புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_c10செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_m10செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_c10 
25 Posts - 78%
heezulia
செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_c10செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_m10செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_c10 
5 Posts - 16%
viyasan
செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_c10செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_m10செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_c10செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_m10செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_c10செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_m10செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_c10 
201 Posts - 40%
heezulia
செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_c10செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_m10செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_c10செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_m10செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_c10செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_m10செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_c10 
21 Posts - 4%
prajai
செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_c10செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_m10செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_c10செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_m10செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_c10செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_m10செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_c10செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_m10செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_c10செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_m10செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_c10செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_m10செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84056
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 15 Dec 2020 - 19:57

பழமொழிக்கான விளக்க கதை

சீரங்கன் என்ற ஒருவன் ஒரு கிராமத்தில் இருந்தான்.
அவனுக்கும் அவனது குடும்பத்தாருக்கும் அந்த கிராமத்தை
சேர்ந்தவருக்கு தீமை செய்வதைத் தவிர வேறு வேலையே
இல்லை.

அப்படிப்பட்டி குணமுள்ள சீரங்கன் படுத்த படுக்கையாகி
சாகும் நிலையில் கிடந்தான். அப்போது அவன் ஊராரை
அழைத்தான். சாகும் தருவாயில் உள்ள அவனிடம் இரக்கம்
கொண்ட ஊராரும் அங்கு கூடினர்.

அனைவரிடமும் அவன் அழுது கொண்டே
“நான் உங்களுக்கு எவ்வளவோ தீமை செய்து விட்டேன்.
என்னை அனைவரும் மன்னித்துக் கொள்ளுங்கள்.

நான் இறந்தபின்பு நீங்கள் அனைவரும் எனது உடலில்
கூரிய ஆயுதங்களால் தாக்க வேண்டும். பின் அனைவரும்
சேர்ந்து தரையில் இழுத்துச் சென்று பின்பு சிதையில்
தீமூட்ட வேண்டும். அப்போதுதான் எனது ஆத்மா
சாந்தியடையும். இது எனது கடைசி ஆசை” என்று
கூறினானாம்.

அவன் சில நாட்களில் இறந்து போனான். ஊரார் அவனது
விருப்பப்படியே உடலை கூரிய ஆயுதங்களால் தாக்கி
கயிறால் பிணைத்து இழுத்துச் சென்று சுடுகாட்டை
அடைந்தனர். அப்போது போலீஸ்காரர்கள் வந்து அங்கிருந்த
அனைவரையும் கைது செய்தனர்.

ஊராரும் திகைத்தவாறே விசாரிக்க
“சீரங்கன் ஊர்காரர்களால் தனது உயிருக்கு ஆபத்து” என்று
புகார் கூறியிருந்தார். அதுபடியே நடந்துவிட்டது. எனவே
உங்களை கைது செய்கிறோம்” என்றனர் காவலர்கள்.
அதிலிருந்து ‘செத்தும் கெடுத்தான் சீரங்கன்’” என்ற பழமொழி
உருவாகியது.”

படித்ததில் பிடித்தது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக