ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்?

Go down

அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Empty அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்?

Post by ayyasamy ram Thu Dec 17, 2020 4:24 pm

அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? 1127-13209
-


பிள்ளை என்ற சொல்லை, பொதுவாக நாம் மனிதர்களுக்கு
மட்டுமே பயன்படுத்துவோம்.
ஆனால், அரிதாக சில தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும்
பயன்படுத்தி வருகிறோம். உதாரணத்திற்கு தென்னம்பிள்ளை,
கிளிப்பிள்ளை, அணில் பிள்ளை போன்ற வார்த்தைகளைச்
சொல்லலாம்.
இது, அவற்றின் மேல் நாம் வைத்திருக்கும் பாசத்தின் வெளிப்பாடு.

ஒரு அணிலோடு நாம் பழக ஆரம்பித்துவிட்டால்,
அது ஒரு குழந்தையைப் போல் நம் உணர்வுகளுக்கு ஏற்ப பழக
ஆரம்பித்துவிடும். இன்று நாம் பார்க்கப்போவது அப்படிப்பட்ட
அணில்களைப் பற்றித்தான்.

அணிலானது, ஆங்கிலத்தில் ‘ஸ்குரில்’ (SQUIRREL) என்று
அழைக்கப்பட்டாலும், அதன் பிராணியியல் பெயர் ‘ஸியூபிடே’
என்பதாகும். இந்தியாவில் உள்ள அணில்கள், வெளிர் சாம்பல்
நிறத்தில், முதுகில் மூன்று கோடுகளுடன் காணப்படும்.

இந்த மூன்று கோடுகள்தான் இந்திய அணில்களின் அடையாளம்.
இவை இலங்கையிலும் பெருமளவில் காணப்படுகின்றன.

உலகில் எத்தனையோ வகை அணில்கள் இருந்தாலும்,
அவற்றுக்கெல்லாம் முதுகில் மூன்று கோடுகள் இல்லை என்பது
வியப்புக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த ஒரு காரணத்திற்காகவே இந்திய-இலங்கை அணில்கள்
ராமாயண காவியத்துடன் இணைத்துப் பேசப்படுகிறது.
கடலில் பாலம் கட்டுவதற்கு உதவிய அணில்களை ராமர்
பாராட்டும் விதமாக, அதன் முதுகில் தடவி கொடுத்ததாகவும்,
அதன் காரணமாகவே அணிலின் முதுகில் மூன்று கோடுகள்
இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பொதுவாக, அணில்கள் பயந்த சுபாவம் கொண்டவை.
எச்சரிக்கையோடு அதன் பார்வை எல்லா பக்கமும் சுழன்று
கொண்டிருக்கும். எதிரிகளால் ஆபத்து வரப்போகிறது என்பதை
வினாடிக்கும் குறைவான நேரத்தில் உணர்ந்து, சட்டென்று தாவிக்
குதித்து பார்வையில் இருந்தும் மறைந்துவிடும்.

புசுபுசுவென்று ரோமம் மண்டிய வாலும், மரம் ஏறும்
விலங்குகளுக்குத் தேவையான, கூர்மையான பார்வைத்
திறனுடைய கண்களும் கொண்டவை.

பின்னங்கால்கள், முன்னங்கால்களை விடவும் நீளமானவை.
நான்கு அல்லது ஐந்து விரல்களைக் கொண்டிருக்கும்.
இவற்றின் பாதங்கள் மரத்தில் தலைகீழாக இறங்கும் திறன்
பெற்றவை.

தலைகீழாக இறங்கும்போது, அவற்றின் கணுக்கால்கள்
180 டிகிரி வரை திரும்புவதால், பின்னங்கால்களின் பாதங்கள்
மேல் நோக்கி மரப் பட்டைகளை வலுவாகப் பற்றிக்கொள்ளும்.
-
யன்றி- புதிய தலைமுறை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82899
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum