புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 8:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 8:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 8:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 2:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 2:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 1:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 1:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 1:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 1:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 1:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 1:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 1:40 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 6:56 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 6:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 6:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 6:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 5:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 5:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 5:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:25 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 3:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 3:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 2:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 6:29 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 2:14 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 2:12 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 2:11 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 2:08 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 2:04 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 6:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 11:54 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:33 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:50 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 10:05 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 9:10 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 9:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 9:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:57 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10 
85 Posts - 77%
heezulia
நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10 
250 Posts - 77%
heezulia
நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10 
8 Posts - 2%
prajai
நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10 
3 Posts - 1%
Barushree
நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 20, 2020 12:32 pm

நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பீர்க்கங்காய் 202012190905014880_Tamil_News_tamil-news-Ridge-Gourd-for-Diabetes_SECVPF
-


பீர்க்கங்காய் வெள்ளரி இனத்தை சேர்ந்த ஒரு காய்கறியாகும்.
பிஞ்சு பீர்க்கங்காயை விட முற்றிய பீர்க்கங்காயே சமையலுக்கு
சிறந்தது. பிஞ்சு பீர்க்கங்காயை சமைத்து உண்டால் முதுகுவலி,
பித்தக் கோளாறுகள், முடக்கு வாதம், சளி பிரச்சனைகள்
போன்றவை தோன்றும்.

100 கிராம் பீர்க்கங்காயில் புரதம் 0.5%, கால்சியம் 40 மி.கி,
பாஸ்பரஸ் 40 மி. கி, இரும்புச் சத்து 1.6 மி.கி, வைட்டமின் ‘ஏ’ 56%,
ரிஃபோபிளவின் 0.01 மி.கி, தயாமின் 0.07 மி. கி, நிகோடின் அமிலம்
0.2 மி.கி, வைட்டமின் 5 மி.கி உள்ளது.

பீர்க்கங்காயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி’,
மற்றும் தாது உப்புகள் போன்றவை இருப்பதால் நீரிழிவு
நோயாளிகள் பீர்க்கங்காயைச் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இது சத்துணவாகவும் டானிக் மருந்து போலவும் செயல்பட்டு
உடல் நலத்தைக் பாதுகாக்கும்.

பீர்க்கங்காய் நீரிழிவு நோயாளிகளுக்கும், சற்று பருமனான உடல்
வாகு கொண்டவர்களுக்கும் ஏற்ற காய்கறியாகும்.
இதில் நார்ச்சத்தும் மாவுச்சத்தும் இருப்பதால் எளிதில் இரத்தத்தால்
கிரகித்துக் கொள்ளக்கூடியது.

பீர்க்கங்காயை அளவோடு எடுத்து கொண்டால் நல்லது.
அளவு அதிகமானால் பித்தம், சீதளம் போன்றவை ஏற்படும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 20, 2020 12:32 pm



பீர்க்கங்காயின் மருத்துவப் பயன்கள்


1. பீர்க்கங்காயில் எல்லா விதமான வைட்டமின்களும்,
தாது உப்புக்களும் இருப்பதால், தொற்றுக் நோய் கிருமிகள்
தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை
மேம்படுத்துகிறது.

2. மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப்
பயன்படுத்தப்படுகிறது.

3. சர்க்கரை நோயாளிகள் பாகற்காய்க்கு பதில் இதை உணவில்
சேர்த்துக்கொள்ளலாம்.

4. பீர்க்கங்காய் இலை, விதைகள், வேர் என அனைத்தும்
மருத்துவக் குணம் கொண்டவை. பீர்க்கங்காய் இலைகளைச்
சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்தி, அதில் ஒரு தேக்கரண்டி
எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்.

5. சொறி, சிரங்கு, புண், காய்ச்சல் உள்ளவர்கள், பீர்க்கங்காய்
சேர்த்துக் கொள்ளலாம். புண்கள், சொறி, சிரங்கு உள்ள
இடங்களில் பீர்க்கங்காய் இலைச் சாற்றைத் தடவினால்
நிவாரணம் கிடைக்கும்.

6. பீர்க்கங்காய் விதைகளில் இருந்து எடுக்கப்படும்
எண்ணெயானது தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்கு
மேல் பூச்சு எண்ணெயாகத் பயன்படுகிறது.

7. கண்பார்வை நன்றாய் தெரியவும், நோய் எதிர்ப்புச்
சக்தியுடன் மேம்படவும் பீர்க்கங்காயை சமையலில் சேர்த்துக்
கொள்ள வேண்டும்.

8. தோல் நோயாளிகள் தவறாமல் இதைச் சேர்த்துக் கொண்டால்
தோல் நோய்களில் இருந்து விரைந்து குணம் கிடைக்கும்.

9. வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாவதைத் தடுத்து, வயிற்றில்
புண்கள் வராமல் காக்கும், மேலும் உடலை குளிர்ச்சியாக
வைத்திருக்கும்.
0
நன்றி-மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக