Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முகநூலில் காதல் உருவாக்கும் ஃபேக் ஐடிகள்..!
Page 1 of 1
முகநூலில் காதல் உருவாக்கும் ஃபேக் ஐடிகள்..!
@Bogan Sankar –
காதலுக்குக் கண் இல்லை என்ற சொலவடையை அடிக்கடி
கேட்கிறோம். காதல் பண்ணும்போது நமது மூளையின்
சிந்திக்கும் பகுதிக்கு இரத்த ஓட்டம் குறைகிறது என்று
நிஜமாகவே கண்டுபிடித்திருக்கிறார்கள்.
நாம் சாதாரண நேரங்களில் செயல்படுவது போல காதலில்
செயல்படுவது இல்லை. குடித்திருப்பது போலவேதான்.
காதல், மூளையில் ஊறும் கள்.
Love is Blind என்ற சொலவடையை முதலில் சாசர்
பயன்படுத்துகிறார். ஆனால், பிரபலமாக்கியது ஷேக்ஸ்பியர்தான்.
‘Two gentlemen of Verona’வில் இப்படி எழுதுகிறார்’
For love is blind
And lovers can’t see the pretty follies
They themselves commit
Pretty follies என்ற வார்த்தையைக் கவனிக்கவேண்டும்.
இந்த நாடகத்தில் ஜெசிகா என்கிற கதாபாத்திரம் காதலுக்காக
ஆண் வேடத்தில் இருப்பார். அதே காதலுக்காக பெண் வேடத்தில்
இருக்கும் ஆணை அவர் சந்தித்து குழப்பமாகி என்று ஒரே
comedy of errors.
ஷேக்ஸ்பியர் தனது நாடகங்களில் இந்த ஆண் பெண் வேஷ
மாறுதலை நிறைய பயன்படுத்தி இருக்கிறார்.
காதல் என்பது ஒருவகையில் sex changeதான்.
Through sex exchange. ஷேக்ஸ்பியர் ஒரு மேதை. முகநூலில்
காதல் உருவாக்கும் ஃபேக் ஐடிகளை அப்போதே முன் உணர்ந்து
விட்டார்.
@Vinayaga Murugan –
‘இந்த சிக்கன் ரொம்ப ஜூஸியா இருக்கு…’,
‘மசாலா டேஸ்ட் ஷட்டிலா இருக்கு…’,
‘பிரியாணி வேற லெவல்…’ எல்லா யூ டியூப் உணவு சேனல்களிலும்
இந்த மூன்று வார்த்தையைத்தான் மாறிமாறி சொல்றானுங்க.
90’ஸ் கிட்ஸ்களுக்கு பொண்ணுதான் கிடைக்க மாட்டேங்குதுன்னா
வார்த்தைகளுமா?!
நன்றி- குங்குமம்
காதலுக்குக் கண் இல்லை என்ற சொலவடையை அடிக்கடி
கேட்கிறோம். காதல் பண்ணும்போது நமது மூளையின்
சிந்திக்கும் பகுதிக்கு இரத்த ஓட்டம் குறைகிறது என்று
நிஜமாகவே கண்டுபிடித்திருக்கிறார்கள்.
நாம் சாதாரண நேரங்களில் செயல்படுவது போல காதலில்
செயல்படுவது இல்லை. குடித்திருப்பது போலவேதான்.
காதல், மூளையில் ஊறும் கள்.
Love is Blind என்ற சொலவடையை முதலில் சாசர்
பயன்படுத்துகிறார். ஆனால், பிரபலமாக்கியது ஷேக்ஸ்பியர்தான்.
‘Two gentlemen of Verona’வில் இப்படி எழுதுகிறார்’
For love is blind
And lovers can’t see the pretty follies
They themselves commit
Pretty follies என்ற வார்த்தையைக் கவனிக்கவேண்டும்.
இந்த நாடகத்தில் ஜெசிகா என்கிற கதாபாத்திரம் காதலுக்காக
ஆண் வேடத்தில் இருப்பார். அதே காதலுக்காக பெண் வேடத்தில்
இருக்கும் ஆணை அவர் சந்தித்து குழப்பமாகி என்று ஒரே
comedy of errors.
ஷேக்ஸ்பியர் தனது நாடகங்களில் இந்த ஆண் பெண் வேஷ
மாறுதலை நிறைய பயன்படுத்தி இருக்கிறார்.
காதல் என்பது ஒருவகையில் sex changeதான்.
Through sex exchange. ஷேக்ஸ்பியர் ஒரு மேதை. முகநூலில்
காதல் உருவாக்கும் ஃபேக் ஐடிகளை அப்போதே முன் உணர்ந்து
விட்டார்.
@Vinayaga Murugan –
‘இந்த சிக்கன் ரொம்ப ஜூஸியா இருக்கு…’,
‘மசாலா டேஸ்ட் ஷட்டிலா இருக்கு…’,
‘பிரியாணி வேற லெவல்…’ எல்லா யூ டியூப் உணவு சேனல்களிலும்
இந்த மூன்று வார்த்தையைத்தான் மாறிமாறி சொல்றானுங்க.
90’ஸ் கிட்ஸ்களுக்கு பொண்ணுதான் கிடைக்க மாட்டேங்குதுன்னா
வார்த்தைகளுமா?!
நன்றி- குங்குமம்
Similar topics
» வசதிகளை உருவாக்கும் தொழிற்சாலைகள்....
» காதல் ...காதல்.....காதல் ...காதல் போயின் சாதல்
» செயற்கை கரு உருவாக்கும் முறைகள்
» நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!
» மாற்றங்கள் உருவாக்கும் வாய்ப்புகள்
» காதல் ...காதல்.....காதல் ...காதல் போயின் சாதல்
» செயற்கை கரு உருவாக்கும் முறைகள்
» நஞ்சை உருவாக்கும் தாவரங்கள்!
» மாற்றங்கள் உருவாக்கும் வாய்ப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|