ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.ஜி.ஆர்.-ஜே-சசி---> ரஜனி-?-?

2 posters

Go down

எம்.ஜி.ஆர்.-ஜே-சசி---> ரஜனி-?-? Empty எம்.ஜி.ஆர்.-ஜே-சசி---> ரஜனி-?-?

Post by Guest Fri Dec 11, 2020 7:26 pm

அரசியல் கிசு கிசு......நாளை சவுக்கு சங்கர்??
ரஜனி கட்சி அறிவுப்புக்கு முன் லதா ரஜனிகாந்த் ,குருமூர்த்தி திருப்பதியில் சந்தித்தனர்.

எம்.ஜி.ஆர்.-ஜே-சசி---> ரஜனி-?-? Latha-rajni1

லதாரஜினிதான் எல்லாத்தையும் தீர்மானிக்கிறாராம். நவம்பர் 30 ம் தேதி மன்றத்தின் நிர்வாகிகளை ரஜினி சந்திக்க வேண்டும், டிசம்பர் 3ம்தேதி கட்சி அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதை எல்லாம் குருமூர்த்தியுடன் இணைந்து லதா ரஜினி எடுத்த முடிவுதானாம். திருப்பதியில் குருமூர்த்தியும் லதா ரஜினியும் சந்தித்து இதுகுறித்த முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவும் உடன் இருந்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர்.-ஜே-சசி---> ரஜனி-?-? Latha

அன்று காலை வரைக்கும் கூட ரஜினி கட்சி அறிவிப்பை வெளியிடும் முடிவில் இல்லை. திடீரென்று டுவிட்டரில் அறிவித்துவிட்டார். எங்களுக்கே தெரியவில்லை என்கிறார்கள் ரஜினி மன்றத்தினர். அடப்போங்கப்பா… அந்த அறிவிப்பு வெளியிடப்போகும் விசயம் முதலில் ரஜினிக்கே தெரியாதாம்.

ரஜினி சுயமாக இயங்கவில்லை.இயக்கப்படுகிறாராம்- கிச்சன் கேபினட்.

எல்லாமே கிசு கிசு தான்.இணையத்தில்/ச.வ.த. பேசப்படும் செய்திகள் தான்.அவை அல்ல ...!?
(உப.இ)
என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது.
avatar
Guest
Guest


Back to top Go down

எம்.ஜி.ஆர்.-ஜே-சசி---> ரஜனி-?-? Empty Re: எம்.ஜி.ஆர்.-ஜே-சசி---> ரஜனி-?-?

Post by T.N.Balasubramanian Fri Dec 11, 2020 8:56 pm

விஜயகாந்த்-பிரேமலதா
ரஜினிகாந்த்-லதா

நல்ல ஒற்றுமை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எம்.ஜி.ஆர்.-ஜே-சசி---> ரஜனி-?-? Empty Re: எம்.ஜி.ஆர்.-ஜே-சசி---> ரஜனி-?-?

Post by T.N.Balasubramanian Fri Dec 11, 2020 8:57 pm

தலைப்பு சரி இல்லையோ?

@சக்தி18


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எம்.ஜி.ஆர்.-ஜே-சசி---> ரஜனி-?-? Empty Re: எம்.ஜி.ஆர்.-ஜே-சசி---> ரஜனி-?-?

Post by Guest Fri Dec 11, 2020 10:39 pm

T.N.Balasubramanian wrote:தலைப்பு சரி இல்லையோ?


ஐயா! நான் ஒரு கத்துக்குட்டி. அவ்வளவு அறிவெல்லாம் இல்லை.படத்தில் இரண்டு பேர் இருந்தார்கள்.அவர்களைப் பார்த்ததும் ஒரு நினவு. அவ்வளவுதான்.

எம்.ஜி.ஆர்.-ஜே-சசி---> ரஜனி-?-? 5

இப்போதுதான் இதற்கு
கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்.. wrote:
பழகிக் கொண்டிருக்கிறேன்.
avatar
Guest
Guest


Back to top Go down

எம்.ஜி.ஆர்.-ஜே-சசி---> ரஜனி-?-? Empty Re: எம்.ஜி.ஆர்.-ஜே-சசி---> ரஜனி-?-?

Post by Guest Fri Dec 11, 2020 10:40 pm

T.N.Balasubramanian wrote:விஜயகாந்த்-பிரேமலதா
ரஜினிகாந்த்-லதா

நல்ல ஒற்றுமை

மேற்கோள் செய்த பதிவு: 1337481

இதை யோசிக்கலையே!
avatar
Guest
Guest


Back to top Go down

எம்.ஜி.ஆர்.-ஜே-சசி---> ரஜனி-?-? Empty Re: எம்.ஜி.ஆர்.-ஜே-சசி---> ரஜனி-?-?

Post by ayyasamy ram Fri Dec 11, 2020 10:53 pm

சூப்பருங்க சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எம்.ஜி.ஆர்.-ஜே-சசி---> ரஜனி-?-? Empty Re: எம்.ஜி.ஆர்.-ஜே-சசி---> ரஜனி-?-?

Post by T.N.Balasubramanian Sat Dec 12, 2020 4:32 pm

சக்தி18 wrote:
T.N.Balasubramanian wrote:விஜயகாந்த்-பிரேமலதா
ரஜினிகாந்த்-லதா

நல்ல ஒற்றுமை

மேற்கோள் செய்த பதிவு: 1337481

இதை யோசிக்கலையே!
மேற்கோள் செய்த பதிவு: 1337489

நம்ம சக்தியே இந்த கலைதானே ஜாலி ஜாலி !


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எம்.ஜி.ஆர்.-ஜே-சசி---> ரஜனி-?-? Empty Re: எம்.ஜி.ஆர்.-ஜே-சசி---> ரஜனி-?-?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum