ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது அறிமுகம்

4 posters

Go down

எனது அறிமுகம் Empty எனது அறிமுகம்

Post by ar studioz Sun Dec 20, 2020 10:32 pm

பெயர்: ஆசிக் ரஹ்மான் ஹபிபுல்லாஹ்
சொந்த ஊர்: மயிலாடுதுறை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: டிசைன் போட்டி மூலம்
பொழுதுபோக்கு:  டிசைன்
தொழில்: டிசைன்
மேலும் என்னைப் பற்றி: நான் ஒரு கிராபிக் டிசைன் துறையை சார்ந்தவன், நான் தமிழ் மொழிக்கு டிசைன் மூலம் எதெனும் செய்து அதனை தமிழை பெருமைபடுத்த வேண்டும் என்பதில் மிக ஆர்வம் கொண்டவன். நான் இந்த குழும்மதில் இணைந்த போது பேனர் டிசைன் பேட்டி நடைபெற்றது. அதுவே எனது அறிமுகம் 2012-ல். அந்த பேனர் டிசைன் போட்டியில் நானும் பங்கேட்றேன். அந்த போட்டியின் முடிவு தெரியவில்லை. மீண்டும் நான் இங்கு வந்தது தமிழுக்கு எனது டிசைன் எதெனும் செய்து பெருமைப்படுத்துவதே... எனது தாகத்தை தனிக்க இக்குழுமம் எனக்கு வாய்ப்பை வழங்குமா?


இவன் ,
ஹ.ஆசிக் ரஹ்மான்
ar studioz
ar studioz
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 01/11/2012

http://arstudiozportfolio.blogspot.com

Back to top Go down

எனது அறிமுகம் Empty Re: எனது அறிமுகம்

Post by Guest Mon Dec 21, 2020 12:32 am

உங்களை ஈகரை வரவேற்கிறது. வாழ்த்துகள்.
உஙள் கேள்விக்கு ஈகரை நிர்வாக குழு பதிலளிக்கும்.
avatar
Guest
Guest


Back to top Go down

எனது அறிமுகம் Empty Re: எனது அறிமுகம்

Post by ayyasamy ram Mon Dec 21, 2020 7:47 am

:நல்வரவு:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

ar studioz இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

எனது அறிமுகம் Empty Re: எனது அறிமுகம்

Post by T.N.Balasubramanian Mon Dec 21, 2020 9:51 am

உங்கள் வருகைக்கு நன்றி ஆசிக் ரஹ்மான் ஹபிபுல்லாஹ் அவர்களே.

நீங்கள் பங்குகொண்ட லோகோ போட்டி, சில தவிர்க்கமுடியா காரணங்களால்
கைவிடப்பட்டது. இது விஷயம் போட்டியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக அறிகிறேன். (பெப்ரவரி 2013)
8 ஆண்டுகள் கழித்து நினைவில் கொண்டு கேட்டுள்ளீர்.நல்ல நினைவாற்றல்.

லோகோ போட்டி இல்லை என்றால் என்ன? ஈகரையில் இணைந்து அரிய தமிழ் படைப்புகளை அளித்து தமிழுக்கு சேவை செய்யலாமே!

தொடர்ந்து வருக அன்பு மலர் அன்பு மலர்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எனது அறிமுகம் Empty Re: எனது அறிமுகம்

Post by kandansamy Tue Jan 05, 2021 5:24 pm

உங்களை ஈகரைக்கு வருக வருக என வரவேற்கிறேன் !

:நல்வரவு:
kandansamy
kandansamy
பண்பாளர்


பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Back to top Go down

எனது அறிமுகம் Empty Re: எனது அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum