Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிலோ 1 ரூபாய் என விலை நிர்ணயம்... பயிரிடப்பட்ட காலிஃப்ளவர் செடிகளை அழித்த விவசாயி
2 posters
Page 1 of 1
கிலோ 1 ரூபாய் என விலை நிர்ணயம்... பயிரிடப்பட்ட காலிஃப்ளவர் செடிகளை அழித்த விவசாயி
![கிலோ 1 ரூபாய் என விலை நிர்ணயம்... பயிரிடப்பட்ட காலிஃப்ளவர் செடிகளை அழித்த விவசாயி 202012180147567893_Tamil_News_Tamil-News-farmer-in-Uttar-Pradesh-destroyed-his-cauliflower_SECVPF](https://img.maalaimalar.com/Articles/2020/Dec/202012180147567893_Tamil_News_Tamil-News-farmer-in-Uttar-Pradesh-destroyed-his-cauliflower_SECVPF.gif)
-
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் மாயபுரி கிராமத்தை சேர்ந்த விவசாயியான ரமேஷ். இவர் தனது நிலத்தில் காலிஃப்ளவர் செடியை பயிரிட்டுள்ளார். தற்போது காலிஃப்ளவர் அனைத்தும் விற்பனைக்கு தயாரானதால் அதை அறுவடை செய்து விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தார்.
ஆனால், விவசாயியை அனுகிய தனியார் விற்பனையாளர்கள் காலிஃப்ளவரை கிலோக்கு 1 ரூபாய் மட்டுமே விலை நிர்ணயம் செய்து எடுத்துக்கொண்டனர். காலிஃப்ளவர் பயிரிட்டு அதை அறுவடை செய்ய ஆன தொகையை விட விற்பனையாளர்கள் நிர்ணயித்த தொகை மிக மிகக்குறைவாக இருந்தது.
இதனால், வேதனையடைந்த ரமேஷ் தான் பயிரிட்ட எஞ்சிய காலிஃப்ளவர் செடிகளை டிராக்டரை கொண்டு அழித்தார்.
இது குறித்து பேசிய ரமேஷ், காலிஃப்ளவர் கிலோ 1 ரூபாய் என்ற விகிதத்தில்
விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும்,76 மூட்டை காலிஃப்ளவர் விற்பனை ஆகாமல் உள்ளது. ஆகையால், பயிரிட்டுள்ள எஞ்சிய காலிஃப்ளவர் செடிகளை நான் அழிக்க முடிவு செய்தேன்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும்' என்றார்.
மாலைமலர்
Re: கிலோ 1 ரூபாய் என விலை நிர்ணயம்... பயிரிடப்பட்ட காலிஃப்ளவர் செடிகளை அழித்த விவசாயி
தென்னகத்தில் தேனீ அருகே வெண்டைக்காய்களை நதியில் கொட்டினார்கள் என கேள்வி.
குளிர் பதன படுத்தும் கிடங்குகள் அதிக அளவில் மாநில மத்திய அரசுகள் நிறுவவேண்டும்.
குளிர் பதன படுத்தும் கிடங்குகள் அதிக அளவில் மாநில மத்திய அரசுகள் நிறுவவேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வெங்காயம் விலை கிலோ 100 ரூபாய் !
» ஒரு கிலோ எண்ணெய் விலை ஒரு லட்சம் ரூபாய்
» நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.3.70ஆக நிர்ணயம் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு ..
» பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள்
» இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட்
» ஒரு கிலோ எண்ணெய் விலை ஒரு லட்சம் ரூபாய்
» நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.3.70ஆக நிர்ணயம் முட்டை பண்ணைக் கொள்முதல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு ..
» பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள்
» இட்லி ஒரு ரூபாய் ; சாம்பார் சாதம் 5 ரூபாய் ; மலிவு விலை சிற்றுண்டி; ஜெ., சூப்பர் பாஸ்ட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|