ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2024ல் நிலவுக்கு செல்லும் திட்டம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உட்பட 18 விண்வெளி வீரர்கள் பெயர் அறிவிப்பு

2 posters

Go down

2024ல் நிலவுக்கு செல்லும் திட்டம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உட்பட 18 விண்வெளி வீரர்கள் பெயர் அறிவிப்பு Empty 2024ல் நிலவுக்கு செல்லும் திட்டம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உட்பட 18 விண்வெளி வீரர்கள் பெயர் அறிவிப்பு

Post by ayyasamy ram Sun Dec 13, 2020 9:15 am

வாஷிங்டன்:
வரும் 2024ல் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ‘ஆர்டெமிஸ்’
திட்டத்துக்காக, இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா சாரி
உட்பட 18 விண்வெளி வீரர்களை நாசா அறிவித்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா,’ வரும்
2024ல் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே இது, கடந்த 1969ம் ஆண்டு அனுப்பிய ‘அப்போலோ-11’
விண்கலத்தில் சென்ற நீல் ஆம்ஸ்ட்ராங்,் ஜூலை 20ம் தேதி
முதலில் நிலவில் கால் பதித்தார்.

இந்நிலையில், நாசா தனது ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தின் கீழ் 2வது
முறையாக நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டு உள்ளது.
இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 18 விண்வெளி வீரர்களின்
பெயர்களை நேற்று முன்தினம் அறிவித்தது

இவர்களில் 9 பேர் பெண்கள், 9 பேர் ஆண்கள். இதில், இந்திய
வம்சாவளியை சேர்ந்த ராஜா சாரியும் இடம் பெற்றுள்ளார்.

முதல் கட்டமாக, ஆர்டெமிஸ்-1 திட்டத்தின் முலமாக ‘ஓரியன்’
எனப்படும் ஆளில்லாத விண்கலம் அடுத்தாண்டு நிலவுக்கு
அனுப்பப்படுகிறது.

இது, நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்யும். இதைத் தொடர்ந்து,
2024ம் ஆண்டில் ‘ஆர்டெமிஸ்-2’ திட்டத்தில் விண்வெளி வீரர்கள்
நிலவுக்கு அனுப்பப்பட உள்ளனர்.

தேர்வு செய்யப்பட்டுள்ள 18 வீரர்களில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும்
மட்டும் இதற்காக அனுப்பப்பட உள்ளனர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

2024ல் நிலவுக்கு செல்லும் திட்டம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உட்பட 18 விண்வெளி வீரர்கள் பெயர் அறிவிப்பு Empty Re: 2024ல் நிலவுக்கு செல்லும் திட்டம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உட்பட 18 விண்வெளி வீரர்கள் பெயர் அறிவிப்பு

Post by ayyasamy ram Sun Dec 13, 2020 9:16 am


ராஜா சாரி யார்?

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள மில்வாகி
நகரில் கடந்த 1977ம் ஆண்டு ராஜா சாரி பிறந்தார்.
இவருடைய தந்தை நிவாஸ் வி சாரி. ஐதராபாத்தை சேர்ந்தவர்.
இன்ஜினியரான இவர் தனது இளம் பருவத்திலேயே
அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தார்.

ராஜா சாரி தனது பள்ளிப் படிப்பை ஐயோவா மாகாணம்,
வாட்டர்லூ நகரில் உள்ள கொலம்பஸ் உயர் நிலைப்பள்ளியில்
முடித்தார். பின்னர், விண்வெளி பொறியியல் பட்டமும்,
ஏரோநாட்டிக்ஸ், விண்வெளித் துறையில் முதுகலை பட்டமும்
பெற்றார்.

மேரிலேண்டில் உள்ள அமெரிக்க கடற்படை பயிற்சி பைலட்
கல்லூரியில் விமானி பயிற்சி பெற்று விமானப் படையில்
கர்னலாக சேர்ந்தார். 2017, ஆகஸ்ட்டில் நாசாவில் இணைந்தார்.

என் தந்தையின் ஊக்குவிப்பு

நாசா விண்வெளி வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றது
தொடர்பாக ராஜா சாரி கூறுகையில்,
‘‘நான் என் தந்தையால் ஊக்குவிக்கப்பட்டேன். நல்ல உயர்
கல்வியை பெற வேண்டும், சிறப்பான வாழ்க்கையை அமைத்துக்
கொள்ள வேண்டும் என்பதற்காக, ஐதராபாத்தில் இருந்து அவர்
அமெரிக்காகு வந்தார்.
அது என் வாழ்க்கையிலும் பிரதிபலித்துள்ளது,” என்றார்.

* அமெரிக்காவின் முக்கிய போர் விமானங்களில் ஒன்றான
எப்- 35 உட்பட அனைத்து அதிநவீன போர் விமானங்களையும்
ராஜா சாரி 2 ஆயிரம் மணி நேரங்களுக்கு மேல் இயக்கி
அனுபவம் பெற்றுள்ளார்.

* ராஜா சாரி மனைவியின் பெயர் ஹோலி ஸ்காப்பர்.
இவருக்கு 3 பிள்ளைகள். இவரது தாய் பெக்கி சாரியும்
இவருடன்தான் ஐயோவாவில் வாழ்ந்து வருகிறார்.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

2024ல் நிலவுக்கு செல்லும் திட்டம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உட்பட 18 விண்வெளி வீரர்கள் பெயர் அறிவிப்பு Empty Re: 2024ல் நிலவுக்கு செல்லும் திட்டம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உட்பட 18 விண்வெளி வீரர்கள் பெயர் அறிவிப்பு

Post by Dr.S.Soundarapandian Mon Dec 14, 2020 6:15 pm

அருமையிருக்கு மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

2024ல் நிலவுக்கு செல்லும் திட்டம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உட்பட 18 விண்வெளி வீரர்கள் பெயர் அறிவிப்பு Empty Re: 2024ல் நிலவுக்கு செல்லும் திட்டம் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உட்பட 18 விண்வெளி வீரர்கள் பெயர் அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம்
» லடாக் பகுதியில் சீனா திடீர் தாக்குதல்: தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம்
» விண்வெளி செல்லும் 3-ஆவது இந்திய வம்சாவளிப்பெண்
» இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதிகள், இங்கிலாந்தின் வயதான தம்பதிகளாகின்றனர்
» அஞ்சுகம் அம்மையார் திருமண உதவி திட்டம் பெயர் மாற்றம்: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயர் சூட்டப்பட்டது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum