ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 11:26 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 11:20 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாஷிங்டனில் காந்தி சிலை அவமதிப்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் விஷமம்

Go down

வாஷிங்டனில் காந்தி சிலை அவமதிப்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் விஷமம் Empty வாஷிங்டனில் காந்தி சிலை அவமதிப்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் விஷமம்

Post by ayyasamy ram Sun Dec 13, 2020 11:55 pm

வாஷிங்டனில் காந்தி சிலை அவமதிப்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் விஷமம் Tamil_News_large_2670497
-
வாஷிங்டன்:
இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக, வாஷிங்டனில் நடந்த
பேரணியில் ஊடுருவிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்,
மஹாத்மா காந்தியின் சிலையை அவமதிக்கும் செயல்களில்
ஈடுபட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடக்கும்
போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.

போராட்டம்

அந்த விவசாயிகளுக்கு ஆதரவாக, அமெரிக்கவாழ் சீக்கியர்களும்
ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில்,
நேற்று முன்தினம், தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய
துாதரகத்தை நோக்கி, கார்களில் சீக்கியர்கள் பேரணியாக சென்றனர்.

இதில், மேரிலாண்ட், விர்ஜீனியா, நியூயார்க், நியூஜெர்சி,
பென்சில்வேனியா, இண்டியானா, ஒஹியோ மற்றும் வட கரோலினா
உள்ளிட்ட மாகாணங்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கான சீக்கியர்கள்
பங்கேற்றனர்.

அமைதியாக நடந்த இந்த பேரணியில், ஒரு கட்டத்தில் வன்முறை வெடித்தது.
அதில், காலிஸ்தான் கொடிகளுடன் இருந்த பிரிவினைவாத சீக்கியர்கள்,
வன்முறைகளை அரங்கேற்றினர்.வாஷிங்டனில் உள்ள மஹாத்மா காந்தி
சிலையை அவமதிக்கும் செயல்களில், காலிஸ்தான்ஆதரவு சீக்கிய இளைஞர்கள்
ஈடுபட்டனர்.

கண்டன 'போஸ்டர்'

சிலை நிறுவப்பட்டிருந்த பீடத்தின் மேல் ஏறிய அவர்கள், காந்தி சிலையின்
முகத்தில் பசையை வைத்து, 'போஸ்டர்' ஒன்றை ஒட்டினர். இந்தியாவுக்கு
எதிரான கோஷங்களை எழுப்பியபடி, சிலை முழுதும், கண்டன போஸ்டர்களை
ஒட்டினர்.

அங்கு வந்த மற்றொரு காலிஸ்தான் ஆதரவுகுழு, துாக்கு கயிற்றுடன்
பிரதமர் நரேந்திர மோடி, இருப்பது போன்று சித்தரிக்கப்பட்ட உருவப்படத்தை,
காந்தி சிலையில் ஒட்டினர்.இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார், அங்கிருந்தோரை கலைத்தனர்.

இந்த சம்பவத்திற்கு, இந்திய துாதரகம், கடும் கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து விசாரணை நடத்தி, இதில் தொடர்புடையோர் மீது உரிய
நடவடிக்கை எடுக்கவும், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தை,
இந்திய துாதரகம் வலியுறுத்தியுள்ளது.

இந்த காந்தி சிலை, 2000ல், அமெரிக்கா வந்திருந்த அப்போதைய இந்திய
பிரதமர் வாஜ்பாயால் திறந்துவைக்கப்பட்டது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜபாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலை அவமதிப்பு-பதட்டம்
» தேவர் சிலை அவமதிப்பு: கோவில்பட்டியில் தொடர் பதற்றம்- போலீஸ் குவிப்பு
» தேவர் சிலை மீது சாணி ஊற்றி அவமதிப்பு .. ஆலங்குளம் அருகே பதற்றம்
» பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள்
» பல்கேரியாவில் காந்தி சிலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum