Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எவரெஸ்ட் மலைச்சிகரம் 86 செ.மீ., உயர்ந்துள்ளது: சீனா, நேபாளம் அறிவிப்பு
Page 1 of 1
எவரெஸ்ட் மலைச்சிகரம் 86 செ.மீ., உயர்ந்துள்ளது: சீனா, நேபாளம் அறிவிப்பு
-
-
பீஜிங்:
நம் அண்டை நாடுகளான, சீனா மற்றும் நேபாளம் கூட்டாக
நடத்திய ஆய்வில், எவரெஸ்ட் மலைச் சிகரம், 86 செ.மீ.,
உயர்ந்துள்ளது.
அதன் தற்போதைய உயரம், 8,848.86 மீட்டர்.
இந்தியாவின் வடக்கே உள்ள இமயமலையில் அமைந்துள்ள
எவரெஸ்ட் சிகரம், உலகிலேயே மிகவும் உயர்ந்த மலைசிகரமாக
உள்ளது. கடந்த, 1954ல், இந்தியா நடத்திய ஆய்வில், இதன்
உயரம், 8,848 மீட்டர் என, தெரியவந்தது. இந்நிலையில்,
பல்வேறு இயற்கை மாற்றங்கள் மற்றும் 2015ல் ஏற்பட்ட கடும்
நிலநடுக்கத்தால், எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்
பாதிக்கப்பட்டிருக்கலாம் என, கருதப்பட்டது.
இதையடுத்து, சீனா மற்றும் நேபாளம் இணைந்து கூட்டாக,
உயரத்தை அளவிடும் பணியை துவக்கின. புதிய உயரத்தை,
சீனா மற்றும் நேபாளம் அறிவித்துள்ளன.
இதன்படி, அதன் தற்போதைய உயரம், 8,848.86 மீட்டர்.
ஏற்கனவே, இந்தியா நடத்திய ஆய்வில் தெரியவந்த அளவை
விட, தற்போது, 86 செ.மீ., அதிகரித்துள்ளது.
சீனா இதற்கு முன், இரண்டு முறை, எவரெஸ்டின் உயரத்தை
அளந்துள்ளது. கடந்த, 1975 ஆய்வின்படி, 8,848.13 மீட்டராகவும்,
கடந்த, 2005ல் நடத்திய ஆய்வின்படி, 8,844.43 மீட்டராகவும்
அறிவிக்கப்பட்டது.
தினமலர்
Similar topics
» எவரெஸ்ட் சிகரத்தை சுற்றுலாவுக்காக திறந்த நேபாளம்..!
» எவரெஸ்ட் சிகரத்தை உரிமை கொண்டாடிய சீனா
» திபெத்திலிருந்து நேபாளம் வழியாக பீஹார் வரை ரயில்: சீனா விருப்பம்?
» பெய்ஜிங்கில் முக கவசம் அணிய தேவையில்லை: சீனா அறிவிப்பு
» 2012 இந்திய-சீனா நட்புறவு ஆண்டு: கூட்டாக அறிவிப்பு
» எவரெஸ்ட் சிகரத்தை உரிமை கொண்டாடிய சீனா
» திபெத்திலிருந்து நேபாளம் வழியாக பீஹார் வரை ரயில்: சீனா விருப்பம்?
» பெய்ஜிங்கில் முக கவசம் அணிய தேவையில்லை: சீனா அறிவிப்பு
» 2012 இந்திய-சீனா நட்புறவு ஆண்டு: கூட்டாக அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|