ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுக்கடைகளை குறைக்க அரசு முடிவு

Go down

தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுக்கடைகளை குறைக்க அரசு முடிவு Empty தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுக்கடைகளை குறைக்க அரசு முடிவு

Post by ayyasamy ram Fri Dec 18, 2020 1:52 pm

தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுக்கடைகளை குறைக்க அரசு முடிவு 202012181135229080_Tamil_News_Tamil-News-Tamil-Nadu-500-tasmac-shop-low-Government_SECVPF

சென்னை:

தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதனைத்தொடர்ந்து 500 மதுக்கடைகளை மூட அவர் நடவடிக்கை எடுத்தார். அவர் மறைவுக்கு பிறகு முதல்- அமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி அவரது வழியில் மேலும் 500 மதுக்கடைகளை மூடினார்.

தற்போது தமிழகத்தில் 5370 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. 3 ஆயிரத்துக்கும் குறைவான மது பார்கள் செயல்பட்டன. கொரோனா தொற்று பரவல் காரணமாக பார்கள் இன்னும் திறக்கப்படவில்லை.

8 மாதமாக முடியே உள்ளன. பார் உரிமையாளர்கள் பார்களை திறக்கக்கோரி வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பார் திறப்பது பற்றி அரசு மவுனம் காத்து வருகிறது.

கொரோனா தொற்று பரவல் தமிழகத்தில் குறைந்து வருவதால் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மாறி வருகிறார்கள்.

இந்தநிலையில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. அதனை கருத்தில் கொண்டு அரசு பார் வி‌ஷயத்தில் எந்தவித அறிவிப்பையும் வெளியிடாமல் தாமதம் செய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் மேலும் 500-ஐ குறைக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. மறைந்த முதல்வர் அம்மாவின் வழியில் ஆட்சி நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி மதுக் கடைகளை குறைப்பதன் மூலம் ஆட்சிக்கு நற்பெயரும், தனக்கு செல்வாக்கும் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது. அந்த வகையில் மதுக்கடைகளை குறைக்கும் திட்டத்தை செயல்படுத்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.

விற்பனை குறைவாக உள்ள கடைகள், ஒரு லட்சத்துக்கும் குறைவாக விற்பனையாகும் கடைகள் கணக்கெடுக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை கடைகள் உள்ளன என அதிகாரிகள் கணக்கெடுக்க தொடங்கிவிட்டனர்.

இதுகுறித்து டாஸ்மாக் தொழிற்சங்க பிரதிநிதி ஒருவர் கூறுகையில், ‘படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற அடிப்படையில் மேலும் 500 மதுக் கடைகளை மூட அரசு முறை செய்கிறது. இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. விரைவில் அறிவிப்பு வரும்’ என்றார்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82794
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுக்கடைகளை குறைக்க அரசு முடிவு Empty Re: தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுக்கடைகளை குறைக்க அரசு முடிவு

Post by Guest Fri Dec 18, 2020 3:33 pm

தேர்தல்கால தள்ளுபடி...
மீண்டும் தேர்தல் முடிந்த பின் சந்திப்போம்!
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் புதிதாக 2000 டாஸ்மாக் பார்: இ- டெண்டர் கோரிய அரசு
» பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
» ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தியை அதிகரிக்க அரசு முடிவு! – விலையை குறைக்க திட்டம்!
» தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் டெட்ரா பாக்கெட்களில் மது விற்பனை
» தைப்பூச திருவிழாவையொட்டி இந்துக்கள் பகுதியில் 3 நாள் மதுக்கடைகளை மூட சிங்கப்பூர் அரசு உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum