ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்துக்கான விமான சேவைக்கு மத்திய அரசு தடை: இன்று நள்ளிரவு முதல் அமல்

2 posters

Go down

இங்கிலாந்துக்கான விமான சேவைக்கு மத்திய அரசு தடை: இன்று நள்ளிரவு முதல் அமல் Empty இங்கிலாந்துக்கான விமான சேவைக்கு மத்திய அரசு தடை: இன்று நள்ளிரவு முதல் அமல்

Post by ayyasamy ram Tue Dec 22, 2020 8:51 am

புதுடெல்லி,

இங்கிலாந்தின் தெற்கு பகுதி மற்றும் தலைநகர் லண்டன் போன்ற
இடங்களில் ஒருவித புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவது
கண்டறியப்பட்டு உள்ளது.

இது ஏற்கனவே இருக்கும் கொரோனா வைரசின் ஒரு பிறழ்வு
வடிவமாக வெளிப்பட்டு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள்
கூறியுள்ளனர். இந்த புதிய வகை வைரசானது ஏற்கனவே
பாதிப்புகளை உருவாக்கி வரும் கொரோனாவை விட 70 சதவீதம்
அதிவேகமாக பரவுவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்
கூறியுள்ளார்.

இந்த வைரசிடம் இருந்து மக்களை பாதுகாக்க பிரிட்டன் அரசு தீவிர
முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி நேற்று முன்தினம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு
கடுமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக
மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

பல நாடுகள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி உள்ளன.
இதில் முதல் நடவடிக்கையாக இங்கிலாந்துடனான விமான சேவைகளை
பல நாடுகள் ரத்து செய்ய தொடங்கி உள்ளன.

அந்தவகையில் கனடா, டென்மார்க், ஈரான், குரேஷியா, பல்கேரியா,
அயர்லாந்து, துருக்கி, இஸ்ரேல், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து,
ஹாங்காங், சுவிட்சர்லாந்து, அர்ஜென்டினா, பெல்ஜியம், சிலி, மொராக்கோ,
குவைத், ஆஸ்திரியா மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் இங்கிலாந்துக்கு
விமான போக்குவரத்தை ரத்து செய்து விட்டன.

அதேநேரம் சவுதி அரேபியாவோ, அனைத்து நாடுகளுக்கும் விமான
சேவையை ரத்து செய்து, தனது எல்லைகள் அனைத்தையும் மூடி விட்டது.
சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தனது டுவிட்டர் தளத்தில்,

‘இங்கிலாந்தில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு, அங்கிருந்து வரும்
அனைத்து விமானங்களையும் 31ந்தேதி நள்ளிரவு வரை ரத்து செய்ய
மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த தடை இன்று நள்ளிரவு முதல்
அமலுக்கு வருகிறது.

இதைப்போல இந்தியாவில் இருந்து இங்கிலாந்து செல்லும் விமானங்களும்
மேற்படி காலகட்டத்துக்கு ரத்து செய்யப்படுகின்றன’ என்று
குறிப்பிடப்பட்டு உள்ளது.

தினத்தந்தி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இங்கிலாந்துக்கான விமான சேவைக்கு மத்திய அரசு தடை: இன்று நள்ளிரவு முதல் அமல் Empty Re: இங்கிலாந்துக்கான விமான சேவைக்கு மத்திய அரசு தடை: இன்று நள்ளிரவு முதல் அமல்

Post by krishnaamma Tue Dec 22, 2020 10:58 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி  கடவுளே இது என்ன சோதனை????????????


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய பிரதேசத்தில் 5 நகரங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
» புதிய நிதி ஆண்டு தொடக்கம் மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் இன்று முதல் அமல்
» அமெரிக்காவில் புதிய விசா சட்டம் இன்று முதல் அமல்: அமெரிக்க அரசு அறிவிப்பு
» டீசல், கியாஸ் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum