புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவு மாநில தலைவராக ஷெல்வீ
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஒரு குறிசொல்பவனை பிடித்து வம்படியாக தமிழக பா.ஜ.க அறிவுக்குழு தலைவனாக்குகிறது என்றால் உண்மையிலேயே அக்கட்சியின் அதிகபட்ச அறிவே 'குறி சொல்வது' தானா?
தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவு மாநில தலைவராக ஷெல்வீ நியமிக்கப்பட்டுள்ளது குறித்து மாற்று சிலர் கேலி கிண்டலில் ஈடுபட்டு வருகின்றனர்...
ஆனால் நம்மில் பலருக்கும் அவரை ஜோதிடர் என்ற அளவிலேயே அறியபட்டு வருகின்றோம்...
யார் இந்த ஜோதிடர் ஷெல்வீ...? என இணையங்களில் தேடிய போது கிடைத்த தகவல்களை தேடி படித்த போது ஆச்சர்யம்..
இவரா இத்தனை செய்கின்றார்...இவரால் தமிழகத்தில் அரசியல் கூட்டணிகள் நிகழ்ந்துள்ளதா என்ற ஆச்சர்யம் மேலோங்குகிறது..
வாருங்கள் பார்ப்போம்...
*ஷெல்வீ அவர்களின் முழுபெயர் தாமோதர்..
*இவரின் தந்தையாரும் வழக்கறிஞர்..தாயார் அரசு பள்ளி தலைமையாசிரியர்..
*ஷெல்வீ அவர்களின் தொழில் வழக்கறிஞர்..உயர்நீதிமன்ற வழக்கறிஞர். சட்ட ஆலோசகராக பல நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கும் இருந்து வருகிறார்.
*தனது சக வழக்கறிஞர் தோழர்களுடன் இணைந்து “ஓஜோஸ் பார்ம் “ என்ற சட்ட ஆலோசனை மையம் தி.நகரில் உள்ளது.
*ஜோதிடம் என்பது இவருக்கு வாய்க்கப்பெற்றது ...அனைவருக்கும் கிடைக்க பெறாத வாக்கு வன்மை இவரிடம் அமைத்துள்ளது...
*இவரிடம் ஜோதிட பலன் கேட்ட பிரபலங்கள் எண்ணிக்கை பிரம்மாண்டம்.. தமிழகம் தாண்டி இந்திய பிரபலங்கள் பலர் இவரிடம் ஜாதக பலன் கேட்பதும் உண்டு...
*குமுதம் குழும புத்தகங்களில் முக்கியமாக பக்தி இதழில் 25 ஆண்டுகளாக மேலாக பலன்கள் எழுதி வரும் ஒரே ஜோதிடர்.
*தமிழகத்தில் அனைத்து மீடியாக்களிலும் அதாவது டிவி, பேப்பர், யூட்யூப் என சகலத்திலும் வரும்,வந்து கொண்டிருக்கிற ஒரு ஜோதிடர்.. இவருக்கு வாசகர்கள் உலகம் முழுவதிலும் உன்டு . இவருடைய பேட்டிகள் 10மில்லியன் பார்வையாளர்களை தாண்டும்
தொடர்கிறது
நன்றி கோரா /வாட்சப்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
----2-----
*இவரது கணிப்புகள் அனைத்தும் பலித்து வந்துள்ளன..மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 5 ம் தேதி கண்டம் ஒன்று உள்ளது என முன்னமே கணித்து சொன்னவர்.
*ரஜினி தனி கட்சி ஆரம்பிப்பார் என முதன் முதலில் சொன்னவர்..
*எழுத்து சித்தர் பாலகுமாரன் உடல் நலனில் சிக்கல் ஏற்படும் அவருக்கு பெரிய கண்டம் உள்ளது என்று முன்பே சொல்லி இருந்தார் அவர் சொன்னபடியே நடந்தது.
இவர் எழுத்து சித்தரின் ஆத்மார்த்தமான குடும்ப நண்பர் ....
*2020 ஆண்டு நன்றாக இருக்கும் என அதிக ஜோதிடர்கள் சொன்ன போது இந்த ஆண்டு புது விதமான வியாதிகள் வரும் அதற்க்கு அரசாங்கம் தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் ஆண்டின் இறுதியில் மருந்தும் வரும் என கடந்த(2019) ஆண்டே குமுதம் இதழில் வந்த ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி மற்றும் புத்தாண்டு பலன்களில் சொன்னவர்(எழுதியவர்)..
*மந்த்ராலய்யம் ராகவேந்திர மடத்தின் ஆஸ்தான ஜோதிடர் என்ற பட்டயம் பெற்றவர்.. அங்கே சட்ட ஆலோசகராகவும் உள்ளார்
*இது தவிர கோவில் கைங்கர்யங்கள், கல்விக்கான உதவிகள் என இன்னொரு பக்கமும் உண்டு..
*சமீபத்தில் கருப்பர் கூட்டம் கந்த சஷ்டி கவசத்தை அவமதித்த போது டிவி மீடியாயக்களில் தனது கண்டன குரலை வலுவாக பதிய வைத்தவர்...
*2014 பாராளுமன்ற தேர்தல் கூட்டணி அமையவும் அன்புமணி விஜயகாந்த் இருவரையும் பாஜக கூட்டணிக்குள் கொண்டு வர பாடுபட்டவர்களில் இவரும் ஒருவர்..இது குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவில் கட்டுரையும் வந்துள்ளது..
*இந்த கொரானா காலத்தில் இவர் தனிபட்ட முறையில் செய்த நலத்திட்டங்கள் கணக்கில் அடங்காது..கிட்டட தட்ட 50 டன்னுக்கு மேற்பட்ட அரிசியும் அதற்க்கு இணையாக மளிகை பொருட்களையும் பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கியுள்ளார்.. முக்கியமாக ஓமந்துரார் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் திருவல்லிக்கேணி மக்களுக்கு ராகவேந்திரா மடத்தில் வைத்து கொடுத்தார்.......
*கொரானா பணியில் இருந்த காவலர்களுக்கு சானிடைசர், முக்கவசம் என அது தனிபட்டியல்..
* பாஜகவில் அறிவுசார் பிரிவின் துணைதலைவராக பொறுப்பு வகித்து வந்தார். மாநில தலைவர் அர்ஜுன மூர்த்தி விலகலுக்கு பிறகு தற்பொழுது மாநில தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
வாழ்த்துக்கள் சகோதரரே.....
என்றும் பிரியமுடன்
வி.எம்.எஸ்....
வாட்ஸ்ஆப் /கோரா

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1