புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_m10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10 
111 Posts - 71%
heezulia
பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_m10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10 
27 Posts - 17%
mohamed nizamudeen
பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_m10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10 
6 Posts - 4%
prajai
பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_m10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_m10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_m10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_m10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_m10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_m10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_m10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_m10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10 
165 Posts - 76%
heezulia
பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_m10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_m10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10 
9 Posts - 4%
prajai
பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_m10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_m10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_m10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_m10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_m10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_m10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10 
1 Post - 0%
Guna.D
பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_m10பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியின் வாழ்வியல் நிழல்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84680
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2020 4:17 pm

பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! B7458fbde69d958eac1a90c4ea9a3c32c7c0bfb0e35fabf1108602810eb79d47
-
கட்டுரை: ஜெயஸ்ரீ எம்.சாரி, நாக்பூர்.

முண்டாசு கவிஞன் பாரதியின் பிறந்த நாள்,
தமிழ் நல்லுலகம் கொண்டாடும் சிறப்பு நாள்.

பாரதி தன் கண்ணம்மாவான செல்லம்மாவிற்கு
கொடுத்த சம அந்தஸ்து, பறவைகளிடம் காட்டிய பரிவு
என்பன பல விஷயங்கள் நிழலாய் நம்முடன்
பயணிப்பதை விளக்கும் ஒரு முயற்சியே இந்தக்
கட்டுரை.

பாரதி அவர் காலத்தில் செல்லம்மாவின் தோளில்
தைரியமாக கைப்போட்ட படி இருக்கும் இந்தப்
புகைப்படத்துக்கு அடிகோடியவரே சுவாமி
விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தான்
இருக்குமோ எனத் தோன்றுகிறது.
-
பாரதியின் வாழ்வியல் நிழல்கள்! 225ac5b218dba8ce994dc2625645bd57e3b96e4d1162ef029e4395bea1b9e25b
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84680
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2020 4:20 pm


ஒருமுறை பாரதியார் நிவேதிதாவை அப்போதைய
கல்கத்தாவில் சந்தித்த சமயத்தில் நிவேதிதா பாரதியை
நோக்கி, ' நீங்கள் ஏன் உங்கள் மனைவியை அழைத்துக்
கொண்டு வரவில்லை?' என்று வினவிய போது,
பாரதியாரோ,
' எங்களின் சமூக வழக்கப்படி பெண்களை வெளியில்
அழைத்துச் செல்வதில்லை.

அதுமட்டுமல்லாமல் என் மனைவிக்கு அரசியல் பற்றி
எதுவும் தெரியாது' என்றாராம்.

அதற்கு நிவேதிதா, 'உங்கள் மனைவிக்குச் சம உரிமை
கொடுக்காத நீங்கள் எப்படி நாட்டுக்கு விடுதலைப் பெற்றுத்
தருவீர்கள்? என்றதும் தான் பாட்டுக்கவிக்கே மனதில்
உரைத்ததாம்.

அதன் பின்னரே மனைவியையும் சரிசமமாக அழைத்து
வரத் தொடங்கினாராம் வீதிகளில்.

பாரதியார் ஒருமுறை வீட்டிலிருந்த தானியங்களை எல்லாம்
அங்கு வந்த காக்கை, குருவிகளுக்கு போட்டுக்
கொண்டிருந்தாராம். அங்கு வந்த செல்லம்மாள், பாரதியாரை
கோபித்துக் கொண்டபோது, பாரதியோ,
' காக்கை, குருவிகளுக்கும் நாம் கொடுக்கமல் யார்
கொடுப்பார்கள்?', என்று கூறியவராலே தான், கிளியைப்
பற்றியும், குயிலைப் பற்றியும் எழுத முடிந்ததோ?

பாரதியைப் பற்றியும் விமர்சிப்பவர்கள், பாரதி ,' மெல்ல தமிழ்
இனி சாகும்' என்று கூறியுள்ளாரே என்று சொல்வதை பலமுறை
நாம் கேட்டிருக்கிறோம். பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்
ஒருமுறை பாரதியின் வரலாற்றில் இருந்து குறிப்பிடும் போது
' பாரதியார் கணித வகுப்பில் இருந்த போது ஆசிரியர்
சொல்வதைக் கேட்காமல் தமிழில் ஏதோ எழுதிக்
கொண்டிருந்ததைப் பார்த்த ஆசிரியர் கோபமுற்று கூறியதை
தேசியக்கவி பாரதியார் பின்வரும் வரிகளால் விளக்கினாராம்.

'சொல்லவும் கூடுவ தில்லை-
அவை சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்'
என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ!'.

பாரதியாரின் பார்வையில் பேதையாய் தெரிந்த கணித
ஆசிரியர் தான் 'தமிழ் இனி மெல்லச் சாகும்', என்று
சொன்னாரே தவிர பாரதி அன்று என்று பேராசிரியர்
ஞானசம்பந்தன் விளக்கினார்.

இவ்வாறு சுப்ரமணி பாரதியார் மறைந்தாலும் அவரின்
வாழ்வியல் தமிழ் நல்லுலகத்துடன் நிழலாகவே தொடர்கிறது!
-
நன்றி- தினசரி & டெய்லி ஹன்ட்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக