ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெல்லியில் கடும் குளிர்: சாலையில் தீ மூட்டி குளிர் காயும் மக்கள்

2 posters

Go down

டெல்லியில் கடும் குளிர்: சாலையில் தீ மூட்டி குளிர் காயும் மக்கள் Empty டெல்லியில் கடும் குளிர்: சாலையில் தீ மூட்டி குளிர் காயும் மக்கள்

Post by ayyasamy ram Fri Dec 18, 2020 11:03 am

டெல்லியில் கடும் குளிர்: சாலையில் தீ மூட்டி குளிர் காயும் மக்கள் 202012180738079891_Ghaziabad-People-were-seen-sitting-near-fire-to-comfort_SECVPF
-
புதுடெல்லி,

வடமாநிலங்களில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது.
இமயமலையில் பனிக்கட்டிகள் அதிகம் உருவாகி இருப்பதால்,
அங்கிருந்து கிளம்பும் உறைபனி காற்று உத்தரகாண்ட், டெல்லி,
உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா மற்றும் ராஜஸ்தான்
மாநிலங்களில் பலமாக வீசுகிறது.

இதனால் வெப்பநிலை இயல்பை விட குறைந்து, அதிக குளிரை
ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று அதிகாலை
5.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. இது பொதுவான
வெப்பநிலை ஆகும்.

ஆனால் சப்தர்ஜங் ஆய்வகத்தில் 4.6 டிகிரியும், டெல்லி புறநகர்
பகுதியான ஆயாநகரில் 3.8 டிகிரியும், ரிட்ஜ் பகுதியில் 3.5 டிகிரியும்
பதிவாகி இருக்கிறது.

அனைத்து இடங்களிலும் வழக்கத்தைவிட சுமார் 3 டிகிரி வெப்பநிலை
குறைந்ததால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இதைப்போல
நள்ளிரவில் பெய்த பனிப்பொழிவால் அதிகாலையில் வாகன ஓட்டிகளும்
சிரமத்துக்கு ஆளானார்கள்.

இந்த நிலையில் வரும் நாட்களில் குளிர் மேலும் அதிகரிக்கும் என
வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

“மார்கழி பனி மச்சியைத் துளைக்கும்” என்று பழமொழி கூறுவார்கள்.
டெல்லி மக்கள் தங்களை குளிரில் இருந்து காப்பாற்றிக்கொள்ள  
சாலையில் விறகு சுள்ளிகளை வைத்து தீ மூட்டி அதில் அருகில்
அமர்ந்திருப்பதைக் காண முடிந்தது.

ஒரு ஆட்டோ டிரைவர் ஒருவர் கூறுகையில், இங்கே மிகவும் குளிராக
இருக்கிறது, யாரும் ஆட்டோரிக்ஷாவில் பயணம் செய்ய
விரும்பவில்லை. எனவே, எங்களுக்கு எந்த வருமானம் இல்லை என்றார்

தினத்தந்தி


Last edited by ayyasamy ram on Fri Dec 18, 2020 2:10 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

டெல்லியில் கடும் குளிர்: சாலையில் தீ மூட்டி குளிர் காயும் மக்கள் Empty Re: டெல்லியில் கடும் குளிர்: சாலையில் தீ மூட்டி குளிர் காயும் மக்கள்

Post by Dr.S.Soundarapandian Fri Dec 18, 2020 11:24 am

சோகம் சோகம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

டெல்லியில் கடும் குளிர்: சாலையில் தீ மூட்டி குளிர் காயும் மக்கள் Empty Re: டெல்லியில் கடும் குளிர்: சாலையில் தீ மூட்டி குளிர் காயும் மக்கள்

Post by Guest Fri Dec 18, 2020 1:35 pm

சப்தர்ஜங் ஆய்வகத்தில் 4.6 டிகிரியும், டெல்லி புறநகர் பகுதியான ஆயாநகரில் 3.8 டிகிரியும், ரிட்ஜ் பகுதியில் 3.5 டிகிரியும் பதிவாகி இருக்கிறது. wrote:

அவ்வளவுதானா? நான் இருக்கும் இடத்தில் இப்போது (-15 டிகிரி செல்சியுஸ்) இப்போதுதான் குளிர் ஆரம்பித்திருக்கிறது.

ஆனாலும் டில்லியில் அதிகம் தான்.
avatar
Guest
Guest


Back to top Go down

டெல்லியில் கடும் குளிர்: சாலையில் தீ மூட்டி குளிர் காயும் மக்கள் Empty Re: டெல்லியில் கடும் குளிர்: சாலையில் தீ மூட்டி குளிர் காயும் மக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வட மாநிலங்களில் கடும் குளிர்: பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு
» தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதல் வாரம் வரை கடும் குளிர் நிலவும்:
» ஆந்திராவில் 144 ரெயில்கள் ஓடவில்லை : போட்டி போட்டு மறியல்; மக்கள் கடும் அவதி
» டெல்லியில் கடும் பனி மூட்டம்-75 உள்ளூர், சர்வதேச விமானங்கள் ரத்து
» மெக்சிக்கோவில் கடும் நிலநடுக்கம் - மக்கள் பீதியில் விரைந்தனர் வீதியில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum