Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜப்பானின் தலைநகரம் -( பொ.அ.கேள்விகள்)
2 posters
Page 1 of 1
Re: ஜப்பானின் தலைநகரம் -( பொ.அ.கேள்விகள்)
முழுமை அடையா கேள்வி என்று ஒன்று ....
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஜப்பானின் தலைநகரம் -( பொ.அ.கேள்விகள்)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஜப்பானின் தலைநகரம் -( பொ.அ.கேள்விகள்)
ஜப்பானின் தலைநகரம் - டோக்கியோ
-
ஐந்து கடல்களின் நாடு என்றழைக்கப்படுவது - எகிப்து
-
அந்தமான் தீவுகள் சுமார் எத்தனை தீவுகளைக் கொண்டது-400
-
வருமான வரி செலுத்தாத நாடு எது - குவைத்
-
பங்களாதேஷின் தேசிய சின்னம் எது- நீர் அல்லி
-
காலைக்கதிரவன் நாடு (நள்ளிரவில் சூரியன்
உதிக்கும் நாடு) = விடை: நார்வே
---------------
மற்ற வினாக்களுக்கு விடை பகிர்கிறார்களா என
பொறுத்திருந்து பார்க்கலாம்!
-
ஐந்து கடல்களின் நாடு என்றழைக்கப்படுவது - எகிப்து
-
அந்தமான் தீவுகள் சுமார் எத்தனை தீவுகளைக் கொண்டது-400
-
வருமான வரி செலுத்தாத நாடு எது - குவைத்
-
பங்களாதேஷின் தேசிய சின்னம் எது- நீர் அல்லி
-
காலைக்கதிரவன் நாடு (நள்ளிரவில் சூரியன்
உதிக்கும் நாடு) = விடை: நார்வே
---------------
மற்ற வினாக்களுக்கு விடை பகிர்கிறார்களா என
பொறுத்திருந்து பார்க்கலாம்!
Re: ஜப்பானின் தலைநகரம் -( பொ.அ.கேள்விகள்)
அந்தமான் தீவுக் கூட்டத்தில் 572 தீவுகள் உள்ளன.
கேள்வி காலைக்கதிரவன் நாடு...நள்ளிரவு அல்ல.
காலைக்கதிரவன் நாடு கரோலின் தீவு, 4 மணிக்கு சூரியன் உதயமாகிறது.அடுத்து சாமோவா தீவு. நாம் பனிக்காலம்/கோடை காலம்,நேர மாற்றம் (Time Zone) இவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
வருமான வரி செலுத்தாத நாடு குவைத் மட்டுமல்ல 10 க்கு மேற்பட்ட நாடுகள் உள்ளன.குவைத்தை விட அதிக வரிச்சலுகை உள்ள நாடும் உண்டு. வெளிநாட்டு கம்பனிகளிடமிருந்து சிறிய அளவில் வரியை குவைத் அறவிடுகிறது.
மக்மகான் எல்லைக்கோடு - இந்திய -சீனா
வெள்ளைக்கண்டம் -அண்டாட்டிக்கா
கோடோபக்சி எரிமலை ஈகுவாடோர் நாட்டில் உள்ளது.(கொலராடோவில் உள்ள நகரத்தின் பெயரும் கூட)
இவற்றில் எது BRIC தேசங்களின் அங்கம் இல்லை?
தவறான கேள்வி/கேள்வி முழுமை அடையவில்லை.
BRIC என்பது தவறு, BRICS என வர வேண்டும். பிரேசில்-ரஷ்யா-இந்தியா-சீனா-தென் ஆபிரிக்கா சேர்ந்து BRICS. ஆரம்பத்தில் தென் ஆபிரிக்கா இல்லை.
சிம்பாபேயின் தலைநகரம் - ஹராரெ . முன்னைய தென் ரொடீசியா.
இந்தியாவுக்கு முதலில் யுரேனியம் கொடுப்பதாக சொல்லிய நாடு அவுஸ்திரேலியா
சிறிய நாடு - வத்திக்கான்
பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு -சுவிற்செலாந்து. தெரிவு செய்யப்படும் கூட்டாட்சிமுறையில் ஆட்சி செய்கிறது.
மதராஸ் மாநிலம் - தமிழ் நாடு 14 ஜனவரி 1969 (இந்த சமயத்தில் சங்கரலிங்கனாரை நினைவு கொள்ளலாம்)
மதராஸ் மாநிலமாக 1950 ஜனவரி 26 இலும், மதராஸ் சென்னையாக 1996 ஜூலை 17 இலும்.
இந்தியாவில் நோட்டுகளை அச்சடிக்கும் இடம்..
பல இடங்களில் அச்சடிக்கிறார்கள்.நாஷிக் மற்றும் டேவாஸ்,RBI க்கு 500/2000 ரூபாய் நோட்டுகளை ஹைதராபாத்திலும் அச்சிடுகிறார்கள். முதல் இரண்டு இடத்தில் இலங்கை,நேபாளம்,ஈராக் போன்ற நாடுகளுக்கும் அச்சிடுகிறார்கள்.
உலகில் மிகப்பெரிய மக்களாட்சி நாடு - கேள்வி தெளிவில்லை என்பது என் கருத்து. நில அளவில்,சனத்தொகை அளவில்,மக்களாட்சி அளவில்?
இந்தியா மக்களாட்சி -constitutionalRepublic தவிர democratic republic அல்ல.மக்களாட்சி சில அளவுகொலை வைத்து மதிப்பிடப்படுகிறது. அதன்படி மக்களாட்சி முறையில் இந்தியா 49 வது இடத்தில் உள்ளது.நார்வே முதல் இடத்தில் உள்ளது.21 வது இடத்தில் இருந்த அமெரிக்கா இந்த ஆண்டில் இருந்து பகுதி மக்களாட்சியாக மாறியது.
இந்தியா,அமெரிக்கா பகுதி (flawed democratic) ,நார்வே (full democratic)
(தகவலுக்காக மட்டும்-விவாதிக்க அல்ல)
நன்றி.
Guest- Guest
Re: ஜப்பானின் தலைநகரம் -( பொ.அ.கேள்விகள்)
இந்தியாவில் நோட்டுகளை அச்சடிக்கும் இடம்..
பல இடங்களில் அச்சடிக்கிறார்கள்.நாஷிக் மற்றும் டேவாஸ்,RBI க்கு 500/2000 ரூபாய் நோட்டுகளை ஹைதராபாத்திலும் அச்சிடுகிறார்கள். முதல் இரண்டு இடத்தில் இலங்கை,நேபாளம்,ஈராக் போன்ற நாடுகளுக்கும் அச்சிடுகிறார்கள்.
கோயம்புத்தூரிலும் 1960 களில் நோட்டு அச்சடித்ததாக செய்தி ஒன்றுண்டு.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Similar topics
» தலைநகரம் - வலைதளத்திலிருந்து
» ராணியின் பெயரில் தலைநகரம்
» அந்நியர்களின் தலைநகரம் சென்னை!
» "ஃபேஷன்' தலைநகரம் நியூயார்க்!
» ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம்
» ராணியின் பெயரில் தலைநகரம்
» அந்நியர்களின் தலைநகரம் சென்னை!
» "ஃபேஷன்' தலைநகரம் நியூயார்க்!
» ராஜமுந்திரி – ஆந்திர கலாச்சாரத்தின் தலைநகரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|