புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க., உடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சென்னை: தி.மு.க., உடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, சென்னை கோபாலபுரத்தில் உள்ள தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலில் ஓட்டுப்போடுவது, பணியாற்றுவதும் பங்களிப்பு தான். வரும் ஜன.,3ம் தேதி மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அவர்களின் கருத்து அடிப்படையில் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும். தி.மு.க.,வில் இருந்து அழைப்பு வரவில்லை. தி.மு.க.,வில் இருந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை. ரஜினி சென்னை திரும்பியதும் பார்ப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அதெல்லாம் ஒரு கணக்கா?
MP இருக்கிறவர்கள் அவர்கள் தொகுதிக்கு என்ன செய்கிறார்கள்.?
தொகுதி மேம்பாட்டு நிதி என்று ஒன்றுண்டு .
எவ்வளவு பேர் உண்மையாக அந்த நிதியை தொகுதிக்கு செலவுசெய்தார்கள்
(திரு சோ அவர்களை தவிர -செய்த நிவாரணம் செலவு முதலியவைகளை
பில்லுடன் அரசுக்கு சமர்ப்பித்த ஒரே ஒரு MP சோ ஒருவர்தான்.--நானறிந்த வரையில்)
MOS ரயில்வே ஆக இருந்தும் தமிழ்நாட்டிற்கு அந்த காலத்தில் புதிய ரயில்பாதைகள் பரிந்துரைக்காதவர்களும் இருந்தனர்.
அரசியல் ஒரு வியாபாரம்
சிறிய முதலீடு செய்துவிட்டு அதை போல் 100 மடங்கு திரும்ப பெறுவதற்கே அரசியலில் குதிக்கிறார்கள்.)
அரசியலிலே இதெல்லாம் சகஜங்க

- GuestGuest
அரசியல் கட்சி தொடங்குவதற்கும்,கட்சி தாவலுக்கும் காரணம் -ஊழல் வழக்குகள்.. போன்றவற்றில் இருந்து தப்பித்துக் கொள்ளவாக -இருக்கலாம்?
ரஜனி கட்சியிலும் இவர் சேர்வதால்...சந்தேகம்?
மம்தா கட்சியில் இருந்து சமீபத்தில் தாவியவர்கள் வழக்குகள் லஞ்சம் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள். இப்போது அவர்கள் ஊழலற்ற கட்சி பாஜகவில் சேர்ந்துள்ளார்கள்.நான் சொல்லல,பாஜக தான் சொல்லியது அன்று.
2016 இல் பாஜக ஐடி விங்க் வெளியிட்ட காணொளி..
ரஜனி கட்சியிலும் இவர் சேர்வதால்...சந்தேகம்?
மம்தா கட்சியில் இருந்து சமீபத்தில் தாவியவர்கள் வழக்குகள் லஞ்சம் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள். இப்போது அவர்கள் ஊழலற்ற கட்சி பாஜகவில் சேர்ந்துள்ளார்கள்.நான் சொல்லல,பாஜக தான் சொல்லியது அன்று.
2016 இல் பாஜக ஐடி விங்க் வெளியிட்ட காணொளி..
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
எல்லா கட்சிகளும் ஊழல் கட்சிகளே.
விழுக்காடுகள் மாறலாம்.
காமராஜரையும் கக்கன்களையும் காண்பதெல்லாம் அரிது.
ஓரிருவர் விதிவிலக்காக இருக்கலாம் .
எனது பணி காலத்தில் தலைமையகத்தில் இருந்து நியமிக்கப்பட்ட
பலவிதமான ஒப்பந்தக்காரர்களிடம் வேலையை கறக்கவேண்டிய
சந்தர்பங்கள். எல்லோரும் பாவ்லா காண்பிக்கத்தான் பார்ப்பார்கள்.
ஆடி கறக்கவேண்டிய மாட்டை ஆடியும் பாடி கறக்கவேண்டிய மாட்டை
பாடியும் கறப்பதில்தான் நம் சாமர்த்தியம் வெளிப்படும்.
ஒரு சமயம் எங்களது நிர்மாண பகுதிக்கு வந்த தலைமை நிர்வாகியுடன்
பேசும் போது இது விஷயம் பேசப்பட்டது.
முடிவில் அவர் கூறிய வார்த்தை.
மேலிடத்து /அரசியல் கட்டாயங்கள் .என்ன செய்வது என்றார்.

- Code:
பரத்தை என அறிந்தே மணமுடித்தோம்.
பத்னி என்று படுத்துக்கொள்
மேலிடத்து /அரசியல் கட்டாயங்கள் .என்ன செய்வது என்றார்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» மோடியுடன் இணைந்து பணியாற்ற ஒபாமா ஆர்வம்'
» விஜய் தேவரகொண்டா உடன் மீண்டும் இணைந்து பணியாற்றும் சமந்தா
» ஏமாற்றியது ‘பானி’ புயல் திசை மாறி செல்வதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை
» ஷார்ஜா சிமெண்ட் தொழிற்சாலையில் பொறியாளராக பணியாற்ற வாய்ப்பு
» PSG College Of Technology எனும் நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்ற வாய்ப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1