ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தியடிகள் தன்சுயசரிதையை எந்த இதழில் எழுதினார்? -பொது அறிவு- வினாக்கள்

Go down

காந்தியடிகள் தன்சுயசரிதையை எந்த இதழில் எழுதினார்? -பொது அறிவு- வினாக்கள் Empty காந்தியடிகள் தன்சுயசரிதையை எந்த இதழில் எழுதினார்? -பொது அறிவு- வினாக்கள்

Post by ayyasamy ram Wed Dec 16, 2020 4:45 am



1. காந்தியடிகள் தன்சுயசரிதையை எந்த இதழில் எழுதினார்?

2. காந்தியடிகள் தன் சுயசரிதையை எந்த மொழியில் எழுதினார்?

3. காந்தியடிகள் தன் சுயசரிதையை என்ன பெயரில் எழுதினார்?

4. காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை குஜராத்தியிலிருந்து
ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தவர் யார்?

5. காந்தியடிகளின் வரலாற்றை குஜராத்தியிலிருந்து
ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்ட பின்னர் அந்த நூலுக்கு
வைக்கப்பட்ட பெயர் என்ன?

6. காந்தியடிகள் இந்தியாவில் நடத்திய ஆங்கில இதழ் எது?

7. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் நடத்திய ஆங்கில
இதழில் பெயர் என்ன?

8. காந்தியடிகளை முதன்முதலில் “ மகாத்மா ” என்று
அழைத்தவர் யார்?

9. காந்தியடிகளை முதன்முதலில் “தேசப்பிதா ” என்று
அழைத்தவர் யார்?

10. காந்திஜீ யை தமிழில் காந்தியடிகள் என்று எழுதும் வழக்கத்தை
முதன்முதலில் ஏற்படுத்தியவர் யார்?
-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காந்தியடிகள் தன்சுயசரிதையை எந்த இதழில் எழுதினார்? -பொது அறிவு- வினாக்கள் Empty Re: காந்தியடிகள் தன்சுயசரிதையை எந்த இதழில் எழுதினார்? -பொது அறிவு- வினாக்கள்

Post by Guest Wed Dec 16, 2020 12:30 pm


1.நவஜீவன்
2.குஜராத்தி
3.சத்தியசோதனை
4.மன்மோஹன் (முழுப்பெயர் தெரியவில்லை)
5. My Experiments with Truth
6.Young India
7.Indian Opinion
8.தாகூர்
9.நேதாஜி
10.திரு.வி.க.

நான்கு வருடங்களுக்கு முன்னர் நாங்களும் பொதுப் பரீட்சைக்கு படித்திருக்கோமில்ல!
avatar
Guest
Guest


Back to top Go down

காந்தியடிகள் தன்சுயசரிதையை எந்த இதழில் எழுதினார்? -பொது அறிவு- வினாக்கள் Empty Re: காந்தியடிகள் தன்சுயசரிதையை எந்த இதழில் எழுதினார்? -பொது அறிவு- வினாக்கள்

Post by ayyasamy ram Wed Dec 16, 2020 3:20 pm

அனைத்தும் சரியான விடைகள்
-
4. முழுமையான விடை:
-
காந்தியடிகள் தன்சுயசரிதையை எந்த இதழில் எழுதினார்? -பொது அறிவு- வினாக்கள் Man_Mohan_Desai
---
மன்மோகன் தேசாய்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காந்தியடிகள் தன்சுயசரிதையை எந்த இதழில் எழுதினார்? -பொது அறிவு- வினாக்கள் Empty Re: காந்தியடிகள் தன்சுயசரிதையை எந்த இதழில் எழுதினார்? -பொது அறிவு- வினாக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» TARGET TNPSC மையம் இன்று வெளியிட்ட (20-01-2108) தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
» பொது அறிவு வினாக்கள் மற்றும் பதில்கள்
» பொது அறிவு குறித்த வினாக்கள் - தொடர் பதிவு
» வயலின் இசை மேதை எனப்படுபவர் யார்? - பொது அறிவு வினாக்கள்
» THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum