புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்...
Page 1 of 1 •
-
ரோம்:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளில் தற்போதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான சண்டை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கணவன் - மனைவி இடையேயான சண்டை இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பெரும் பிரச்சனையாக உருவாகியுள்ளது.
இந்நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் கோபம் அடைந்த கணவர் தனது கோபத்தை தணிக்க 7 நாட்களில் 450 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தே சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
இத்தாலி நாட்டின் கொமோ நகரை சேர்ந்தவர் மார்க் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 48 வயதான மார்க்கிற்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த வாரம் சிறு பிரச்சனை காரணமாக வாக்குவாதம்
ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றியதால் கோபமடைந்த கணவர் மார்க் வீட்டில் இருந்து உடனடியாக வெளியே சென்றுவிட்டார். கணவர் வெளியே சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்துவிடுவார் என்ற எண்ணத்தில் மார்க்கின் மனைவி அந்த வாக்குவாதத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால், மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் கடுமையாக கோபமடைந்த மார்க் தனது கோபத்தை எப்படி தணிப்பது என தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் நடந்து செல்ல தொடங்கினார்.
கணவர் வாக்குவாதம் நடந்த நாள் அன்று இரவு தங்குவதற்கு வீட்டிற்கு வருவார் என மார்க்கின் மனைவி எதிர்பார்த்திருந்தார். ஆனால், மார்க் வீட்டிற்கு இரவு வரவில்லை.
இதனால் அச்சமடைந்த மார்க்கின் மனைவி கணவர் தொலைந்துவிட்டதாக போலீசில் புகார் அளித்தார். அந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்த தொடங்கினர்.
ஆனால், மனைவி மீது கடுமையான கோபத்தில் இருந்த மார்க் தனது கோபத்தை தணிக்க வழிதெரியாமல் சாலையிலேயே பல கிலோமீட்டர் தூரம் நடந்துள்ளார். கொமோ நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய மார்க் தினமும் சராசரியாக 65 கிலோ மீட்டர் தூரம் நடந்துள்ளார்.
Re: மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்...
#1337415-
செல்லும் வழியில் மார்க்கிற்கு சிலர் உணவு வழங்கியுள்ளனர். கிடைத்த உணவுப்பொருட்களை உட்கொண்டு அவர் தனது பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள கொமோ நகரில் தனது பயணத்தை தொடங்கிய மார்க் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஃபனோ என்ற நகரின் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை 2 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டார்.
கொரோனா காரணமாக இத்தாலியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது கடற்கரையோரம் சுற்றித்திருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கடற்கரையில்
சுற்றித்திரிந்த நபர் கொமோ நகரில் காணமல்போன மார்க் என்பது தெரியவந்தது.
மனையுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க மார்க் 7 நாட்களில் 450 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
கடந்தவாரம் கோமோ நகரில் இருந்து நடைபயணமாக புறப்பட்ட மார்க் 7 நாட்களில் 450 கிலோமீட்டர் தூரம் பயணித்த ஃபனோ நகருக்கு வந்தடைந்துள்ளார். அவர் மேலும், தனது பயணத்தை தொடரலாம் என திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, மார்க்கை அவரது மனையுடன் சேர்ந்துவைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுவருகின்றனர். ஆனாலும், ஊரடங்கு நடைமுறைகளை மீறிய குற்றத்திற்காக மார்க்கிற்கு 400 யூரோ ( இந்திய மதிப்பில் 35 ஆயிரத்து 750 ரூபாய்) அபராதத்தையும் போலீசார் விதித்தனர்.
மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க கணவர் 7 நாட்களில் 450 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மாலைமலர்
Re: மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்...
#1337417- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப பாவம்
Re: மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்...
#1337474- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1337417krishnaamma wrote:ரொம்ப பாவம்
மனம் போன போக்கிலே கால் போனால் --தினமும் 65 கிலோமீட்டரா ?
இவருக்கு நீரிழிவு வியாதி வரவே வராது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» 600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்
» தண்ணீரில் ஒரு கி.மீ., தூரம் நடந்து புதுச்சேரி பெண் சாதனை
» கொட்டும் பனியில் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய அமெரிக்க டாக்டர்
» மான் வேட்டையாடியவர்களை பிடிக்கச் சென்ற போது ஏற்பட்ட சண்டையில் 3 போலீசார் பலி
» பிரசவத்திற்கு 1 கி.மீ தூரம் மிதிவண்டியை தானே ஓட்டிக்கொண்டு மருத்துவமனை சென்ற பெண் மந்திரி!
» தண்ணீரில் ஒரு கி.மீ., தூரம் நடந்து புதுச்சேரி பெண் சாதனை
» கொட்டும் பனியில் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய அமெரிக்க டாக்டர்
» மான் வேட்டையாடியவர்களை பிடிக்கச் சென்ற போது ஏற்பட்ட சண்டையில் 3 போலீசார் பலி
» பிரசவத்திற்கு 1 கி.மீ தூரம் மிதிவண்டியை தானே ஓட்டிக்கொண்டு மருத்துவமனை சென்ற பெண் மந்திரி!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1