புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்வெளியில் முதன் முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை Poll_c10விண்வெளியில் முதன் முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை Poll_m10விண்வெளியில் முதன் முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
விண்வெளியில் முதன் முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை Poll_c10விண்வெளியில் முதன் முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை Poll_m10விண்வெளியில் முதன் முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்வெளியில் முதன் முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 06, 2020 12:01 pm

விண்வெளியில் முதன் முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை Tamil_News_large_2665401
-
வாஷிங்டன்:
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில், முதன் முறையாக
, 20 முள்ளங்கிகள் அறுவடை செய்யப்பட்டுள்ளன.

விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி
ஆய்வு மையத்தில், பல்வேறு ஆராய்ச்சிகள் நடக்கின்றன.
அவற்றில், காற்று இல்லாத சூழலில் தாவரங்களை வளர்ப்பது
குறித்தும், ஆய்வு நடக்கிறது.

அமெரிக்காவின், ‘நாசா’ விண்வெளி ஆய்வு மையத்தின்
உதவியுடன் நடக்கும் இந்த ஆய்வு திட்டத்தின் கீழ், ஏற்கனவே
கடுகு, முட்டைக் கோஸ், சிவப்பு லெட்யூஸ் ஆகியவை
விளைவிக்கப்பட்டன.

இதையடுத்து, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில்,
முள்ளங்கி வளர்ப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், முதன் முறையாக, 20 முள்ளங்கிகள் அறுவடை
செய்யப்பட்டுள்ளன.
-
விண்வெளியில் முதன் முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை Gallerye_092913522_2665401

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 06, 2020 12:02 pm

விண்வெளியில் முதன் முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை Gallerye_092928766_2665401
-
அவற்றை, நாசா விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ்,
பக்குவமாக குளிர்சாதனப் பெட்டியில், பாதுகாப்பாக வைத்தார்.
அடுத்த ஆண்டு, ‘ஸ்பேஸ்எக்ஸ்’ விண்கலம் மூலம், இந்த
முள்ளங்கிகள் பூமிக்கு எடுத்து வரப்பட்டு, ஆய்வு செய்யப்படும்

.இது குறித்து, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின்
ஆராய்ச்சிக் குழு, ‘டுவிட்டரில்’ வெளியிட்டுள்ள செய்தி:

சுவையான முள்ளங்கி, ஊட்டச்சத்து நிறைந்தது.
விரைவாக வளரக் கூடியது. அதனால், அதை ஆய்வுக்கு எடுத்துக்
கொண்டோம். நாங்களே எதிர்பார்க்காத வகையில், பூமியை விட
விண்வெளி ஆய்வு மையத்தில் பல மடங்கு விரைவாக
வளர்ந்துள்ளது.

புவியீர்ப்பு விசை இல்லாத பகுதியில், தாவரங்களின் அதிவேக
வளர்ச்சி குறித்த ஆய்வுக்கு, இது உதவும். இவ்வாறு, அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 06, 2020 9:23 pm

ayyasamy ram wrote:விண்வெளியில் முதன் முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை Tamil_News_large_2665401
-
வாஷிங்டன்:
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில், முதன் முறையாக
, 20 முள்ளங்கிகள் அறுவடை செய்யப்பட்டுள்ளன.

விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி
ஆய்வு மையத்தில், பல்வேறு ஆராய்ச்சிகள் நடக்கின்றன.
அவற்றில், காற்று இல்லாத சூழலில் தாவரங்களை வளர்ப்பது
குறித்தும், ஆய்வு நடக்கிறது.

அமெரிக்காவின், ‘நாசா’ விண்வெளி ஆய்வு மையத்தின்
உதவியுடன் நடக்கும் இந்த ஆய்வு திட்டத்தின் கீழ், ஏற்கனவே
கடுகு, முட்டைக் கோஸ், சிவப்பு லெட்யூஸ் ஆகியவை
விளைவிக்கப்பட்டன.

இதையடுத்து, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில்,
முள்ளங்கி வளர்ப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், முதன் முறையாக, 20 முள்ளங்கிகள் அறுவடை
செய்யப்பட்டுள்ளன.
-
விண்வெளியில் முதன் முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை Gallerye_092913522_2665401

ஒரு ஆங்கிலப்படத்தில் பார்த்தேன் விண்வெளியில் உருளைக் கிழங்குகள் விளையும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 06, 2020 9:24 pm

ayyasamy ram wrote:விண்வெளியில் முதன் முறையாக 20 முள்ளங்கிகள் அறுவடை Gallerye_092928766_2665401
-
அவற்றை, நாசா விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ்,
பக்குவமாக குளிர்சாதனப் பெட்டியில், பாதுகாப்பாக வைத்தார்.
அடுத்த ஆண்டு, ‘ஸ்பேஸ்எக்ஸ்’ விண்கலம் மூலம், இந்த
முள்ளங்கிகள் பூமிக்கு எடுத்து வரப்பட்டு, ஆய்வு செய்யப்படும்

.இது குறித்து, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின்
ஆராய்ச்சிக் குழு, ‘டுவிட்டரில்’ வெளியிட்டுள்ள செய்தி:

சுவையான முள்ளங்கி, ஊட்டச்சத்து நிறைந்தது.
விரைவாக வளரக் கூடியது. அதனால், அதை ஆய்வுக்கு எடுத்துக்
கொண்டோம். நாங்களே எதிர்பார்க்காத வகையில், பூமியை விட
விண்வெளி ஆய்வு மையத்தில் பல மடங்கு விரைவாக
வளர்ந்துள்ளது.

புவியீர்ப்பு விசை இல்லாத பகுதியில், தாவரங்களின் அதிவேக
வளர்ச்சி குறித்த ஆய்வுக்கு, இது உதவும். இவ்வாறு, அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1336991

சாப்பிடாமலே சொல்கிறார்கள் சுவையானது என்று... ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக