Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
Top posting users this week
No user |
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முடிவுக்கு வருகிறது அடோப் ஃப்ளாஷ் (adobe flash)
Page 1 of 1
முடிவுக்கு வருகிறது அடோப் ஃப்ளாஷ் (adobe flash)
![முடிவுக்கு வருகிறது அடோப் ஃப்ளாஷ் (adobe flash) Flash-explosion.png](https://www.maketecheasier.com/assets/uploads/2019/09/flash-explosion.png.webp)
டிசம்பர் 31 உடன் அடோப் ஃப்ளாஷ் முடிவுக்கு வருகிறது.தனது கடைசி மேம்படுத்தலை நேற்றைய தினம் வெளியிட்டது.வாழ்த்துகள். அதேசமயம் இவ்வளவு காலமும் டென்சனில் வைத்திருந்ததை மறக்கவும் முடியாது.
Guest- Guest
Re: முடிவுக்கு வருகிறது அடோப் ஃப்ளாஷ் (adobe flash)
அடோப் ஃப்ளாஷ் முடிவுக்கு வருகிறது!
அதற்கு மாற்றாக தற்போது நடைமுறையில்
உள்ளது எது?
அதற்கு மாற்றாக தற்போது நடைமுறையில்
உள்ளது எது?
Re: முடிவுக்கு வருகிறது அடோப் ஃப்ளாஷ் (adobe flash)
அதற்கு மாற்றாக தற்போது நடைமுறையில் உள்ளது எது? wrote:
நடைமுறையில் இருப்பது HTML5
ஃப்ளாஷ் உதவி டிசம்பர் 31 இல் முடிவுக்கு வருவதால், adobe நிறுவனம் ஜனவரி 12 இல் இருந்து அடோப்பில் இயங்கும் கோப்புகளை தடுத்து விடும்.அதனால் ஃப்ளாஷில் இயங்கும் காணொலி,விளையாட்டுகள், vintage Flash போன்றவை இயங்காது.
![முடிவுக்கு வருகிறது அடோப் ஃப்ளாஷ் (adobe flash) Flash-2020-puzzle-piece.png](https://www.maketecheasier.com/assets/uploads/2019/09/flash-2020-puzzle-piece.png.webp)
ஏற்கனவே தொடங்கப்பட்டு செயலில் இருக்கும் HTML5 முதன்மையாக உலாவியில் செயல்பட்டு வருவதுடன் WebGL ,WebAssembly போன்றவையும், பாவிக்கும் உலாவியைப் பொறுத்து செயல்படுத்தலாம். ஏற்கனவே ஃப்ளாஷ் இல் இயங்கும் கோப்புகளை கணினியில் வைத்திருப்பவர்கள் SWF கோப்புகளாக மாற்றி பாவிக்கலாம்.Google Chrome,மற்றும் Edge ..போன்ற குரோமியமில் இயங்கும் உலாவிகள் தானாகவே ஃப்ளாஷ் கோப்புகளை தடுத்து விடும்.மற்ற Mozilla போன்ற உலாவிகள் முன்னமே தடுக்க ஆரம்பித்து விட்டன.2020 கடைசியிலும்,2021 ஆரம்பத்திலும் உலாவிகள் முற்றாக நீக்கிவிடும்.
ஃப்ளாஷ் கோப்புகளை பாவிக்க விரும்புவோர் உலவியின் பழைய வேர்சன்களை பாவிக்கலாம்.அதேசமயம் அப்படி பாவிப்பதால் ஏற்படும் ஆபத்துகளை நினைவில் கொள்ள வேண்டும்.
கணினியில் ஃப்ளாஷ் இருக்கிறதா என்பதை கண்டறிய உதவிப் பக்கத்தை அடோப் ஆரம்பித்துள்ளது.அங்கே check now என்பதை சொடுக்கி காணலாம்.
![முடிவுக்கு வருகிறது அடோப் ஃப்ளாஷ் (adobe flash) Flash-player-eol](https://www.ghacks.net/wp-content/uploads/2020/12/flash-player-eol.png)
(நன்றி-Adobe)
Guest- Guest
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» Adobe Flash tutorials Tamil
» ஃப்ளாஷ் டிரைவை ராம் நினைவகமாக பயன்படுத்துவது எப்படி?
» Total Training Adobe Flash CS4 Professional Advanced REPACK DVD
» அடோப் பலவீனங்கள்
» நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது !
» ஃப்ளாஷ் டிரைவை ராம் நினைவகமாக பயன்படுத்துவது எப்படி?
» Total Training Adobe Flash CS4 Professional Advanced REPACK DVD
» அடோப் பலவீனங்கள்
» நிலவில் தண்ணீர் ! கண்டுபிடித்தது சந்திரயான்- 1 ; 40 ஆண்டுகால சந்தேகம் முடிவுக்கு வருகிறது !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|