ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐபோன் நிறுவனத்தை அடிச்சு நொறுக்கிய சம்பவம்; மத்திய அரசின் ரியாக்‌ஷன் இதுதான்!

2 posters

Go down

ஐபோன் நிறுவனத்தை அடிச்சு நொறுக்கிய சம்பவம்; மத்திய அரசின் ரியாக்‌ஷன் இதுதான்! Empty ஐபோன் நிறுவனத்தை அடிச்சு நொறுக்கிய சம்பவம்; மத்திய அரசின் ரியாக்‌ஷன் இதுதான்!

Post by ayyasamy ram Wed Dec 16, 2020 3:26 pm


கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் செயல்பட்டு வரும்
விஸ்ட்ரான் நிறுவனத்தில் ஐபோன் உள்ளிட்ட பல்வேறு
எலக்ட்ரானிக் சாதனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இங்கு ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதில் நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அடங்குவர். அவர்களுக்கு
உரிய நேரத்தில் சம்பளம் தராமல் நிறுவனம் இழுத்தடித்து வந்துள்ளது.

மேலும் சம்பளத்தை குறைத்தும் வழங்கியுள்ளது. இதனால் மிகுந்த
மன உளைச்சலுக்கு ஆளான ஊழியர்கள், கடந்த 12ஆம் தேதி காலை
நிறுவனத்தை சரமாரியாக அடித்து நொறுக்கியுள்ளனர்.

ஆயிரக்கணக்கான ஐபோன்கள், உபகரணங்கள் உள்ளிட்டவற்றை
திருடிச் சென்றுள்ளனர். இதன் காரணமாக 400 கோடி ரூபாய்க்கும்
அதிகமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 7,000 ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு
செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி தகவலறிந்து மத்தியக் குழு ஒன்று
கர்நாடகாவிற்கு விரைந்துள்ளது. அவர்கள் நிலைமையை ஆராய்ந்து
மத்திய அரசுக்கு தகவல் அளிக்கவுள்ளனர்.

இந்த சூழலில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கைகள்
எடுக்கப்படும். நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு
நம்பிக்கையூட்டும் அரசு ஏற்பாடு செய்யும் என்று மத்தியக் குழு
உறுதியளித்துள்ளது.

விஸ்ட்ரான் நிறுவனம் தாக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு
தனது ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளது. முன்னதாக
கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் டி.எம் விஜய் பாஸ்கர்
மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் மத்திய அமைச்சரவை
செயலாளர் ராஜிவ் கவுபா வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை
நடத்தினார்.
இதில் நிதி ஆயோக் அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் பேசிய கர்நாடக மாநில அரசு அதிகாரிகள்,
விஸ்ட்ரான் நிறுவன விவகாரத்தை மிகவும் கவனமாக கையாள
வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நிறுவனம் முழு வீச்சில் இயங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்
வலியுறுத்தியுள்ளது.

மேலும் உளவுத்துறை செயல்பாடு மற்றும் காவல்துறையினரின்
தாமதமான நடவடிக்கை ஆகியவற்றிற்கு அதிருப்தி தெரிவித்தனர்.
அதேசமயம் காவல்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள்
நிலைமையை கையாண்ட விதத்தை பாராட்டியதாகவும் தெரிவித்தனர்.

தமிழ் சமயம் செய்திகள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐபோன் நிறுவனத்தை அடிச்சு நொறுக்கிய சம்பவம்; மத்திய அரசின் ரியாக்‌ஷன் இதுதான்! Empty Re: ஐபோன் நிறுவனத்தை அடிச்சு நொறுக்கிய சம்பவம்; மத்திய அரசின் ரியாக்‌ஷன் இதுதான்!

Post by T.N.Balasubramanian Wed Dec 16, 2020 6:29 pm

தலைப்பை பார்த்தால் மத்திய அரசை குறை கூறுவது போல் இருக்கிறது.
தமிழ் செய்திகள் வேறெதை எதிர்பார்க்கிறது?


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
»  வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
» நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு திட்டம்-வைகோ
»  டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசின் அப்பீல் மனுவை விசாரணைக்கு எடுக்கவில்லை- காரணம் இதுதான்
» மத்திய அரசின் விளம்பரங்களுக்கு ரூ.1,600 கோடி செலவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum