புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கூகுள் போட்டோஸின் திடீர் அறிவிப்பு … பயனர்களிடம் கல்லா கட்ட திட்டம்??
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இன்றைய உலகம் தொழில்நுட்பத்திற்குப் பழக்கமாகிவிட்டதால் நவீனத் தொழில்நுட்பச் சாதனங்களின் துணையின்றி நம்மால் எதுவும் சாத்தியமில்லை என்ற நிலை உருவாகிவிட்டது.
இந்நிலையில், கடந்த
5 ஆண்டுகளாக படங்கள், இமேஜ் மற்றும் வீடியோக்களை அன்லிமிட்டேட் சேமிப்பை இலவசமாகக் கொடுத்து வந்த கூகுள் போட்டோஸ் இனிமேல் வரும் 2021 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் அதை நிறுத்திக் கொள்வதாகத் தெரிவித்துள்ளது.,
மேலும்,
கூகுள் போட்டோஸில் இனி 15ஜிபி வரை மட்டுமே புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சேமிக்க முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு பயனாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரணமாகவே இமெயில், போன்ற சேவ் டிரைவ்களிலும் இதே வழக்கமான முறைகளே உள்ளது என்றாலும் பயனர்கள் தங்களுக்கு புகைப்படம் வீடியோக்களைச் சேமித்து வைக்க இந்தத் தொழில்நுட்பத்தை தவர விடமாட்டார்கள் எனபதால் காசு போனாலும் பரவாயில்லை என்று இதில் சில பர்சனல் புகைப்படங்களையும் சேமிக்க வாய்ப்புள்ளது.
இதில் உலகம் முழுக்க உள்ள பயனர்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் இதைப் பயன்படுத்துவதாலும் குறிப்பிட்ட அளவுக்கு (15ஜிபி ) பயனாளர்கள் கொடுப்பதால் கூகுளுக்கு லாபமே ஏற்படும். நாம் தேவைக்கேற்ப மட்டும் தரவுகளை 15 ஜிபிக்குள் வைத்துக்கொண்டால் செலவு கையை கடிக்காது.
இதுநாள் வரை இலவசமாக உலவவிட்டது கூட மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி அதன் மதிப்பையும் உயர்த்தி விளம்பரப்படுத்துவதற்காகவும் கூட இருக்கலாம். ஆனால் அந்நிறுவனத்தில் நோக்கமும்வெற்றி பெற்றுள்ளதுதான் நிஜம்.
தமிழ் வெப்துனியா
- GuestGuest
கல்லாக் கட்டினால் போதுமா? முதலில் நிறவெறியை நிறுத்துங்கள் கூகிள்.
மன்னிப்புக் கேட்டார்.. பிச்சை சுந்தரராசன் . மன்னிப்புக் கேட்டால் போதுமா? தொடர்ந்து நடக்கும் நிறவெறியை ஏன் தடுத்து நிறுத்தவில்லை?

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
- Code:
இதுநாள் வரை இலவசமாக உலவவிட்டது கூட மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி அதன் மதிப்பையும் உயர்த்தி விளம்பரப்படுத்துவதற்காகவும் கூட இருக்கலாம். ஆனால் அந்நிறுவனத்தில் நோக்கமும்வெற்றி பெற்றுள்ளதுதான் நிஜம்
முதலில் அள்ளி அள்ளி கொடுத்தாலும் கஸ்டமர்களை சேர்த்து கொண்ட பிறகு
குறைத்து கொடுப்பது வியாபார உத்தியே !
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
நாம் தான் செம்மறி ஆட்டுக் கூட்டமாயிற்றே! கூகிளை நோக்கியே ஓடுவோம்.கூகிளை விட சிறந்த சேமிப்பு தளங்கள் பல இருக்கிறது. சேமிப்பு இலவசம் 1 TB வரை. யாரும் போகா மாட்டோம் கூகிளில் தொங்கிக் கொண்டே செல்வோம்.
கூகிள் பாதுகாப்பற்றது. படங்கள் யாரால் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை கூகிள் அறிந்து கொள்ளும்.நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளும். இப்படி பல தகவல்களை எடுக்கும் கூகிள்,இவை தனியுரிமை மீறும் செயல் என்பதை அறிந்தே செய்கிறது.
கூகிள் பாதுகாப்பற்றது. படங்கள் யாரால் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை கூகிள் அறிந்து கொள்ளும்.நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளும். இப்படி பல தகவல்களை எடுக்கும் கூகிள்,இவை தனியுரிமை மீறும் செயல் என்பதை அறிந்தே செய்கிறது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1337560சக்தி18 wrote:நாம் தான் செம்மறி ஆட்டுக் கூட்டமாயிற்றே! கூகிளை நோக்கியே ஓடுவோம்.கூகிளை விட சிறந்த சேமிப்பு தளங்கள் பல இருக்கிறது. சேமிப்பு இலவசம் 1 TB வரை. யாரும் போகா மாட்டோம் கூகிளில் தொங்கிக் கொண்டே செல்வோம்.
கூகிள் பாதுகாப்பற்றது. படங்கள் யாரால் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை கூகிள் அறிந்து கொள்ளும்.நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளும். இப்படி பல தகவல்களை எடுக்கும் கூகிள்,இவை தனியுரிமை மீறும் செயல் என்பதை அறிந்தே செய்கிறது.
அரிய தகவலை அறிய தந்தமைக்கு நன்றி.
அந்த சிறந்த சேமிப்பு தளங்களின் லிங்க்கை ஈகரை உறவுகளின் பயனுக்காக தரலாமே!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
‘கல்லாக் கட்டினால் போதுமா? முதலில் நிறவெறியை நிறுத்துங்கள் கூகிள்.
மன்னிப்புக் கேட்டார்.. பிச்சை சுந்தரராசன் . மன்னிப்புக் கேட்டால் போதுமா? தொடர்ந்து நடக்கும் நிறவெறியை ஏன் தடுத்து நிறுத்தவில்லை?’
‘நாம் தான் செம்மறி ஆட்டுக் கூட்டமாயிற்றே!’
‘கூகிள் பாதுகாப்பற்றது. படங்கள் யாரால் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை கூகிள் அறிந்து கொள்ளும்.நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளும். இப்படி பல தகவல்களை எடுக்கும் கூகிள்,இவை தனியுரிமை மீறும் செயல் என்பதை அறிந்தே செய்கிறது.’
- சக்தி18 சூப்பர்!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- GuestGuest
நான் ஒரு கத்துக்குட்டி என முன்னரே சொல்லி விட்டேன். இணையத்தில் தனிப்பட்ட படங்கள் தகவல்களை சேமிக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது.ஈகரைக்கு வருபவர்கள் அறிவாளிகள், பலவற்றை தெரிந்து வைத்திருப்பவர்கள்.அவர்களிடம் இருந்து கற்றது பல,கற்றுக் கொள்ளவும் விரும்புகிறேன்.
தேவைக்கேற்ப,சரியானதை தெரிவு செய்ய,.என்னைப் போல் தெரியாதவர்களுக்காக, சில தகவல்களுடன்……
மத்திய அரசு பல ஆபாச இணையத் தளங்களை தடை செய்திருக்கிறது. ஆனால் நூற்றுக்கணக்கான தமிழ் ஆபாச இணைய/வலைத்தளங்கள் தமிழ் நாட்டில் உள்ளவர்களால், படங்கள்/காணொலியுடன் இணையத்தில் தனி வலைத்தளங்களாக செயல்படுகிறது என்பதை பலரும் தெரிந்திருப்பார்கள்.அவற்றுக்கு ஏன் தடை இல்லை?இணையத்தில் பகிரப்படும்/சேமிக்கப்படும் பல தமிழ் நாட்டு அப்பாவிப் பெண்களின் படங்கள், ஆபாச தளங்களில் உண்மையாக அல்லது மாற்றப்பட்டு பகிரப்படுகின்றன.இந்தப் படங்கள்,காணொலிகள் எங்கிருந்து வருகின்றன? இலவச வலைத்தளங்கள் உருவாக்குவது மிகச் சுலபம் என்பதால் இப்படியான தளங்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.படங்கள்/காணொலி இணையத்தில் பகிரும் போது/சேமிக்கும் போது கவனம் தேவை.
இந்நிலையில் இணையத்தில் பகிரப்படும்/சேமிக்கப்படும் படங்கள்/காணொலிகள் பாதுகாப்பாக உள்ளது என யாரும் கருத வேண்டாம்.எங்கு இவை சேமிக்கப்பட்டாலும் அவற்றை யாரும் கண்டு கொள்ள முடியும்.முக நூல்/கூகிள் ..போன்றவை AI தொழில் நுட்பம் மூலம் தகவல்களை தெரிந்து கொண்டு விற்பனை செய்கின்றன.சாதாரண மென்பொருள் கொண்டே படத்தில் உள்ள தகவல்களை (Metadata) கண்டறிய முடியும்.யாராவது அந்த தகவல்களை நீக்கி விட்டு சேமிக்கிறார்களா?
சமீப நாட்களாக டெலிகிராப்,வாஷிங்டன் போஸ்ட்,யுஎஸ்ஏ டுடே போன்ற ஊடகங்கள் கூகிளுக்கு மாற்றாக உள்ள சேமிப்பை பரிந்துரை செய்து வருகிறது.மாற்றப்பட்ட குறைந்த சேமிப்பு (15GB) காரணத்துடன் பாதுகாப்பு காரணங்களையும் பட்டியலிட்டு காட்டுகின்றன.
படங்கள் சேமிக்க SD/SSD/DVD/USB .. போன்றவை உதவலாம். ஆனால் இவை சேதமானால் அல்லது திருட்டுப் போனால்..? இதனால் பலர் விரும்புவதில்லை.
NAS Device -இது பாதுகாப்பும் எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கும் வசதியும் கொண்டது.அதேசமயம் சிறிது தொழில் நுட்ப அறிவும் தேவைப்படலாம்.
உங்களுக்கான தனியான ஒரு சேமிப்பை (plex..போன்ற) உருவாக்கிக் கொள்ளலாம்.இதற்கும் தொழில் நுட்ப அறிவு தேவைப்படலாம்.
piwigo ; .. போன்ற ஒரு சேவையை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்க முடியும்.ஆனால் இதற்கு ஒரு (web Hosting) தேவைப்படும்.பல இலவச வெப் ஹோஸ்டிங்க் சேவை கிடைக்கின்றன.
இவைதவிர…
கூகிள் படங்கள் போன்ற, ஆனால் பாதுகாப்பான சேவைகள் பல உண்டு.இவற்றை சமீப நாட்களாக இணைய ஊடகங்கள் பரிந்துரைக்கின்றன. எவ்வளவு சேமிப்பு இருக்கிறது என்பதை பார்க்காமல், சேமிக்கப்படும் கோப்புகள் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதும் முக்கியம். சில தளங்கள் தொடர்ந்து வராவிட்டால்/அக்டிவாக இல்லாவிட்டால் நீக்கி விடும்.கூகிள் படங்கள் இரண்டு வருடங்கள் தொடர்ந்து வராவிட்டால்(inactivity) அனைத்தையும் நீக்கி விடும்.
பலரும் விரும்பும் சேவைகள்..Cloud Storage; ..Dropbox;microsoft One Drive;pCloud ; Mega (இது 50GB ஐ இலவசமாக தருகிறது.) ,500px ;
sync.com, yandex.disk.. இப்படி பல...
சுவீடனை சேர்ந்த Degoo தனியுரிமைக்கு முதலிடம் கொடுக்கிறது., 100GB ஐ இலவசமாக வழங்கும் டேகூ, ஒவ்வொரு நண்பரை இந்தச் சேவைக்கு அறிமுகப்படுத்தும் போதும் மேலதிகமாக 3 GB ஐ சேர்த்துக் கொள்ளும்.
Hubic சேவை முதலில் 2GB இலவசமாக வழங்கி புதியவர்களை அறிமுகப்படுத்தும் (friend referral ) போது 5 GB மேலதிகமாக இணைத்து 25 GB வரை தருகிறது.
அமேசனில் படம் பார்ப்பவர்கள் (Amazon Prime membership ) Amazon Photos இல் படங்கள்/ காணொலி இலவசமாக சேமிக்கலாம்.
iCloud/iDrive – இந்தச் சேவை iPhone/Mac PC உள்ளவர்களுக்கு ஆப்பிள் தருகிறது.
Nikon camera உள்ளவர்கள் Nikon Image Space இல் சேமிக்கலாம்.
மேலே உள்ளவை அனைத்தும் பாதுகாப்பானதும் இலவசமும் கூட.சேமிப்பு அளவில் வித்தியாசம் உண்டு.
கோப்புகளை பகிர…
Mediafire,workupload,4shared,OneDrive,Wetransfer,wikisend, Box,Mega,2Shred,DepositFiles ……...போன்றவை இலவச சேவையை வழங்குகிறது.

கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால் வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா " wrote:
இதுமட்டும் வரமாட்டேன் என்கிறது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சக்தி18 wrote:நான் ஒரு கத்துக்குட்டி என முன்னரே சொல்லி விட்டேன்
ஈகரை உறவுகள் யாவரும் இந்த குறிப்பை மனதில் கொள்ளவும்
அவருக்கு சந்தேகம் வருமெனில் உதவி செய்யவும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
உதவி செய்தவர்களுக்கும்,செய்யப் போகிறவர்களுக்கும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1337654சக்தி18 wrote: உதவி செய்தவர்களுக்கும்,செய்யப் போகிறவர்களுக்கும்
இந்த அழைப்பை விடுத்தவருக்கு நன்றி கிடையாதா? சே ....என்ன உலகமடா!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2