Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாமினேஷன் என்றால் என்ன?
Page 1 of 1
நாமினேஷன் என்றால் என்ன?
இன்சூரன்ஸ் பாலிசி புதிதாக எடுக்கும் பொது நாமினேஷன்
பற்றிய விபரங்களை கொடுக்கவேண்டியிருக்கும்.
அதே போல, mutual fund முதலீடு செய்யும் போதும் தேவைப்படும்.
வங்கிகளில் கணக்குகள் தொடங்கும்போது, நாமினேஷன் என்பது
compulsory இல்லை.
நாமினேஷன் சம்பந்தமான கீழ்கண்ட விபரங்களை தெரிந்து
கொள்ளுங்கள்:
வங்கிகளில் நாமினேஷன் விருப்பம் இருந்தால் கொடுக்கலாம்;
அல்லது கொடுக்காமலும் இருக்கலாம்
நாமினேஷன் என்பது வங்கிகளில் தொடங்கும் deposit
கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். கடன் கணக்குகளுக்கு
பொருந்தாது. அதாவது, சேமிப்பு கணக்கு;
நடைமுறை கணக்கு; recurring deposit, fixed deposit போன்ற
கணக்குகளை தொடங்கும்போது நாமினேஷன் கொடுக்கலாம்.
வங்கிகளில் லாக்கர் வசதிகள் பெறும்போது நாமினேஷன்
கொடுக்கலாம்
வங்கிகளில் safe custody facility வசதிகள் பெறும்போது
கொடுக்கலாம். இந்த வசதியின் படி, முக்கியமான
தஸ்தாவேஜுகள் போன்றவற்றை சீல் செய்யப்பட்ட ஒரு கவரில்
வைத்து கொடுத்துவிட்டு ரசீது பெற்றுக்கொள்ளலாம்.
ஓன்று அல்லது இரண்டு வருடங்கள் கழித்து ரசீதை காண்பித்து
விட்டு பெற்று தஸ்தாவேஜுகள் கொள்ளலாம். இது ரயில்வே
ஸ்டேஷனில் இருக்கும் cloak room போன்ற வசதி.
இதற்கு வங்கிகள் மிகவும் குறைந்த கட்டணமே வசூலிக்கின்றன .
வங்கிகளில் deposit தொடங்கும் பொது அல்லது மேலே
சொல்லப்பட்ட safe custody facility வசதிகள் பெறும்போது
ஒரு நபரை நாமினேட் செய்யலாம். அந்த நபர் நமது உறவினராக
இருக்கலாம்; அல்லது வேறு ஒருவராகவும் இருக்கலாம்.
லாக்கர் வசதி பெறும்போது, லாக்கர் இரண்டு நபர்கள் சேர்ந்து
கூட்டாக தொடங்கும்போது இரண்டு நபர்களை nominate
செய்யலாம்.
வங்கிகளில் முதலீடு செய்த நபர் இறந்து விடும் பட்சத்தில்,
கணக்கிலுள்ள பணத்தை பெறுவது மிகவும் எளிது. இதற்காக,
nominee – அதாவது நாமினேட் செய்யப்பட்ட நபர், வங்கியில் இறப்பு
சான்றிதழ்; மற்றும் வங்கி சம்பந்தமான pass book, cheque புக்
மற்றும் debit கார்டு போன்றவற்றை surrender செய்ய வேண்டும்.
அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும்.
மேலும், nominee யின் விலாசம் மற்றும் identity சம்பந்தமான
document இவற்றின் நகல்களை சமர்ப்பிக்கவேண்டும். வங்கி
அதிகாரிகள் அவற்றை சரிபார்த்து விட்டு, பணத்தை வட்டியுட ன்
சேர்த்து கொடுத்துவிடுவார்கள் .
நாமினேஷன் செய்யப்படாத கணக்குகளில் பணம் திரும்பி
பெற – அந்த நபரின் வாரிசுதாரர்கள் எல்லோரும் சேர்ந்து
அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும்.
அதே போல, அவர்களது photo, KYC document நகல்கள், இறப்பு
சான்றிதழ்; வாரிசு சான்றிதழ் போன்றவற்றை கொடுக்க
வேண்டியிருக்கும்.
வாரிசுதாரர்கள் அதிகம் பேர் இருந்தால் அனைவரிடமும்
ஒப்புதல் பெற்று Claim சம்பந்தமான விபரங்களை முடிப்பதற்குள்
தாவு தீர்ந்து விடும்.
ஒரு வேளை , nomineeயும் வாரிசுதாரர்களும் ஒரே நேரத்தில்
வங்கி அதிகாரிகளை சந்தித்து, பணத்தை கேட்கும் பட்சத்தில்,
வங்கிகள் nominee க்கு பணம் திருப்பி கொடுப்பதற்கு பூரண
அதிகாரம் உண்டு.
இதை நிறுத்தவேண்டுமென்றால், வாரிசுதாரர்கள் , கோர்ட்டாரை
அணுகி stay order பெற்று வர வேண்டும்.
Nominee என்று சொல்லப்படும் நபர் பணத்தை பாதுகாக்கும்
பொறுப்பிற்கு தள்ளப்படுகிறார். வாரிசுதாரர்கள் கேட்கும்
பட்சத்தில் அந்த பணத்தை அவர் திருப்பி கொடுத்துவிடவேண்டும்.
Nominee என்பவர் அவருக்கு வங்கியில் இருந்து தரப்படும்
பணத்துக்கு சொந்தக்காரர் அல்ல;
அவர் ஒரு trusteeயாக செயல்படவேண்டும். ஒரு வேளை அந்த
பணத்திற்கு வேறு யாரும் உரிமை கோரவில்லை என்றால் அவர்
அதை அனுபவிக்கலாம்.
வாட்சப் பகிர்வு

Similar topics
» புயல் என்றால் என்ன? குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றால் என்ன?
» கோகுலாஷ்டமி என்றால் என்ன? கிருஷ்ண ஜெயந்தி என்றால் என்ன?
» காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன வித்தியாசம் ?
» எம்.டி.எம்.ஏ., என்றால் என்ன?
» செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குச் சரியான பரிகாரம் என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum