புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 07/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Yesterday at 4:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:43 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:45 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Sep 06, 2024 11:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 11:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 11:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Sep 06, 2024 10:58 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ரஜினி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிக்கு ஆட்டோ சின்னம் Poll_c10 ரஜினி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிக்கு ஆட்டோ சின்னம் Poll_m10 ரஜினி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிக்கு ஆட்டோ சின்னம் Poll_c10 
59 Posts - 55%
ayyasamy ram

30 Posts - 28%
mohamed nizamudeen

7 Posts - 7%
Karthikakulanthaivel

3 Posts - 3%
manikavi

2 Posts - 2%
மொஹமட்

T.N.Balasubramanian

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Abiraj_26

Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 ரஜினி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிக்கு ஆட்டோ சின்னம் Poll_c10 ரஜினி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிக்கு ஆட்டோ சின்னம் Poll_m10 ரஜினி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிக்கு ஆட்டோ சின்னம் Poll_c10 
70 Posts - 53%

43 Posts - 32%

8 Posts - 6%

3 Posts - 2%

Guna.D

prajai

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிக்கு ஆட்டோ சின்னம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83897
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 15, 2020 11:21 am

 ரஜினி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிக்கு ஆட்டோ சின்னம் Auto

ரஜினிகாந்த் பெயரில் தேர்தல் ஆணையத்தில்
பதிவு செய்யப்பட்டுள்ள மக்கள் சேவை கட்சிக்கு
ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
-
நியூஸ் 18

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83897
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 15, 2020 11:22 am

கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு அவர்கள்
விரும்பிய டார்ச்லைட் சின்னம் தமிழகத்தில்
ஒதுக்கப்படவில்லை.

டார்ச்லைட்டை முன்னிறுத்தி தீவிர பிரச்சாரத்தில்
கமல்ஹாசன் ஈடுபட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தை
நாமக்கள் நீதிமையம் ஆலோசித்து வருகிறது.
-
நியூஸ் 18

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 15, 2020 11:50 am

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் துவங்க உள்ள கட்சிக்கு, ‛மக்கள் சேவை கட்சி' என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாகவும், அந்த கட்சிக்கு ‛ஆட்டோ' சின்னம் ஒதுக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினி, ஜனவரியில் கட்சி துவங்கப்படும் என்றும், அதற்கான அறிவிப்பு வரும் டிச.,31ல் வெளியிடப்படும் எனவும் ரஜினி உறுதியாக கூறினார். மேலும், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார். இந்நிலையில், கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணியில் மும்முரமாக இறங்கிய ரஜினி, கட்சிக்காக சில பெயர்களை பரிசீலனை செய்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், நடிகர் ரஜினி, ‛மக்கள் சேவை கட்சி' என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியை பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் சேவை கட்சி தலைவரின் முகவரி, ஆணைய பதிவேட்டில் சென்னை எர்ணாவூர் என உள்ளதாகவும், ரஜினி கேட்ட பாபா முத்திரை சின்னத்தை ஒதுக்க தலைமை தேர்தல் ஆணையம் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அதற்கு பதிலாக 234 தொகுதிகளிலும் மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை இ்நதிய தேர்தல் ஆணையம் ஒதுக்கியதாக தகவல் தெரிவிக்கின்றன.

 ரஜினி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிக்கு ஆட்டோ சின்னம் Tamil_News_large_2671568

காந்திய மக்கள் இயக்கம் இணைப்பு?
நடிகர் ரஜினி துவக்க உள்ள கட்சியுடன், காந்திய மக்கள் இயக்கத்தை இணைக்க, ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர், தமிழருவி மணியன் முடிவு செய்துள்ளார். தமிழருவி மணியன் தலைமையிலான காந்திய மக்கள் இயக்கத்தில், மாநில நிர்வாகிகள், வருவாய் மாவட்ட அடிப்படையில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தமிழகம் முழுதும் ஏராளமானோர் உள்ளனர்.அவர்கள் அனைவரும், ரஜினி கட்சி துவக்குகிற மாநாட்டில் இணைய திட்டமிட்டுள்ளனர். இந்த இணைப்புக்கு பின், காந்திய மக்கள் இயக்க நிர்வாகிகளும், ரஜினி கட்சியின் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக, மக்கள் மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 ரஜினி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிக்கு ஆட்டோ சின்னம் 1571444738 தினமலர்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 15, 2020 2:39 pm

நீதிமன்றத்தை நாமக்கள் நீதிமையம் ஆலோசித்து வருகிறது. wrote:

ஏன் எங்களுக்கு? தரவில்லை சின்னம்?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 15, 2020 4:25 pm

 ரஜினி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிக்கு ஆட்டோ சின்னம் Auto

சிஸ்டம்மே சரியில்லை.
இதுமாதிரி ஆட்டோவை சின்னமாக தரலாமா?
பாதுகாப்பு கருதி இடது பக்கம் அடைப்பு செய்திருக்கவேண்டும் .
ஒரு கம்பி போட்டாவது தடுத்திருக்கலாம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக