புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகனின் நிதி விவகாரம் பற்றி விசாரணை அமெரிக்க அதிபராகும் நேரத்தில் பிடெனுக்கு வந்த புது சோதனை: Poll_c10மகனின் நிதி விவகாரம் பற்றி விசாரணை அமெரிக்க அதிபராகும் நேரத்தில் பிடெனுக்கு வந்த புது சோதனை: Poll_m10மகனின் நிதி விவகாரம் பற்றி விசாரணை அமெரிக்க அதிபராகும் நேரத்தில் பிடெனுக்கு வந்த புது சோதனை: Poll_c10 
27 Posts - 53%
heezulia

22 Posts - 43%
rajuselvam

1 Post - 2%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

305 Posts - 46%

289 Posts - 43%
mohamed nizamudeen
மகனின் நிதி விவகாரம் பற்றி விசாரணை அமெரிக்க அதிபராகும் நேரத்தில் பிடெனுக்கு வந்த புது சோதனை: Poll_c10மகனின் நிதி விவகாரம் பற்றி விசாரணை அமெரிக்க அதிபராகும் நேரத்தில் பிடெனுக்கு வந்த புது சோதனை: Poll_m10மகனின் நிதி விவகாரம் பற்றி விசாரணை அமெரிக்க அதிபராகும் நேரத்தில் பிடெனுக்கு வந்த புது சோதனை: Poll_c10 
23 Posts - 3%

17 Posts - 3%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப

9 Posts - 1%
Guna.D

4 Posts - 1%
Jenila

Anthony raj

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகனின் நிதி விவகாரம் பற்றி விசாரணை அமெரிக்க அதிபராகும் நேரத்தில் பிடெனுக்கு வந்த புது சோதனை:

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82276
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 13, 2020 9:21 am

வில்மிங்டன்:
அமெரிக்க அதிபராக ஜோ பிடென் பதவியேற்க உள்ள நிலையில்,
அவரது மகன் ஹண்டர் பிடெனின் நிதி விவகாரங்கள் குறித்து நீதி
விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இது, பிடெனுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க அதிபர்
தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடென்,
அடுத்த மாதம் 20ம் தேதி பதவியேற்க உள்ளார்.

ஏற்கனவே, தற்போதைய அதிபர் டிரம்ப், இவருடைய தேர்தல்
வெற்றியை எதிர்த்து வழக்குகள் தொடர்ந்து பதவியேற்பதை
சிக்கலாக்கினார். அந்த பிரச்னை ஓய்ந்த நிலையில், பிடெனுக்கு
புது சோதனை அவரது மகன் மூலம் வந்துள்ளது.

பிடெனின் மகன் உக்ரைன், சீனாவில் வணிக நடவடிக்கைகள்
மேற்கொண்டு வருகிறார். இதற்கு துணை அதிபராக இருந்த பிடென்
உதவியதாகவும், அந்த பழக்கத்தை பயன்படுத்தி அதிபர் தேர்தலில்
உதவ அந்நிய நாடுகளை அவர் அணுகியதாகவும் டிரம்ப் குற்றம்
சாட்டினார்.

இதற்கெல்லாம் ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், இப்போது பிடென்
மகன் ஹண்டர் பிடெனின் சீன, உக்ரைன் வணிக நடவடிக்கைகள்
தொடர்பாக நீதி விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பிடெனுக்கு
அழுத்தம் கொடுக்க, கொரோனா பரவல் உட்பட அடுத்தடுத்த பல
முக்கிய விவகாரங்கள் கிடைத்து வருவதால், டிரம்ப்பின் குடியரசு
கட்சியினர் சந்தோஷத்தில் உள்ளனர்.

டிரம்ப்பின் திடீர் கொலை வெறி
கடந்த 130 ஆண்டு கால அமெரிக்க வரலாற்றில், பதவியை விட்டு
போகும் நேரத்தில்கூட மரண தண்டனையை நிறைவேற்றிய ஒரே
நிர்வாகம் என்ற அவப்பெயரை பெற்றுள்ளது டிரம்ப் நிர்வாகம்.

இண்டியானா மாகாணத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு
பெர்னார்ட் என்ற 40 வயது நபரின் மரண தண்டனை ஊசி மூலம்
நிறைவேற்றப்பட்டது. இவர் 18 வயதாக இருக்கும் போது
2 பாதிரியார்களை கொன்ற வழக்கில் கைதானார்.

இந்த ஆண்டில் மட்டும் 9 பேரின் மரண தண்டனையை டிரம்ப்
நிர்வாகம் நிறைவேற்றி உள்ளது. தனது பதவிக்காலம் முடியும் முன்பாக
மேலும் 3 மரண தண்டனைகளை நிறைவேற்றும் உத்தரவிலும் டிரம்ப்
கையெழுத்திட்டு இருக்கிறார்.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக