புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது"
Page 1 of 1 •
ஒரு காலத்தில் சொந்தமாக நிலம் வைத்து வேளாண்மை செய்வோரைப் பார்த்து பொருளாதார வலிமை கொண்டோராகவும், அவர்களுடைய உதவிக்கு எளிதாக சுற்றியுள்ளோர் ஒன்று சேர்ந்து கொள்வார்கள் என்றும் கருதுவார்கள். "அவனுக்கென்னடா குறைச்சல்.. காடு கழனி, ஆடு மாடு ன்னு குறைவில்லாம இருக்குன்னு" சொல்லி துணிச்சலாக மன நிறைவுடன் பெண்ணை கட்டிக் கொடுப்பார்கள். யாரேனும் அவங்களுக்கு கடன் இருக்குன்னு சொன்னால்.., "அதனாலென்ன வீட்டைச் சுற்றி பத்து தென்னை இருக்கு.. கொல்லையை கூட்டிப் பெருக்கினாலே குடும்பம் நடத்தலாம்" என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வார்கள்.
அதாவது இதெல்லாம் தற்சார்பை பறைசாற்றுபவை.
பெரும்பாலும் வேளாண் குடும்பங்கள் யாரும் கையில் உள்ள ஆடு மாடுகளுக்கு மீறி கடன் வாங்க மாட்டார்கள். அதையும் மீறி நொடித்துப் போனால் முதலில் புன்செய் நிலங்களைக் கொடுப்பார்கள். அதற்கும் மேலே கைமீறும்போது நன்செய் நிலங்களை கொடுப்பார்கள். ஆனால் இவை அவ்வளவு எளிதாக நடக்காது. எந்த சூழலிலும் வீடு கடனில் போகாது. வீடும், 10 தென்னை மரங்கள் இருந்தால் அதிலிருந்து கிடைப்பவற்றை வைத்தே குடும்பம் நடத்திவிட முடிந்திருக்கிறது.
இதெல்லாம் ஏதோ 200 வருட பழங்கதை என்று நினைக்க வேண்டாம். வெறும் 25 வருடங்களுக்கு முன்வரை இருந்தது. குறைந்தது இரண்டு பத்தாயம், விதைகளை சேமிக்க பல வடிவங்களில் ஐந்தாறு குதிர் என வேளாண் குடி என்றாலே அவர்கள் வீடு மிடுக்காக இருந்தது.
இன்றைக்கெல்லாம் எந்த சேமிப்பும் கிடையாது. எதை வேண்டுமானாலும் அடமானம் வைத்து கடன் வாங்குகிறார்கள். வாங்கிய நோக்கத்தைத் தவிர இதர பயன்பாடுகளுக்கும் சரளமாக செலவு செய்கிறார்கள். அவ்வாறு சிதறிய செலவை நியாயம் என்றும் பேசுகிறார்கள். அதை சரியென்று வாதிட ஒரு கட்சியே இருக்கிறது. ஒருமுறை பெருங்கடனில் சிக்கிக் கொண்டால் அந்த சூழலிலிருந்து மீளவே முடியாது.
நேற்று ஒரு பஞ்சாபி விவசாயியைப் பார்த்து ஊடகவியலாளர் கேட்கிறார்..
"உங்களிடம் ஆறு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் இருக்கிறதாமே..! எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் உங்களிடம் எப்படி இவ்வளவு உணவுப்பொருட்கள் இருக்கின்றன.?" என்று.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கே சுருக்கென்று வலித்தது. அரசியல்வாதிக்கும் உணவுக்கும் என்ன தொடர்பு..? அவர்கள் எப்படி விவசாயிக்கு உதவ முடியும்.? அப்படி உதவ முடிந்தால் தவறு எங்கே இருக்கிறது.? கண்டிப்பாக அந்த விவசாயி நொந்து போயிருப்பார். தனது வலியை கட்டுப்படுத்திக் கொண்டு பொறுமையாக பதில் சொல்கிறார்..
"எங்கள் விளைச்சலில் ஒன்று முதல் ஒன்றரை வருட தேவைக்கு சேமித்து வைத்து விட்டு எஞ்சியத்தைத் தான் விற்போம். அதிலிருந்து ஆறு மாதங்களுக்கு தேவையானதை எடுத்து வருவதில் என்ன பிரச்சினை..? எங்களால் ஆறு மாதங்கள் அல்ல.. ஒரு வருடத்திற்கு கூட யாருடைய உதவியும் இன்றி போராட முடியும்.!"
இந்த பதில் தான் தற்சார்பின் வலிமை.
இங்கே ஒரு நாள் (வராத)புயலுக்கே அஞ்சி நடுங்கி ஊரைச் சூறையாடியது நம் நிலைமை.

ஒருவேளை இன்றைய சமூகத்தினருக்கு பஞ்சாபி விவசாயியின் சொற்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். இந்தியாவில் மட்டுமல்ல.. உலகம் முழுக்க உணவு உற்பத்தி செய்யும் வேளாண் மக்கள் மீது எப்போதும் ஆள்வோருக்கு அச்சம் இருக்கும். அவர்களுடைய தேர்தல் வாக்குக்காக என்று எல்லோரும் தவறாக கணிக்கிறீர்கள்..
அவர்களை சுற்றி வளைத்து முற்றுகை இட்டால், அதைப்பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களே உற்பத்தி செய்து நிம்மதியுடன் வாழ்ந்து கொள்வார்கள். மற்ற பிறர் யாருக்கும் இது சாத்தியமில்லை. முற்றுகை இட்டவன்தான் பட்டினி கிடந்து சாவான்.
ஒரு விவசாயியைப் பார்த்து உன்னிடம் ஏது ஆறு மாதத்திற்கு தேவையான உணவு என்று கேட்பது தேசிய அவமானம். முட்டாள்தனத்தின் உச்சம்.
இன்று ஒரு விவசாயி வீட்டில் கூட பத்தாயம் இல்லை. விதைநெல்லை சேகரிக்கும் குதிர் கூட இல்லை.
"சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" என்று பெரியவர்கள் திட்டுவார்கள். ஆனால் இன்றோ யார் செய்யும் வேளாண்மையும் வீடு வந்து சேர்வதில்லை. வைக்கோல் கூட வருவதில்லை.
நம்ம ஊரில் பசு மாடு வைத்திருக்கும் பலரைப் பார்த்துள்ளேன். கோனாரை வைத்து கறந்த பாலை டீக்கடையில் கொடுத்துவிட்டு அதே பாத்திரத்தில் பார்சல் டீ வாங்கிட்டு வந்து குடும்பத்துடன் குடிக்கிறார்கள். மாத இறுதியில் இவர்களிடம் மாட்டுக்கு தீவனம் வாங்க பணம் இல்லாமல் கடன் வாங்குகிறார்கள். மூன்றடுக்கு பானை முழுக்க தயிர் நிரப்பி உறியில் கட்டி உணவு உண்ட பலர் வீட்டில் சொட்டுத்தயிர் கூட இருப்பதில்லை.
இதெல்லாம் என்னவிதமான புத்திசாலித்தனம் என்று இன்னமும் புரியவில்லை.
நன்றி- வாட்சப்

Similar topics
» 60 வயதினருக்கு வீடு தேடி வந்து தடுப்பூசி
» வீடு தேடி வந்து ரூ.2000 கொடுக்கும் ஸ்நாப்டீல் !
» மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட கலெக்டர் விடுதலை 8 நாட்களுக்கு பிறகு வீடு வந்து சேர்ந்தார்
» கஷ்டம் எப்போதும் இருக்கும், சந்தோஷம் வந்து வந்து போகும்...!!
» வேட்டி அணிந்து வந்து நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி - சேலையில் வந்து அசத்திய மனைவி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1