ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓமனில் இருந்து குமரிக்கு தப்பி வந்த 6 மீனவர்கள் சிக்கினர்

Go down

ஓமனில் இருந்து குமரிக்கு தப்பி வந்த 6 மீனவர்கள் சிக்கினர் Empty ஓமனில் இருந்து குமரிக்கு தப்பி வந்த 6 மீனவர்கள் சிக்கினர்

Post by ayyasamy ram Mon Dec 14, 2020 3:49 pm

ஓமனில் இருந்து குமரிக்கு தப்பி வந்த 6 மீனவர்கள் சிக்கினர் 0220-615x330
-

குமரி மாவட்டம் மேல முட்டத்தை சேர்ந்த
சகாய ததேயுஸ் (வயது 46) தலைமையில் அதே ஊரை சேர்ந்த
ஸ்டீபன் (52), ஜோசப் எட்வின் (40), பிரான்சிஸ் (58),
கீழ முட்டம் அல்டோ (28) மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த
முகமது ரஜிப் உடின் (27) ஆகியோர் ஓமன் நாட்டில்
அப்துல்லா கமீஷ் என்பவருக்கு சொந்தமான விசை படகில்
14 மாதங்களாக வேலை செய்து வந்தனர்.

கடந்த 4 மாதங்களாக இந்த மீனவர்களுக்கு ஊதியம்
வழங்கப்படவில்லை என்றும், பலமுறை கேட்டும், ஊதியம்
வழங்காததால், குமரி மாவட்ட மீனவர்கள் இதுகுறித்து இந்திய
தூதரக அதிகாரிகளிடம் முறையிட்டதாகவும்,
இதனால் ஆத்திரம் அடைந்த படகு உரிமையாளர் இந்திய
தூதரகத்துக்கு எப்படி சென்றீர்கள் என கேட்டு அவர்களை
தாக்கி சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கு மேல் ஓமனில் இருந்தால், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு
விடும் என்று கருதிய 5 மீனவர்களும் பாஸ்போர்ட் படகு
உரிமையாளரிடமே இருந்ததால், படகிலேயே கடந்த 4-ந் தேதி
புறப்பட்டனர்.

அந்த வகையில் சுமார் 2,400 கி.மீ. ‘திகில்’ பயணம் மேற்
கொண்டு நேற்று அதிகாலை குமரி வந்து சேர்ந்தனர்.

இதற்கிடையே விசை படகு உரிமையாளர் அப்துல்லா கமீஷ்
ஓமன் நாட்டில் புகார் கொடுத்துள்ளார். அதனால் கடலோர
பாதுகாப்பு குழும போலீசாருடன், கியூ பிரிவு மற்றும் மத்திய
உளவு பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே மீனவர்கள் ஊர் திரும்பிய தகவல் அறிந்ததும்,
அவர்களது உறவினர்கள் நேரில் சென்று பார்த்து உணவு
கொடுத்து, அவர்களை வரவேற்றனர்.

இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை
நடத்தி, ஆவணம் இல்லாமலும், அனுமதியின்றியும் குமரிக்கு
வந்ததாக குமரி மீனவர்கள் 5 பேர் உள்பட 6 பேரையும் போலீசார்
கைது செய்தனர்.

குமரி எக்ஸ்பிரஸ்-செய்திகள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» துபாயில் இருந்து விமானத்தில் மதுரைக்கு கடத்தி வந்த 23 துப்பாக்கிகள் பறிமுதல்; இளையான்குடியை சேர்ந்த 3 பேர் சிக்கினர்
» கடலில் 25 அதிராம்பட்டினம் மீனவர்கள் மாயம்: புயலில் சிக்கினர்?
»  மலேசியாவில் "இருட்டறை கொடுமை': தப்பி வந்த தமிழர்கள் கண்ணீர்
» மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள்
» ஆஸி.,யில் இருந்து வந்த பிரத்யங்கரா சிலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum