புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாதா, பிதா, குரு, தெய்வம் -சிறப்பு கட்டுரை
Page 1 of 1 •
பணத்தை இழந்தால் எதையுமே இழக்கவில்லை என்று அர்த்தம் ஆரோக்கியத்தை இழந்தால் எதையோ இழந்தாய் என்று அர்த்தம். ஆனால் ஒழுக்கத்தை இழந்தால் எல்லாவற்றையும் இழந்து விட்டாய் என்று அர்த்தம்” என்றார் மகாத்மா காந்தி.இது போன்ற ஒழுக்கத்தை கல்வியோடு சேர்த்து கற்பிக்கும் ஆசிரியர்கள் சமூகத்தில் மதிக்கப்பட வேண்டியவர்கள்.
மாதா, பிதா, குரு தெய்வம் என்று இறைவனுக்கு முன்னதாக ஆசிரியரை குறிப்பிடுவதே அவர்கள் சமூகத்தில் வணங்கப்பட வேண்டியவர்கள் என்பதற்காக தான்.கல்வி கற்கும் இடம் கோயிலாகவும், கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் தெய்வமாகவும் போற்றப்பட வேண்டும்.
ஆனால், ஒரு சில இடங்களில் நடக்கும் பெரும் தவறுகளால் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்திற்கும் தலைக்குனிவு தான். உலக அளவிலும் கூட கல்வி துறையும் மருத்துவத் துறையும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் தான். இவ்விரு துறைகளிலும் உள்ளோர் கடவுளுக்கு நிகராக பார்க்கப்பட வேண்டியவர்கள்.
ஆசிரியர்களின் உரிமை : கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களை தன் வீட்டார் போல் நினைத்தால் அவர் கூறும் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்க தோன்றும். ஆசிரியர் கூறும் அனைத்து நல் வார்த்தைகளும் வசைபாடுகளும் நம் முன்னேற்றத்திற்கு என்று நினைத்தால் அவரை பழிவாங்கும் மனப்போக்கு வராது.
ஆசிரியர் என்றாலே பொறுமைசாலிகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்றில்லை. அவருக்கும் மாணவர்களை திட்டவும், அடிக்கவும் உரிமை உண்டு என்பதை உணர வேண்டும்.பெண் ஆசிரியரை தாயைப் போலவும், ஆண் ஆசிரியரை தன் தந்தையைப் போலவும் நினைக்கும் எண்ணம் பிறந்தாலே சமூக சீரழிவுகள் குறையும். அதை விடுத்து ஆசிரியர் திட்டி விட்டார் என்பதற்காக தற்கொலைக்கு முயல்வது கோழைத்தனம்.
மேலும் பழிவாங்கும் நோக்கில் ஆசிரியரின் வாகனத்தை சேதப்படுத்துவது மற்றும் சமூக வலைத்தலங்களில் ஆசிரியரைப் பற்றி இழிவாக அவதுாறு செய்தி பரப்பி விடுவது போன்றவை மிகவும் கீழ்த்தரமான செயல்கள். அம்மாதிரியான செயல்கள் ஏற்றதல்ல. மாணவர் நலன் கருதி எந்த எதிர்பார்ப்புமின்றி அதிக உழைப்பை செலுத்துகின்றனர் ஆசிரியர்கள். அவர்களைபற்றி போற்றாவிட்டாலும் துாற்றாமல் இருக்க முயற்சிக்கலாம்.“அக்கால எமது ஆசிரியர்கள் அடித்த அடியை மனித உரிமையில் முறையிட்டிருந்தால் அவர்கள் இன்னும் சிறையில் இருந்திருப்பார்கள். அவர்கள் அவ்வாறு அடித்து திருத்தாவிட்டால் நாம் அனைவரும் இன்று சிறையில் இருந்திருப்போம்”-இப்படி எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது.
பெற்றோரின் தலையாய கடமைபெற்றோரின் தலையாய கடமை தன் பிள்ளைகளுக்காக பொருள் செல்வத்தை ஈட்டுவது மட்டுமல்லஅழியாத கல்வி செல்வத்தை தருவதே. தன் பிள்ளைகளை இந்த சமூகத்தில் நல்ல பெயருடன், ஒழுக்கத்துடனும் சிறந்த அங்கீகாரத்துடனும் திகழவைக்க வேண்டும். அப்படிப்பட்ட செயலை தன் பிள்ளைகளின் நலனுக்காக ஒரு ஆசிரியர் செய்கிறார் என்றால் அந்த ஆசிரியருக்கு துணையாக நிற்க வேண்டும்.
பிள்ளைகளை ஆசிரியர் திட்டினால் தன் பிள்ளைகளோடு சேர்ந்து ஆசிரியரை திட்டக் கூடாது. அந்த ஆசிரியரை சந்தித்து தன் பிள்ளையை நல்வழிப்படுத்தும் செயலில் ஈடுபட வேண்டும்.ஆசிரியரும் ஒரு பெற்றோர் என்பதை தன் பிள்ளைகளுக்கு உணர்த்தி மனதில் வைக்க வேண்டும்.

மாறாக பிள்ளைகளுடன்சேர்ந்து அந்த ஆசிரியர்க்கு
எதிராக செயல்கள் செய்வது தன் பிள்ளையை தானே
கெடுப்பது போன்றது.
மேலும் தன் பிள்ளைகள் நல்ல மதிப்பெண் பெற்றாலோ
நல்ல செயலுக்காக பள்ளி கல்லுாரிகளில் பாராட்டப்
பெற்றாலோ அவர்களுக்கு ஸ்மார்ட் போன், அதிவேக
இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுப்பது மிக தவறு.
இம்மாதிரியான செயல்கள் அவர்களை தவறான
வழிக்கு ஊக்கப்படுத்தி விடும்.ஆசிரியரோடு சேர்ந்து
தன்பிள்ளைகள் முன்னேற்றிச் செல்ல வேண்டும்.
நம்மை விட ஆசிரியருக்கு நம் மகன், மகளை பற்றி
தெளிவாக தெரியும் என்பதனை பெற்றோர் உணர
வேண்டும். கல்விக் கண் திறக்கும் ஆசிரியர் மனம்
புண்படும் வகையில் நடப்பது நல்லதல்ல என்பதனை
பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.
அற்புதமான ஆசிரியர் பணிநம்மிடம் படிக்கும்
மாணவர்கள் அனைவரும் நம் குழந்தைகள் போலத்
தான் என்ற எண்ணம் ஒவ்வொரு ஆசிரியர் மனதிலும்
ஆணித்தரமாக பதிந்துஇருக்க வேண்டும்.
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அடிமை அல்ல.
அதனால், அவர்களை வீட்டு வேலைகளுக்கு
பயன்படுத்துவது போன்ற செயல்களை செய்யக்
கூடாது.
ஒவ்வொரு ஆசிரியரும் நடந்து கொள்ளும் விதத்தில்
தான் அவர்களுக்கான மரியாதை அடங்கி உள்ளது.
ஆசிரியரின் உடையில் நேர்த்தியும், பேசும்
வார்த்தைகளில் கண்ணியமும் இருக்க வேண்டும்
.ஆசிரியரின் ஒவ்வொரு நடவடிக்கையும்
மாணவர்களால் உற்றுநோக்கப்படும் என்பது
அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.
அதற்கு ஏற்ப ஆசிரியர்கள் முன் உதாரணமாக திகழ
வேண்டும். ஆசிரியப் பணி ஓர் அற்புதமான பணி.
ஒரு சிறந்த ஆசிரியர் மாணவருக்கு ஏற்றி விடும்
ஏணியாக இருக்க வேண்டும்.
ஏணியே ஆணியாக மாறி அவர்களை காயப்படுத்தி
விடக்கூடாது. ஆசிரியர் என்பவர் தீப்பந்தத்தை போல
தன்னை சுற்றி உள்ள மாணவர்களுக்கு வெளிச்சத்தை
மட்டுமே தர வேண்டும்.
அதை விட்டுவிட்டு வெப்பத்தை கொடுத்து
மாணவர்களிடம் இருந்து வெறுப்பை சம்பாதிக்க
கூடாது.சமுதாய அக்கறையோடும்,
பொறுப்புணர்வோடும் செயல்படும் ஆசிரியர்களோடு
இணைந்து மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்தும்
பொறுப்பு பெற்றோர்களுக்கும்,
இன்றைய ஊடகங்களுக்கும் உள்ளது.
பொறுப்பான இந்திய குடிமகனை உருவாக்குவது
ஒவ்வொரு ஆசிரியர் கையிலும் இருக்கிறது.
– கே.பிரவீணாபேராசிரியைதியாகராஜர் கல்லுாரி,
மதுரை
தினமலர்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1