புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_lcapதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_voting_barதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_rcap 
25 Posts - 38%
heezulia
துபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_lcapதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_voting_barதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_rcap 
19 Posts - 29%
mohamed nizamudeen
துபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_lcapதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_voting_barதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_rcap 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
துபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_lcapதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_voting_barதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_rcap 
4 Posts - 6%
T.N.Balasubramanian
துபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_lcapதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_voting_barதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_rcap 
4 Posts - 6%
Raji@123
துபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_lcapதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_voting_barதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%
prajai
துபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_lcapதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_voting_barதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%
Srinivasan23
துபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_lcapதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_voting_barதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
துபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_lcapதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_voting_barதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
Barushree
துபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_lcapதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_voting_barதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
துபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_lcapதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_voting_barதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
துபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_lcapதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_voting_barதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_rcap 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
துபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_lcapதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_voting_barதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
துபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_lcapதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_voting_barதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
துபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_lcapதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_voting_barதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
துபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_lcapதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_voting_barதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
துபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_lcapதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_voting_barதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
துபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_lcapதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_voting_barதுபாயில் என்ன நடக்கிறது? - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துபாயில் என்ன நடக்கிறது?

Page 2 of 2 Previous  1, 2

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jan 13, 2010 11:00 am

First topic message reminder :

துபாயில் என்ன நடக்கிறது? - Page 2 Dubai

திரைகடலோடியும்
திரவியம் தேடு என்ற பழமொழிக்கேற்ப நாம் அனைவரும் அந்நிய நாட்டில் வேலை
பார்த்துவருவது 50 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கிய ஒன்றுதான். ஆனால்
தற்பொழுது அது சற்று தேக்கமடைந்துள்ளது. அதுவும் இரண்டு மூன்று வருடங்களாக
மிகவும் தேக்கமடைந்துள்ளது என்பது நாமறிந்த ஒன்று. அறிஞர் அண்ணா கூறியது
போல் நமது முன்னோர்கள் பர்மா, இன்னும் பல நாடுகளில் வெற்றிக்கொடி
யேந்தியது போக, தற்பொழுது வெற்றுப் பாத்திரத்தோடு திரிவதென்ன?

இன்றைய
சூழ்நிலையில் அதுவும் கணிப்பொறியாளர்களையே இது பாதிப்பதாக அமைந்துள்ளது.
ஏன் இந்த நிலை? எதனால் இந்த நிலை? இதை ஏற்கனவே நாம் பலமுறை
அலசியிருக்கின்றோம்? அமெரிக்காவில் ஏற்கனவே ஏற்பட்ட பொருளாதார
சரிவைப்பற்றியும் அறிந்திருப்போம். அது என்ன? அதி முக்கியமில்லாத கடன்
அதாவது தேவையில்லாத கடன் (sub prime loan-sub prime lending) என்ற
முறையில் அக்கடனை திருப்பிச் செலுத்த நிலையில்லாதிருப்பவர்களுக்கும்
கடனளிப்பது என்ற கொள்கையை அமெரிக்கர்கள் பின்பற்றியதினால், வந்த விளைவு.
அதன் மூலம் வீட்டிற்காக, வீடுகட்டுவதற்காக கடன் பெற்றவர்கள், அதுவும் அதிக
வட்டிக்காக கடன் பெற்றவர்கள் அனைவரும் குறுகிய காலத்திலேயே அதனை
திருப்பிச் செலுத்த முடியா நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதனால் வங்கிகள்
மிகப்பெரிய பொருளாதாரச் சரிவை சந்தித்தது. .இதனால் வழக்கமாக அதைச்சராந்த
கணிணித் தொழிலாளர்கள் பாதிப்படைந்தனர். வேலையுமிழந்தனர்.

ஆனால்
இதனை அந்நாட்டு அரசு அந்த வங்கிகளுக்கு மீண்டும் கடனளித்து ஒரளவுக்கு
நிலைமையை மீட்டெடுத்தது. அதே போன்றதொரு பொருளாதார சிக்கலை துபாய்
தற்பொழுது சந்தித்து வருகின்றது. இதனால் அந்நாட்டில் பணிபுரியும் இந்தியர்
பலர் வேலையிழந்து வருகின்றனர். அமெரிக்கா கடன் கொடுத்து கெட்டது! என்றால்
துபாய் கடன் வாங்கியே கெட்டது!. துபாய் வேர்ல்டு என்ற வங்கியிலிருந்து
பெறப்பட்ட கடன் எத்தனையோ பில்லியன் டாலர் பணம் எனக் கணக்கிடப்படுகிறது.
இதன் இந்திய மதிப்பு மூன்று இலட்சத்து எழுபதினாயிரம் கோடி ரூபாய்.
அந்தளவுக்கு கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பலருக்கு பணம் கொடுக்கின்ற
இடமாக விளங்கிய துபாய் இப்பொழுது பணம் வாங்குகின்ற இடத்திற்கு
தள்ளப்பட்டுள்ளது. அரசே இந்த சுமையை ஏற்று அமெரிக்கா போன்று சீர் செய்ய
வேண்டும் என்ற குரலும் வலுக்கின்றது. இதனை துபாய் அரசு சீரமைக்குமோ? இல்லை
அனைவரையும் வெளியேற்றுமோ?

எத்தனை வெளிநாடுகளில் வேலை
செய்தாலும், அதுவெல்லாம் நிரந்தரமல்ல என்ற சூழ்நிலை இப்போது
உருவாகிவிட்டது. வெளிநாடுகளையே நம்பியிருப்பது தவறு என்றக் கொள்கையும்,
அச்சிறப்புகளையும் வாய்ப்புகளையும் தாயகத்திலேயே ஏற்படுத்த வேண்டும் என்ற
நிர்பந்தமும் இப்பொழுது முன்னிருத்தப்படுகினறது. அப்படி அந்நிய நாட்டை
நம்பியிருந்தால் என்றைக்காவது இந்த நிலையை எட்டித்தான் ஆகவேண்டும் என்ற
உண்மையை இச்செயல்கள் உணர்த்த ஆரம்பித்துள்ளது.

அங்கு
பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள், அதற்கடுத்த்தாக கேரள மக்களும்
பணிபுரிந்து வருகின்றனர். மொத்தத்தில் துபாயில் கணிசமான அளவு இந்தியர்கள்
பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரும் வேலையிழப்பை சந்தித்துவருகின்றனர்.
இதையெல்லாம் மும்பையிலிருந்து வெளியிடப்படும் தமிழ் லெமுரியா என்ற
பத்திரிகையில், வெளியிடப்பட்டுள்ளது. திரு. சேதுராமன் அவர்களால்
""துபாயில் என்ன நடக்கிறது"" என்பதை விரிவாக எழுதியிருப்பதிலிருந்து
கூறப்பட்டத் தகவல்தான் இவைகள்..

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jan 13, 2010 1:37 pm

உங்கள் பணிக்கு என் சிறந்தாழ்த்த வாழ்த்துக்கள் தலைவரே
துபாயில் என்ன நடக்கிறது? - Page 2 678642 துபாயில் என்ன நடக்கிறது? - Page 2 678642

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Wed Jan 13, 2010 9:13 pm

தகவலுக்கு நன்றி நிர்மல்!

துபாயில் என்ன நடக்கிறது? - Page 2 Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக