jan 13, 2010 11:18 am

பெர்முடா முக்கோணம் மற்றும்
பிசாசுக்கடல் அதிசயங்கள் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆனால் இந்த
இடுகையின் நோக்கம் இன்றும் கப்பல் மற்றும் விமானங்கள் பறப்பதில்லையா?
அல்லது சோதனை செய்யவில்லையா? இதில் விஞ்ஞானிகளின் விளக்கங்கள் புரியாமல்
உள்ளது. அது என்ன நான்காவது பரிமாணம?், ஐந்தாவது பரிமாணம?் இதன் சரியான
சாமான்யரின் விளக்கங்களாக ் மன்ற நண்பர்கள, தங்கள்் அனுபவம் மற்றும் அது
குறித்த கல்வியின் பேரில் விளக்க முடியுமா? இதே போல் தான் ஜப்பான்
பகுதியின் பிசாசுக்கடலும் கூறப்படுகின்றது, அதையும் விளக்குமாறு
வேண்டுகின்றேன்.


பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்? Bermudatriangle

வட அட்லாண்டிக் கடலில் பெர்முடா, மியாமி, பியூர்டொ ரிகொ ஆகிய முன்று
துறைமுகங்களை இணைத்து
ஒரு முக்கோணம் வரைந்தால் கிடைக்கும் பகுதியே பிசாசு முக்கோணம் எனப்படும்,
பெர்முடா முக்கோணம் ஆகும்.
உலக விஞ்ஞானிகள் பலருக்கும் புதிராகவும் சவாலாகவும் திகழும் இந்த முக்கோணத்தின்
இயல்பு வியப்பானத்தும் அச்சமூட்டக் கூடியதும் ஆகும்.

இம்முக்கோணப் பகுதியில் காணப்படும் ஆழ்கடல் நீரின் மேற்பகுதி பேரெழிலுடன்
காணப்படுவதுடன் கிளர்ச்சி ஊட்டுவதாகவும் இருந்த போதிலும், இதன் ஆழத்தில் ஆற்றல் வாய்ந்த
நீரோட்டங்கள் உள்ளன. கடந்த நூற்றாண்டுக் கணக்கின்படி, இவெல்லைக்குள் நுழைந்த கலங்களுள் 40 கப்பல்களும், 20 விமானங்களும், எண்ணற்ற சிறு மரக்கலங்களும் மாயமாய் மறைந்து போய்விட்டன.

1872-ஆம் ஆண்டில் மேரி செலெஸ்டி என்னும் பெயருடைய ஒரு பாய்மரக் கப்பல் மறைந்த
நிகழ்சியே முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது. இன்றுவரை பெர்முதா முக்கோணத்தின்
பரப்பினைக் (இரண்டரை மில்லியன் சதுரக் கிலோ மீட்டர்) கடந்து செல்லும் விமானங்கள், கப்பல்கள் மாயமாய் மறைவதும்,பின்னர் அவை பற்றிய ஒரு சிறு தடயமும் கிட்டாமல் போவதும் உல கின் மிகப்பெரிய வினாவாக நம் முன் காட்சி அளிக்கின்றன.

உலகின் புகழ் பெற்ற விஞ்ஞானி, திரு. ஜெ.எம். வாலன்டைன், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில்
மறைந்த கப்பல்களும் விமானங்களும் எங்கேயும் போய்விடவில்லை, அவை அதே இடத்தில்
வேறுபரிமாணதில் இருக்கின்றன என்று கூறுகிறார்.

அமெரிக்க நாட்டின் மேதை எட்கர் கேஸ், தம் அபூர்வமான சோதிடத் திறமையின் மூலம்
அட்லாண்டிக் கடலுக்குள் புதைந்து கிடக்கிற அட்லாண்டிக் நகரம் ஒரு சக்தி
மையத்தால் கடலுக்கு அடியில் வாழ்பவர்களால் இழுத்துச்செல்லப் பட்டது என்றும், அவர்களால் அந்த நகரத்தை மறுபடி மேலே வரச்செய்ய இயலும் என்றும் எழுதியிருக்கிறார்.

படிகங்களிலிருந்து உருவாகும் சக்திவாய்ந்த ஒளி ரேகைகள் இந்தப் பகுதியில் வரும்
விமானங்களையும் கப்பல்களையும் வேறு பரிமாணத்திற்கு மாற்றிக் காற்றில் மாயமாய்
மறையச் செய்கின்றன என்பதும் விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்ள முடியாததாய் உள்ளது.

பெர்முதா முக்கோணப் பகுதியின் நேர் மறுபுரம் உள்ள(பூமி உருண்டையில் சரியாக அதன்
மறுமுனை) ஜப்பான் நாட்டுத் தென் கிழக்குக் கடற்பகுதி 'பிசாசுக் கடல்' என்றே வெகு காலமாக
அழைக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல! இங்கேயும் பல கப்பல்கள் மாயமாய் மறைந்திருக்கின்றன. இந்த இரண்டு பகுதிகளிலும் காந்த முள் மாறுபாடு (Megnatic veriation) மிகக் குறைவாகவே உள்ளது. எனவே இந்த இரண்டு கடல் பகுதிகளின் மாயத்திலும் ஏதோ தொடர்பும் ஒரு பொதுக் காரணமும் இருக்கவேண்டும்.

அண்மைக் கால விஞ்ஞான ஆய்வுகளில் எல்லாத் திடப் பொருள்களும் தமக்குள் உள்ளடக்கிய
சக்தியைப் பெற்றிருப் பதாயும், திடப் பொருள்கள் யாவும் இந்த சக்தியின் (Congealed energy)
மறுவடிவம் என்றும் இந்தச் சக்தி ஒவ்வோர் அணுவுக் குள்ளும் இயங்குகின்ற எலக்ட்ரான்கள் வடிவத்தில்
உள்ளன என்றும் முடிவுக்கு வந்துள்ளார்கள்.

இந்த எலக்ட்ரான்களை நான்காவது பரிமாணமாகிய 'காலம்' என்ற பரிணாமத்தில்
திரும்பிச் செயல்பட வைத்தால், அதாவது ஒரு திடப்பொருள் உருவாகிறது என்கிற செயல் முறையைத்
தலைகீழாகத் திருப்பிச் செயல்படவைதால், அப்படிச்செய்யும் போது எல்லாப் பொருளும் மூலப் பொருளாகிற
பரமாணுக் களாக மாறிக் காற்றில் கலந்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துள்ளார்கள்.

இப்படிப்பட்ட செயல் முறைக்கு, எதிர்ப் பொருள் செயல் திறன்(Anti Matter) என்று
பெயரிட்டுள்ளார்கள். பெர்முதா முக்கோணப் புதிரின் சிக்கலும் இந்த எதிர்ப் பொருள் செயல் திறனாக
இருக்கலாம் என்பது அண்மைக் கால முடிவு. இந்த எதிர்ப் பொருள் செயல் திறனே பொருளின் ஐந்தாவது
பரிமாணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

-------------
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்? Empty Re: பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்?

Post by ரிபாஸ் Wed Jan 13, 2010 11:26 am

அருமையான தகவல் வாழ்த்துக்கள் Nirshan
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்? Empty Re: பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்?

Post by sathy Wed Jan 13, 2010 11:41 am

EXCELLENT, Thank you very much.
avatar
sathy
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 10/02/2009

Back to top Go down

பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்? Empty Re: பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்?

Post by rikniz Wed Jan 13, 2010 11:54 am

உண்மையில் நல்ல தகவல் நன்றி நிர்மல்


பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்? Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்? Empty Re: பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்?

Post by சாந்தன் Wed Jan 13, 2010 12:01 pm

பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்? 678642 பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்? 678642
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்? Empty Re: பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்?

Post by ராஜா Thu Apr 08, 2010 12:59 pm

நிர்மல் wrote:
அண்மைக் கால விஞ்ஞான ஆய்வுகளில் எல்லாத் திடப் பொருள்களும் தமக்குள் உள்ளடக்கிய
சக்தியைப் பெற்றிருப் பதாயும், திடப் பொருள்கள் யாவும் இந்த சக்தியின் (Congealed energy)
மறுவடிவம் என்றும் இந்தச் சக்தி ஒவ்வோர் அணுவுக் குள்ளும் இயங்குகின்ற எலக்ட்ரான்கள் வடிவத்தில்
உள்ளன என்றும் முடிவுக்கு வந்துள்ளார்கள்.

இந்த எலக்ட்ரான்களை நான்காவது பரிமாணமாகிய 'காலம்' என்ற பரிணாமத்தில்
திரும்பிச் செயல்பட வைத்தால், அதாவது ஒரு திடப்பொருள் உருவாகிறது என்கிற செயல் முறையைத்
தலைகீழாகத் திருப்பிச் செயல்படவைதால், அப்படிச்செய்யும் போது எல்லாப் பொருளும் மூலப் பொருளாகிற
பரமாணுக் களாக மாறிக் காற்றில் கலந்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துள்ளார்கள்.

இப்படிப்பட்ட செயல் முறைக்கு, எதிர்ப் பொருள் செயல் திறன்(Anti Matter) என்று
பெயரிட்டுள்ளார்கள். பெர்முதா முக்கோணப் புதிரின் சிக்கலும் இந்த எதிர்ப் பொருள் செயல் திறனாக
இருக்கலாம் என்பது அண்மைக் கால முடிவு. இந்த எதிர்ப் பொருள் செயல் திறனே பொருளின் ஐந்தாவது
பரிமாணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.


பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்? 677196 பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்? 677196 பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்? 677196 ,
பிரளய காலம் என்று சொல்லுகிறார்களே அதுவும் இது போல எதிர்ப் பொருள் செயல் திறன்(Anti Matter) தானா ?.

இந்த பூமி உருண்டை தன்னை தானே refresh செய்து கொள்ளும் முறைதான் இந்த Anti Matter போல.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்? Empty Re: பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்?

Post by jahubar Thu Apr 08, 2010 1:22 pm

அருமையான தகவல் நன்றி...நன்றி.
jahubar
jahubar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்? Empty Re: பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்?

Post by சாந்தன் Thu Apr 08, 2010 1:43 pm

நன்றி ராஜா அண்ணா , ஜகுபார் நண்பரே பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்? 678642
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்? Empty Re: பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்?

Post by பாரதிப்பிரியன் Thu Apr 08, 2010 9:40 pm

நல்லதொரு தகவல், நன்றி.

மேலும் சில தகவல்கள் இந்தக் கட்டுரையுடன் தொடர்பு படுத்தி...
முதன் முதல் பெர்முடா சம்பவம் வரலாற்றில் பதியப்பட்டது 1492 இல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தோபர் கொலம்பஸ் தனது குழுவுடன் வடக்கு (அட்லாண்டிக்)நோக்கி செல்லும்போது (1492
- One of the first reports of odd happenings
in the Bermuda Triangle occurred in 1492. Christopher
Columbus
and his crew sailed in the Bermuda Triangle on their way to North...)

1872-ஆம் ஆண்டில் மேரி செலெஸ்டி எனும் கப்பல் மறைந்த சம்பவம் முதலில் பெர்முடா முக்கோணத்துடன் தொடர்பு படுத்தப்பட்டது, ஆனால் அது தவறானது என பின்பு அறியப்பட்டது, அந்தக் கப்பல் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்? Empty Re: பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum