ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேஷியாவில் புதிய பிரதமர் பதவியேற்பு

2 posters

Go down

மலேஷியாவில் புதிய பிரதமர் பதவியேற்பு Empty மலேஷியாவில் புதிய பிரதமர் பதவியேற்பு

Post by இளவரசன் Sat Apr 04, 2009 12:51 pm

மலேஷியாவின் புதிய பிரதமராக நஜீப் ரஸாக் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

மலேஷிய நாடும் அதன் ஆளும் கட்சியும் மிகப் பெரும் சவால்களை எதிர்நோக்கும் இந்த நேரத்தில் புதிய ஆட்சித் தலைவராக ரஸாக் பொறுப்பேற்கிறார்.

மலேஷியாவின் பொருளாதாரம் இவ்வாண்டு சுருக்கம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஸாக் இப்போது வழிநடத்தும் ஐக்கிய மலாய் கட்சி நாடாளுமன்றத்தில் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கடந்த ஆண்டில் இழந்தது.

இதன் விளைவாக அப்போதைய பிரதமர் அப்துல்லா பதாவி ராஜினாமா செய்து வெளியேற நேரிட்டது.

புதிய பிரதமர் ரஸாக்கின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பலவும் எழுப்பப்பட்டுள்ளன. ஆனால் அவர் அக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

மலேஷியாவில் புதிய பிரதமர் பதவியேற்பு Empty Re: மலேஷியாவில் புதிய பிரதமர் பதவியேற்பு

Post by சிவா Sun Apr 05, 2009 1:00 am

அப்துல்லா, ஆறாண்டுகள் ஆட்சியிலிருந்த பின்னர் பதவி விலகினார்.அது குறிப்பிடத்தக்க ஆட்சி என்று சொல்வதற்கில்லை.பதவி ஏற்றதும், சீரமைப்பு செய்யபோவதாகவும் ஊழலை ஒழிக்கப்போவதாகவும் அவர் சொன்னார்.

ஆனால் சொன்னதைச் செய்யவில்லை என்பதால் பொதுத்தேர்தலில் அப்துல்லா தலைமையில் இயங்கிய பாரிசான் நேசனலுக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்பட்டது.
அப்துல்லா ஒரு பலவீனமான தலைவராகவே கருதப்பட்டு வந்தார்.

கடந்த வார அம்னோ பொதுப்பேரவையில் நஜிப், கட்சித் தலைவர் ஆனார்.

அம்னோ தலைவராக இருப்பவரே பிரதமராகும் நாட்டின் அரசியல் வழமைப்படி இப்போது பிரதமராகியுள்ளார்.

மலேஷியாவில் புதிய பிரதமர் பதவியேற்பு Najib55 வயதான நஜிப், நாட்டின் பல இன மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு கவனம் செலுத்தப் போவதாய்க் கூறியுள்ளார்.

உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பும் அவரை எதிர்நோக்குகிறது.அந்நெருக்கடியின் விளைவாக இவ்வாண்டில் இதுவரை 26,000 பேர் வேலை இழந்துள்ளனர்.

நிதி அமைச்சருமான நஜிப், ரிம 60 பில்லியன் பொருளாதார ஊகுவிப்புத் திட்டமொன்றை அண்மையில் அறிவித்தார்.இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டாலும் இவ்வாண்டில் பொருளாதாரம் ஒரு விழுக்காடு சுருங்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு முன்,எதிரணியினர் குற்றம் சுமத்தியுள்ளதுபோல் 2006 இல் மங்கோலியப் பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் தமக்குத் தொடர்பில்லை என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை எல்லாம் அவர் வன்மையாக மறுத்துள்ளார்.தமது நிர்வாகம், எதிர்ப்பாளர்களிடம், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் வைப்பது உள்பட,கடுமையான போக்கை கடைப்பிடிக்கும் என்பதை அவர் கோடிகாட்டியுள்ளார்.

இழந்த ஆதரவை மீட்பதற்காக “எல்லா மக்களின் குரலுக்கும் மதிப்புக் கொடுக்கும் அரசாங்கத்தை உருவாக்கப்போவதாக” நஜிப் உறுதிகூறியுள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum